Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஸ்டாப் N ஷாப் - அதிரை தொழில் முனைவோர் தொடர்கிறது... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2012 | , , , , ,



அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


சென்னையில் ஸ்டாப் N ஷாப் என்ற ஜெனரல் ஸ்டோர்ஸ் மண்ணடி போஸ்டாபிஸ் தெருவில் அதிரையைச் சார்ந்த சகோதரர் U.அபுபக்கர் (முனா கீனா) அவர்களால் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஸ்டாப் N ஷாப் - சிறப்பு அம்சங்கள்:

  • இறக்குமதி செய்யப்பட்ட அரேபிய பேரித்தம் பழம்
  • அனைத்து வகையான பிஸ்கட்
  • உயர்தர சாக்லேட்கள் வகைகள்
  • மின்சாதன பொருட்கள் 
  • இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக்ஸ் 
  • டேங்க் பவுடர், ஓட்ஸ் வகைகள்.
  • பேம்பர்ஸ்
  • அனைத்துவிதமான தரமான பரிசுப்பொருட்கள்.

சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும், அலைபேசி அழைப்பின் வழியே அனைத்தையும் உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் சாமர்த்தியம்.

ரமளானில் சிறப்பம்சமாக "RAMADAN SPECIAL GIFT PACK" இதில் 10 வகையான இறக்குமதி செய்ப்பட்ட தரமான பொருட்கள் உள்ளடக்கம்.



தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக டோர் டெலிவெரி செய்து வருவதால் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எளிதில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

U. Aboobacker,(mk)
Stop N Shop,
New No 6,Old No.52 Post Office Street,
Mannady,
Chennai : 600 001
Tel: 9840549700

சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

7 Responses So Far:

sabeer.abushahruk said...

வாழ்த்துகளும் துஆவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்த்துக்கள்!
திருப்தியான பலன் கிடைக்க துஆ.

இப்னு அப்துல் ரஜாக் said...

நான் சென்னையில் படிக்கும் பொழுதிலிருந்தே மு கி அபூபக்கர் காக்கா அவர்களைப் பார்த்திருக்கிறேன்.சென்னையிலேயே பிரஸ் வைத்துக் கொண்டு அவர்களுடைய வாப்பாவுடன் சேர்ந்து உழைத்திருக்கிறார்.அதன் பிறகு சில காலம் வெளிநாடு சென்றாலும்,மீண்டும் ஒரு தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அல்லாஹ் மேலும் அருள் செய்வானாக.சுய தொழில் செய்ய எண்ணும் அதிரை இளைஞர்களுக்கு இவர் ஒரு மாடல்.

அப்துல்மாலிக் said...

வல்ல இறைவன் தொழிலில் பரகத் செய்வானாகவும்..

Yasir said...

வாழ்த்துகளும் துஆவும்.

Shameed said...

சிறப்பான முறையில் வியாபாரம் பெருக வாழ்த்துக்களும் துவாக்களும்

U.ABOOBACKER (MK) said...

எங்கள் நிறுவனம் குறித்து சிறப்பித்து பதிவு செய்த அதிரை நிருபருக்கும்,பின்னூட்டம் மூலமும், தொலைபேசி மூலமும் வாழ்த்தியும், துஆவும் செய்த சகோதரர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஈருலக நல்வாழ்வுக்காக துஆ செய்கிறேன்.

அன்புடன்
U.அபுபக்கர் (மு.கி)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு