Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலட்சியத்தின் "இலச்சினை (Logo)" 16

அதிரைநிருபர் | December 31, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அன்புச் சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெறவுள்ளதை அறிவீர்கள். முதல் நாள் (14.01.2011)  நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின்...

புது வருட பிறப்பு‏? 28

அதிரைநிருபர் | December 31, 2010 | ,

எது புது வருட பிறப்பு? இதில் அப்படி என்ன சிறப்பு? அசிங்கமும், அனாச்சாரமும் கை கோர்க்கும் இரவில் எங்கே வாழ்விற்கான நல் வெளிச்சம் ? முஸ்லிம் வருட பிறப்பு முஹர்ரம், இந்த ஜனவரி பிறப்பு கொண்டாட்டமோ ஹராம். ஜனவரி, பிப்ரவரி,  ஜனனம், மரணம் மார்சுவரி, இப்படி வரிசையாக வரும் மாதம். இதில் என்ன பிராமாதம்? காலத்தின்...

என்னா சங்கதி ஹாக்கா? 17

அதிரைநிருபர் | December 31, 2010 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.... என்னா சங்கதி மொம்மாதுல்லா ஹாக்கா? ஆளேயேக்காணோமே கொஞ்ச நாளா? கடுமையான வேலையாக்கும்? எப்படி ஈக்கிறியெ? ஊட்டுக்கு போன்லாம் பேசிறியலா? ஊர்லெ எல்லாரும் எப்புடி ஈக்கிறாஹெ? நான் விசாரிச்சி சலாம் சொன்னதா எல்லாருக்கும் சொல்லுங்கெ.. அல்ஹம்துலில்லாஹ். நல்லா இருக்கிறேன்டா.. ஆமாடாத்தம்பி கம்பெனியிலே...

கலந்து ஆலோசிப்போம் 50

அதிரைநிருபர் | December 30, 2010 | ,

அஸ்ஸலாமு அழைக்கும், இளையோர் எங்களிடம் பொறுப்புக்களை கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம் உங்களுக்கு அனுபவம் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பல திறமைகள் உள்ளன. நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்..... நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்.... நீங்கள்...

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு 22

அதிரைநிருபர் | December 28, 2010 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச் ...

ஊர்லெ எக்கச்சக்கமான கலியாணம் 8

அதிரைநிருபர் | December 28, 2010 | , , ,

பெண்ணைப்பெற்றவன் அங்கே காய அவளுடன் பிறந்தவனோ அகதியாய் எங்கோ தேய‌ அவ‌ளை ஆளாக்கி பேராக்கி ஒரு நல்ல‌ ஆணுக்கு துணையாக்க‌ அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு சொல்லி மாளாது கேட்டு ஓயாது அவள் ப‌ள்ளி செல்வாள் ந‌ன்கு பாட‌ம் ப‌டிப்பாள் ஐங்கால‌த்தொழுகையை முறையே நிறைவேற்றுவாள் வீட்டு வேலைக‌ளை செவ்வ‌னே செய்து முடிப்பாள் திற‌மைக‌ள்...

நீச்சல் கற்றுக்கொள்வோம், கோர விபத்துக்களிருந்து தப்பிப்போம் 18

அதிரைநிருபர் | December 27, 2010 | ,

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு...

சுதந்திரமா, பெண்ணுக்கா? 19

அதிரைநிருபர் | December 26, 2010 | , ,

உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம்என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும்பள்ளியிலே ஆரம்பிக்கிறதுபெண் குழந்தைகளின்சுதந்திரம், அருவருப்பானபாடலுக்கு ஒரு ஆட்டம்கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்! மாநிலத்தில் அழகி போட்டி!உலகளவில் ஒரு அழகி போட்டி!பெண்ணின் அங்கங்களை அளந்துஒரு...

No Parking 30

அதிரைநிருபர் | December 25, 2010 |

இன்றைய சூழலில் சமீபகாலமாக துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கங்கனம் கட்டிக் கொண்டு போடும் அபராதங்கள் எதற்குத் தெரியுமா ? ஓடும் வகனங்களுக்கும் அதோடு ஓடாமல் அமைதியாக நிறுத்தப் பட்டிருக்கும் அப்பாவி வாகங்களுக்கும்தான். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த வாகனங்களுக்கு வாயொன்று இருந்திருந்தால் அதன் புலம்பல்கள்களை...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.