இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி - 39வது ஆண்டு விளையாட்டு தினம்!


இன்று 24-ஜனவரி-2012 காலை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் 39 ஆம் ஆண்டு விளையாட்டு தினம் போட்டிகள் இனிதே நடைபெற்றது.

இளம் மாணவமணிகள் மிகவும் ஆர்வமுடன் பங்கு பெற்றனர். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் புதிய பள்ளி வளாகத்திலும் மாணவிகளுக்கு பழைய பள்ளி வளாகத்திலும் நடைபெற்றது.

மேலும் படங்கள் விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...


 அபூஇஸ்மாயில்

3 கருத்துகள்

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு மாணவச் செல்வங்கள் அனைவர் முகத்திலும் வெற்றி பெற்று விடலாமென்று ஆவல் நிலைத்து காணப்படுகிறது ஆக இறுதியில் வெற்றி பெறுவது ஒருவரே வெற்றியை ருசித்தவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வெற்றியை இழந்த மாணவ மணிகளுக்கு அடுத்த வருடம் இவ்வெற்றியை ருசிக்க என்னுடைய தூவாவும்

படமிட்டு காண்பித்த அ நி க்கு நன்றி

ABU ISMAIL சொன்னது…

kalaraana padangkaLukku nandri

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சென்சாருடன் வண்ணமயமான காட்சிகள். நன்றி நிருபரே!