
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பான அதிரை நிருபர் வாசகர்களே…கொஞ்சம் இதைப்படிங்க...
என்னடா தன்னம்பிக்கை பற்றிய எழுதி வந்த நான் கோபத்தை பற்றி எழுதுறேன் நினைக்காதீங்க, கோபத்தை அடக்கி வாழ்ந்தால் அதுவே எல்லாருடைய தன்நம்பிக்கைக்கும் அடிப்படையாக அமையும்.
கோபம் கொண்டிருப்பது கொதிக்கும் இரும்பு உருளையை கையில் பிடித்து...