Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புது வருட பிறப்பு‏? 28

அதிரைநிருபர் | December 31, 2010 | ,

எது புது வருட பிறப்பு?

இதில் அப்படி என்ன சிறப்பு?

அசிங்கமும், அனாச்சாரமும்

கை கோர்க்கும் இரவில்

எங்கே வாழ்விற்கான நல் வெளிச்சம் ?

முஸ்லிம் வருட பிறப்பு முஹர்ரம்,

இந்த ஜனவரி பிறப்பு கொண்டாட்டமோ ஹராம்.

ஜனவரி, பிப்ரவரி,  ஜனனம், மரணம் மார்சுவரி,

இப்படி வரிசையாக வரும் மாதம்.

இதில் என்ன பிராமாதம்?


காலத்தின் மீது சத்தியமாக நான் காலமாக

இருக்கிறேன் அல்லாஹ்வின் வாக்கு,

இதில் ஒருமாதம் சிறப்பு, மறுமாதம் பாதிப்பு

என்கிற பகுப்பு யார் சொன்ன படிப்பு?

--CROWN

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புத்தாண்டு என்று உண்டென்று சொல்லித் தானப்பா தெரிகிறது, இவரை நாங்கள் வருடக் கடைசின்னு தான் சொல்லி வந்திருக்கிறோம் அப்படியே அடுத்த நாளையும் கடத்தியிருக்கோம் வேலையுனூடே ! இதில் என்ன சிறப்பாம் !?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை (நமக்கு கவிதை வராது)

சீரழிவதற்கு என்று அவர்களால் குறிக்கப்பட்ட நாள் தான் இது

sabeer.abushahruk said...

நல்ல ரைமிங்கோடு விளாசித் தள்ளியிருக்குறீர்கள் க்ரவுன். இந்த மார்ச்சுவரி ஒரு திறமையான புனைவு. அதெல்லாம் சரி, அந்த நாட்டில் இந்த புது வருடம் என்ற போர்வையில் பல அனாச்சாரங்கள் அரங்கேறுமே? வெளியே கரையே போயிடாதிய.

என்னைச்சுற்றி கோழி மற்றும் ஆட்டு இறைச்சி சுடும் புகை மணக்க(?)...

-கொர்ஃபகானிலிருந்து (அழகான மலைகள் மற்றும் கடற்கரை பிரதேசம்)சபீர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே பாருங்கப்பா, வருஷக் கடைசின்னு சொல்லிகிட்டுதான் இருந்தோம் அதுக்காக இப்படியா கடைசிக்கு போய் இருக்கீங்க ! :: எங்கள் புன்னகையெல்லாம் இப்போ கண்ணில் படாதே ! :>

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பு(ன்ன)கைக்கு தான் மணம் உண்டோ? எங்களுக்கும் நல்மனம் உண்டன்றோ...! அங்கே உண்டு (விடுமுறை)கழிக்கும் கவிக் காக்காவைச் சொன்னேன்

RAFIA said...

இங்கு(சவூதி அரேபியாவில்) முஹர்ரம் கூட மின்னஞ்சலில் பிற நாட்டிலிருந்து யாராவது வாழ்த்து அனுப்பினால்தான் தெரியவரும். இவர்களுக்கு கொண்டாடக்கூடியது வருடத்தில் இரண்டு நாட்கள்.
1)நோன்பு பெருநாள் 2)ஹஜ் பெருநாள்.
நாமும் இவ்விரண்டை மட்டும் கொண்டாடுவதே சிறந்தது. அக்காலத்தை விட இக்காலத்தில் புத்தாண்டு மற்றும் இன்னபிற கொண்டாட்டங்களில் பங்கேற்பது அபாயகரமானதாகத்தான் இருக்கிறது.. அனைத்திலும் அனாச்சாரத்தையும், பிற மத கோட்பாடுகளையும் நம்மை அறியாமலே நமக்குள் திணிக்கப்பட்டுவிடுகின்றது.. பலவீனமான ஈமான் உள்ளவர்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டதை,படுவதை என் கண் முன்னால் சென்னையில் பல கண்டிருக்கின்றேன். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

Meerashah Rafia
MSM(MR)

Shameed said...

sabeer சொன்னது…
என்னைச்சுற்றி கோழி மற்றும் ஆட்டு இறைச்சி சுடும் புகை மணக்க(?)...

