சென்னை புத்தகக்காட்சியில் - அதிரைநிருபர் பதிப்பகத்தின் நூல் விற்பனையில் !


சென்னை புத்தகக் காட்சியில் - மனுநீதி மனித குலத்துக்கு நீதியா !? விறுவிறுப்பான விற்பனையில் !

சென்னை புத்தகக்காட்சியில் அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா ? நூல் விறுவிறுப்பாக விற்பனையில் பங்கெடுத்துள்ளது.

ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இந்த நூல் விற்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்..
முரண் பதிப்பகத்தின் விற்பனை ஸ்டால்.


தகவல் : A.R.ஹிதாயத்துல்லாஹ்

14 கருத்துகள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

நமது பதிப்பகத்தின் (டாக்டர் இபுறாஹிம் அன்சாரி காக்கா அவர்களின்) நூல் சட்டுபுட்டுண்டு வித்து வெரசன காலியாக என் வாழ்த்துக்களும், து'ஆவும்.

முரண்பாடான கருத்துக்கள் கொண்ட நூட்களை சிரத்தை எடுத்து விற்பதனால் தான் 'முரண் பதிப்பகம்' என பெயர் சூட்டியுள்ளனரோ?

Meerashah Rafia சொன்னது…

Masha Allah.. 1st step to reach the giant success.

Yasir சொன்னது…

நமது பதிப்பகத்தின் ( இபுறாஹிம் அன்சாரி மாமா அவர்களின்) நூல் பல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த என் வாழ்த்துக்களும், து'ஆவும்.

Ebrahim Ansari சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

மதுரையில் நடைபெற்ற திருக் குர் ஆன் மாநாட்டுப் பந்தலில் அமையப் பெற்றிருந்த கடைகளிலும் பலர் வாங்கினார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும்.

மதுரையில் நடைபெற்ற திருக் குர் ஆன் மாநாட்டுப் பந்தலில் அமையப் பெற்றிருந்த கடைகளிலும் பலர் வாங்கினார்கள்.///

அலைக்குமுஸ்ஸலாம் காக்கா:

அல்ஹதுலில்லாஹ் !

sabeer.abushahruk சொன்னது…

ஆஹா... திவ்யமான காட்சி.

பேஷ் பேஷ்.

அவாளும் வாங்கி படிப்பாளா?

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

நமது பதிப்பகத்தின் ( இபுறாஹிம் அன்சாரி காக்க அவர்களின்) நூல் பல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த என் வாழ்த்துக்களும், து'ஆவும்.
இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபரில் வெளிவந்த பல தொடர்களும் நூலூருவில் வெளியாகி சமூகமாற்றத்தை ஏற்படுத்த வல்ல ரஹ்மான் நாடட்டும்.மேலும் இப்ராகிம் அன்சாரி காக்க அவர்கள் பல நூற்கள் படைத்திட அல்லாஹ் அருள் புரியட்டும்
------------------
இம்ரான்.M.யூஸுப்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நமது பதிப்பகத்தின் (டாக்டர் இபுறாஹிம் அன்சாரி காக்கா அவர்களின்) நூல் சட்டுபுட்டுண்டு வித்து வெரசன காலியாக என் வாழ்த்துக்களும், து'ஆவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

விற்பனை சாதனை படைத்து அதன் நிய்யத்தும் நிறைவேறிட துஆ!

ZAKIR HUSSAIN சொன்னது…

சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களின் புத்தகம் எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் சாடி எழுதியதல்ல. அந்த புத்தகத்தை சரியாக புரிந்து கொண்டால் எப்படி சில எழுதப்படாத விதிகள் சிலரை அடிமையாக வைத்திருக்கிறது என்பதின் உண்மையின் வெளிச்சம்.


தூங்கிப்போன மனிதம் சிறக்க விழித்துக்கொண்ட மனிதன் எழுதியது.

Ebrahim Ansari சொன்னது…

தம்பி ஜாகீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

மலேசியாவுக்கும் சில பிரதிகள் அனுப்ப வேண்டும். யாராவது அண்மையில் அங்கு வர இருந்தால் தெரிவிக்கவும்.

அப்துல்மாலிக் சொன்னது…

எத்திக்கும் புகழ் பரப்புமாம் எம் அதிரையர்களின் எழுத்துக்களும், கருத்துக்களும்

ஒருத்தர் பயனடைந்தாலும் வெற்றி நம்மூருக்குதான்...

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்!அறிஞரின் எழுத்து மற்றவர்களிடத்திலும் மனம் கவர்வது மட்டற்ற மகிழ்ச்சி! திறமையானோர் அங்கீகரிப்படும் காலம் நல் பெண்ணுக்கு அமையும் நல் கணவன் போல் அவசியம்.சக்கைபோடு போடு ராஜா!