தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலையை எவ்வாறு எடுத்துச் சொல்வது என்று தவிக்கும் சூழலில் இயக்க போதையில் இருக்கும் யாருக்கேனும் தகுதி இருக்கிறதென்றால் அவர்களுக்கும் எந்த அருகதையும் இல்லை. காரணம், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதில் கடை விரித்து கருத்து வியாபாரம் செய்து வருவதுதான். ஒன்றுவிட்ட சகோதரர்களை பிரித்தெடுப்பதிலும், ஒன்றாக இருந்த ஊரை துண்டாட (கொடி) துண்டு போட்டதிலும் இயக்கங்களின் பங்கு அளப்பரியது.
இந்த ரமளான் மாதம் துபாய் நகரில் மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மர்கஸில் நடந்த தொடர் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த மெளலவி நாசர் அவர்களின் உரை அதிகமாக சிந்திக்க வைக்கிறது !
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். -அதிரைநிருபர் குழு
1 Responses So Far:
சார்பில் என்பதற்கு பதிலாக மர்கஸில் என்று திருத்தம் செய்க ஏனெனில் இந்த தொடர் நிகழ்ச்சி வேறு பல ஊர் ஜமாஅத் சகோதரர்களாலும் இணைந்து நடத்தப்பட்டது
அதிரைஅமீன்
Post a Comment