அஸ்ஸலாமு அழைக்கும்
சாவன்னவும் ஆரிப்பும் இல்லாமல் யாருப்பா அங்கே புகை மூட்டுறது

இது பகை மூட்டுவதற்கு சம்மம்
( கோழிகும் மட்டனுக்கும் உப்பு எல்லாம் சரியா)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சேச்சே நம்ம நேரம் இப்படி இருக்கு?புகைப்படத்துடன்
கருத்து பதிய சொல்லி சகோ.சர்புதீன் நூஹு கேட்டதால் நான் புகைப்படத்துடன்
பதிந்தேன் இதபத்தியாரும் ஏதும் சொல்லல!(எவ்வளவு முக்கியமான பிரட்சனை)
என்னை புகைப்படத்தில் பார்த்த சபீர் காக்காகூட ஏதும் சொல்லல அவஹோ கோழி,
ஆடை ஒரு வெட்டு வெட்டுவதில் கவனமாய்டாங்க.இந்த பொல்லாப்ப நான் எங்கே
போய் சொல்ல?(எல்லாம் சும்மா டமாஸ்>>>லோல்லா,வ்வாவ்....)

Meerashah Rafia said...

இங்கு(சவூதி அரேபியாவில்) முஹர்ரம் கூட மின்னஞ்சலில் பிற நாட்டிலிருந்து யாராவது வாழ்த்து அனுப்பினால்தான் தெரியவரும். இவர்களுக்கு கொண்டாடக்கூடியது வருடத்தில் இரண்டு நாட்கள்.
1)நோன்பு பெருநாள் 2)ஹஜ் பெருநாள்.
நாமும் இவ்விரண்டை மட்டும் கொண்டாடுவதே சிறந்தது. அக்காலத்தை விட இக்காலத்தில் புத்தாண்டு மற்றும் இன்னபிற கொண்டாட்டங்களில் பங்கேற்பது அபாயகரமானதாகத்தான் இருக்கிறது.. அனைத்திலும் அனாச்சாரத்தையும், பிற மத கோட்பாடுகளையும் நம்மை அறியாமலே நமக்குள் திணிக்கப்பட்டுவிடுகின்றது.. பலவீனமான ஈமான் உள்ளவர்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டதை,படுவதை என் கண் முன்னால் சென்னையில் பல கண்டிருக்கின்றேன். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

Meerashah Rafia
MSM(MR)

sabeer.abushahruk said...

க்ரவுன்,
ஃபோட்டோவ்ல நீங்களா? நான் யாரோ வெள்ளைக்காரன்னுல நெனச்சேன்.

ஆரிஃப் ஹமீது அலி ராஜாமடம் பாலம் வரிசையா க்வாலிஸ் அதிலிருந்து இசை என சுட்டுத் துண்ண சுகம் எங்கும் எதிலும் வாய்க்காது ஹமீது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் தஸ்தகீர் அவர்களின் சாட்டையடி வரிகள் பிரமாதம். WELL DONE..
//ஜனவரி, பிப்ரவரி, ஜனனம், மரணம் மார்சுவரி,// என்று கிரவுனால் மட்டுமே எழுத முடியும், கடுப்புடன் கூடிய நகைச்சுவை.

வேண்டாம் மாற்றுமத கலாச்சார கேளிக்கை கொண்டாட்டங்கள், கொஞ்சம் பகுத்தறிவை உபயோகிக்கலாமே.

sabeer.abushahruk said...

இங்கே இவனுக போடும் ஆட்டத்தை பார்த்தால் க்ரவுனின் சாட்டைடோடு கையில் பிரம்பும் எடுக்க வேண்டும்போல இருக்கே.

crown said...

sabeer சொன்னது…

க்ரவுன்,
ஃபோட்டோவ்ல நீங்களா? நான் யாரோ வெள்ளைக்காரன்னுல நெனச்சேன்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.வெள்ளைக்காரன்னு சொல்லி அன்னிய படுத்திடியல! கருப்புத்தான் எனக்குப்பிடித்த நிறம். பெரும் பாலும் வண்ணம் பிரித்து பார்பதில்லை ஆனால் மிகவும் பிடித்த நிறம் கருமை.மனிதன் படைக்கப்பட்டதே கருப்பு களிமண்தானே?(அதனால்தான் மன்டைல என்ன களிமண்ணா என்று கேட்க அறிகிறோம்.)வெள்ளை உசத்தின்னு சில குள்ளமனம் படைத்தவர்கள் அலட்டிகொள்ளும் போது மட்டும் ஆத்திரம் வரும்.அனால் பச்சை தமிழன்(அரவேக்காடு) அப்படின்னு வேசம் கட்ட தாயாரில்லை.வென்மையும் பிடிக்கும் தான் ஆனால் தோலில் உள்ள வெள்ளை நிறத்தினால் வரும் வர்னபேதம் பிடிக்காது.( நம்மவர்கள் சிலரும் வெள்ளை தோலுன்னா எதோ அதிகாரம் படச்சவங்கள நினைப்பதை பார்தால் என்ன சொல்ல சகோ.ஜாஹிர் ஸ்டைல்ல சொல்லனுன்னா அப்படி உள்ளவங்க பெரும்பாலும் காமடிபீஸாதான் இருந்திருக்காங்க>
ஏ தோலே நீ ஏன் வெள்ளையானாய்,என்னை போர்தியிருப்பது எனக்கு ஒன்னும் சிறப்பல்ல எனக்கு உன் நிறத்தை பார்தால் வெட்கம்தான் வருகிறது.வெள்ளைத் தோலே என் இதயம் நிறம் வெள்ளை என்பதே எனக்கு மகிழ்வு.வெள்ளை தோலே அதிகம் ஆட்டம் போடாதே உன்னை ஒருனாள் மண் உந்தோலை உரிக்கத்தான் போகிறது.

ZAKIR HUSSAIN said...

To Bro crown, மெய்யாலுமே சொல்ரேன்... போட்டோவுலெ சும்மா சேட்டு ஊட்டு பிள்ளெ மாதிரி இருக்கீங்க..எனக்கே கடன் கேட்கனும்போலெ இருக்கு

sabeer.abushahruk said...

க்ரவுன்,
எனக்கும் கருப்பு பிடிக்கும் - அது காரிருளாக இருக்கும்போதல்ல; கார்மேகமென திறளும்போது. 

வெள்ளை பிடிக்கும் - அது மர்மமாய் விடிந்து மாயமாய் மறைவதற்குள் மத்தியில் நின்று பிரகாசிக்கும்போது;புத்திகெட்டவனின் பிரித்தாலும் சித்து வேலையின்போதல்ல. 

எனக்கு க்ரவுனைப் பிடிக்கும்- அது வல்லரசென்கிற மமதையில் உலகை சீர்குழைப்பவன் தலையில் இருக்கிம்போதல்ல; எமக்கு பிரியமான "சொல்லாடல் சிங்கம்" தஸ்தகீரின் அடையாலத்தில் ஜொலிக்கும்போது. 

(சுருக்கமாகச் சொன்னால், அதனதன் தன்மையைக் கொண்டு நிறங்களின்மீதான விருப்பு வெறுப்பு மாறுபடும். ஆகவே எனக்கும் அபு இபுறாகீமுக்கும் வெள்ளைக்காரனைப் பிடிக்கும்...அது க்ரவுனாய் இருக்கும் பட்சத்தில்) 

இப்ப விவாதிங்க பார்ப்போம். எனக்கும் இன்னிக்கு லீவுதான். ஒரு கை பார்க்கலாம்)

sabeer.abushahruk said...

//போட்டோவுலெ சும்மா சேட்டு ஊட்டு பிள்ளெ மாதிரி இருக்கீங்க..எனக்கே கடன் கேட்கனும்போலெ இருக்கு//

இவனுக்கு என்ன பதில் சொல்லப்போரீங்க? பேசாம கடனே கொடுத்துடலாம்.

அப்புறம் இந்த நாளை புதுவருடம் என்று இவனுக அடையாலப்படுத்தியதில் ஒரே ஒரு ஹேப்பி எனக்குண்டு. ஏதாவது அனுமானம்?

Unknown said...

தஸ்தகீர் உன் ஆக்கத்தின் பொருளடக்கம் தான் இன்று ஜும்மாவில் அலசப்பட்டது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்களுக்கு கல்வி மாநாட்டுக்கான இலச்சினை அறிமுகம் படுத்திய இந்நாள் ! - புத்தம் புது(நாள்) மாட்டு நடந்திடும் அதிரைப்பட்டினம் செல்ல வழித் தடத்திற்கு countdown இட்ட நாள் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"மாட்டு"ன்னு இருப்பது "மாநாடு" என்று வாசிச்சுடுங்களேன் Please !

crown said...

/போட்டோவுலெ சும்மா சேட்டு ஊட்டு பிள்ளெ மாதிரி இருக்கீங்க..எனக்கே கடன் கேட்கனும்போலெ இருக்கு//

இவனுக்கு என்ன பதில் சொல்லப்போரீங்க? பேசாம கடனே கொடுத்துடலாம்.

அப்புறம் இந்த நாளை புதுவருடம் என்று இவனுக அடையாலப்படுத்தியதில் ஒரே ஒரு ஹேப்பி எனக்குண்டு. ஏதாவது அனுமானம்?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அனுமானம் ?திருமணம்மூலம் வாழ்வின் புது வருடம்
கண்ட மாதமா? என் திருமணமும் ஜனவரி 6 தான் அன்றிலிருந்து, சந்தோச ஆறு
ஓடிக்கொண்டிருக்கிறது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
கடன் கொடுப்பதா இருந்தாலும் வாங்குவதா இருந்தாலும் நம்ம அலாவுதீன் காக்கா சொன்ன ஹதீஸ்களை கொஞ்சம் மனதில் நிறுத்திகொள்ளுங்கள்.

விடுப்பில் யார் யார் இருக்கிறாரர்களோ அவர்கள் எல்லாம் கையை துக்குங்கோ பார்ப்போம்,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று விடுமுறை என்று அறிவித்து விட்டு - ஆனால் விடுமுறைக்கு விடுமுறையிட்டு விட்டோம் !

Shameed said...

துக்குங்கோ என்பதை தூக்குங்கோ என்று படிக்கவும்

நாங்க ஒன்னும் அபுஇபுறாஹிம் சளைத்த ஆளல்லா!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

S.ஹமீத் காக்கா: தூக்குங்கன்னா சொன்னீங்க அது சரி நான் தூங்க்குங்கன்னுல வாசிச்சேன் :)

Shameed said...

sabeer சொன்னது…
அப்புறம் இந்த நாளை புதுவருடம் என்று இவனுக அடையாலப்படுத்தியதில் ஒரே ஒரு ஹேப்பி எனக்குண்டு. ஏதாவது அனுமானம்?


அஸ்ஸலாமு அழைக்கும்
அபுஇபுறாஹிம் யாசிர் தாஜுதீன் எல்லாம் ஒன்னு கூடுரியலா?

Shameed said...

S.ஹமீத் காக்கா: தூக்குங்கன்னா சொன்னீங்க அது சரி நான் தூங்க்குங்கன்னுல வாசிச்சேன் :)

அஸ்ஸலாமு அழைக்கும்
தூக்க கலக்கத்துல படிச்சா அப்படிதான் இருக்கும் கடக்க ஒரு சாய் ஒரு மொடக்கு குடிங்க !!

sabeer.abushahruk said...

பெரிசா ஒன்னுமிள்ளேங்னா. லீவு கிடைக்குதே!!! அம்புட்டுதான்.

Shameed said...

sabeer சொன்னது…
பெரிசா ஒன்னுமிள்ளேங்னா. லீவு கிடைக்குதே!!! அம்புட்டுதான்.

அஸ்ஸலாமு அழைக்கும்

நானும் ஏதோ பெரிய மேட்டாராக்கும் என்று காலைலையோ மூளையை ரொம்ம பயன்படித்திடேன் போங்க!

இல்லாத ஒன்னை எப்படி பயன் படுதுனியோ என்று மட்டும் கேட்டுற வேணாம்!!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு