Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - பயிற்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2012 | , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ்,
அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] ஏற்பாட்டில்
  
அதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

காலம்  :  05.05.2012 முதல் 19.05.2012 வரை (15 நாட்கள்)

இடம்  : A.L.மெட்ரிக்குலேஷன் பள்ளி, CMP லேன், அதிரை

வாகனம் : அதிரையின் தொலைதூர பகுதிகளுக்கு தினசரி வாகன வசதி

அனுமதி  : முற்றிலும் இலவசம்

குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான இந்த இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தகுதி வாய்ந்த பெண் உஸ்தாத்களுடன் சகோதரர் ஜமீல் M. ஸாலிஹ், சகோதரர் அதிரை அன்வர் மற்றும் சகோதரர் அதிரை அஹமது ஆகியோர் சிறப்புப் பாடங்கள் நடத்தவுள்ளனர்.

பயிற்சி முகாமின் நிறைவில் பல்வேறு இஸ்லாமிய அறிவுப்போட்டிகள் நடத்தப்பட்டு, இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ள "கல்வி விழிப்புணர்வு மாநாட்டில்" சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்குபெற ஆர்வமுள்ள பெண்கள் தங்களுடைய பெயர்களை உடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு

அதிரையில்
அதிரை அஹ்மது : 9894989230
அப்துல் ஹமீது   : 9894973416
அப்துல் ரஹ்மான் : 9790485011

அமீரகத்தில்
அப்துல் காதர்  : 055 2829759
முஹமது அமீன் : 050 8519008
மின்னஞ்சல்  : 


-அதிரைநிருபர் குழு


ADT வெளியிட்ட பிரசுரம் இணைக்கப்பட்டுள்ளது !


11 Responses So Far:

sabeer.abushahruk said...

இந்த நல்லெண்ண ஏற்பாடு வெற்றிபெற என் துஆ.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனைவரும் அங்கீகரிக்கும் 100 சத சர்ச்சையற்ற பொதுவான நல்லொழுக்கங்கள் வழங்கி ஈருலக பலனடைய வாழ்த்தும் துஆவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த நல்லெண்ண ஏற்பாடு வெற்றிபெற என் துஆ.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்,இதனை வெற்றி பெற செய்வானாக.ஆமீன்.

இப்பயிற்சியில் குரான் கூறும் பாகப்பிரிவினை,அதனை அமுல் படுத்தாவிடில் ஏற்படும் நரக வேதனை குறித்து போதிக்க வேண்டும் என விண்ணப்பிக்கிறேன்.

அப்துல்மாலிக் said...

நல்ல முயற்சி, இன்ஷா அல்லாஹ் வெற்றியடைய வாழ்த்துக்கள்

N. Fath huddeen said...

FOR BOYS THOSE WHO ARE IN ANNUAL LEAVE?

Unknown said...

We assigned them to Baqiyath mosque in west street where similar course is being held.

N. Fath huddeen said...

JAZAKALLAHU KHAIRAN WAL AAFIA

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Thanks a lot for the same arrangements at Baqiyath masjid for boys who are in annual leave. What about the teachers? The courses will be conducted for boys over there with same teachers or diffent?

Yasir said...

இந்த நல்லெண்ண ஏற்பாடு வெற்றிபெற என் துஆ.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரிகள் இந்த பயிற்ச்சி முகாமில் கற்றுக்கொள்ளும் விசயங்களை சஹாபி பெண்களை போல் உள் வாங்கி நல்லொழுக்கத்திற்க்கு முன் மாதிரியான பெண்ணாக இருக்க அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு