ரமளான் காணொளி: மனித நேயம் - ஓர் இஸ்லாமிய பார்வை

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: மனித நேயம் - ஓர் இஸ்லாமிய பார்வை

உரை: அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள்


அதிரைநிருபர் குழு

1 கருத்து

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மனோதத்துவத்தின் தேடலாக இவரின் அனைத்து சொற்பொழிவுகளும் இருக்கும் !

மாஷா அல்லாஹ் !