Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2012 | , , ,


நெசவுத் தெரு ஜமாத் மற்றும் நெசவுத் தெரு பொது நல அமைப்பு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஏற்பாட்டில், தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.

நாள் : 21-மே-2012 திங்கள் காலை மணி 9:30 முதல் மாலை 5:00 மணி வரை....


தகவல் : அப்துல் மாலிக் - துபாய்

2 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்விற்காக செய்யும் இத் தொண்டு சிறக்கட்டும்.அல்லாஹ்விற்காக செய்யும் இத் தொண்டு சிறக்கட்டும்.

அப்துல்மாலிக் said...

பகிர்தலுக்கு நன்றி, தெரிந்தவர்களுக்கு சொல்லி இதில் கலந்து பயன்பெற செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட்து

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு