மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...!
“உழைப்பாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னரெ அவர்களது ஊதியத்தை வழங்கிவிடு”
டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே):
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !
பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
01) டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
02) Membership of the order of Australia என்ற விருது சில மாதங்களுக்கு முன்னர் இந்திய விளையாட்டு வீரருக்கு வழங்கப்பட்டது? அவர் யார்?
03) FDI, RBI, AM என்பதற்கு விரிவாக்கம் (Abbreviation) என்ன?
04) தமிழ்நாட்டிலுள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகள் எத்தனை?
05) ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
06) ஐக்கிய நாட்டுகள் சபையின் தற்போதைய தலைமைச் செயலர் பெயர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
07) இந்திய ராஜ்ய சபையின் தற்போதைய தலைவர் யார்?
08) வக்கீல் என்பது எம்மொழிச் சொல்?
09) உலக சுகாதார தினம் எப்போது?
10) (இந்திய) தேசிய இளைஞர் தினம் எப்போது?
11) (இந்திய) தேசிய மகளிர் தினம் எப்போது?
12) யாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?
13) பின் வரும் சொற்றொடர்களுக்கு உரியவர்கள் யார்?
“உழைப்பாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னரெ அவர்களது ஊதியத்தை வழங்கிவிடு”
“செய் அல்லது செத்து மடி”
14) இன்று மியான்மர் என்று அழைப்படும் நாட்டின் பழைய பெயர் என்ன?
15) இன்று ஈராக் என்று அழைக்கப்படும் நாட்டின் பழைய பெயர் என்ன?
அதிரைநிருபர் பதிப்பகம்
7 Responses So Far:
1 ????
2. Sachin Tendulkar
3. foreign Direct Investment, Reserve Bank of India, Anti Meridium
4. 234
5. 193
6 Bank ki moon - Korea
7 Hameed Ansari??????
8 Arabic
9 April 7
10 ??
11 ??
12 Dr. Radha Krishnan
13. Do or Die - Mahatma gandhi , next ????
14. Burma
15. Mesopotomia
Thanks lot for encouraing us to find the answser. I am very interesting this sort of contest
Abdul Razik
Dubai
1, Pass
2, Pass
3, Foreign Direct Investment, Reserve Bank of India, AM?
4, Pass
5, 5?
6, Pass
7, Pass
8, Arabic
9, Pass
10, Pass
11, March/9
12, Pass
13, a)Prophet Muhammed (PBUH) b)Martin Luther King?
14, Burma
15, Babilon/ Sham?
Question paper: Tough ;)
01 - ஏடிஸ்
02 - சர்ச்சின் டெண்டுல்கர்
03 - FOREIGN DIRECT INVESTMENT, RESERVE BANK OF INDIA, ANTE MERIDIEM.
04) 2 (த.மு.மு.க வெற்றிபட்டது மட்டுமே மற்ற 232 இடங்கள் கண்ணுக்கு தெரியல)
05 - Pass
06 - பான் கீ மூன் – தென்கொரியா.
07- DR. ஹமீத் அன்சாரி – குடியரசு துணை தலைவர்.
08 - அரபி (ஆகத்தான் இருக்கனும்)
09 - pass
10 - pass
11 - pass
12 -) காமராஜர்.
13 - 1 - முஹம்மது நபி (ஸல்) அவர்கள். 2- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
14 - பர்மா
15 - மெசபடோமியா
A.K.
Chennai - 6
என்னறிவு இங்கே 33.33% மட்டுமே!
(அப்ப FAIL?)
2) சச்சின்
3) ReserveBank of India, ante meridiem
8) அரபிக்
11) மார்ச் 8 ( என் மகளின் பி. நா)
13) நபி முஹம்மது சல்
14)பர்மா
01) ஏடிஸ்
02) சச்சின் டெண்டுல்கர்
03) FDI(Foreign Direct Investment) RBI(Reserve Bank of India), AM(Anti-Meridian)
04) 234
05) பாஸ்
06) பாங்கி மூன்/ தென்கொரியா
07) ஹமீத் அன்சாரி
08) அராபிக்
09) பாஸ்
10) (இந்திய) தேசிய இளைஞர் தினம் எப்போது?
11) டிசம்பர் 08
12) மவுலானா அபுல்கலாம் ஆஸாத்
13) பின் வரும் சொற்றொடர்களுக்கு உரியவர்கள் யார்?
a)இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)
b) ஷேக்ஸ்பியர்
14) பர்மா
15) மெசபடோமியா
தொடர்ந்து ஆர்வமுடன் பங்களித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...
வினாடி வினா பதிவு மூன்றுக்கான விடைகள் இதோ :-
01) – ஏடிஸ்
02) – சர்ச்சின் டெண்டுல்கர்
03) – FOREIGN DIRECT INVESTMENT, RESERVE BANK OF INDIA, ANTE MERIDIEM.
04) - 234
05) – 193
06) – பான் கீ மூன் – தென்கொரியா.
07) – DR. ஹமீத் அன்சாரி – குடியரசு துணை தலைவர்.
08) – அரபி
09) - ஏப்ரல் 7
10) - ஜனவரி 12
11) - மார்ச் 8
12) – காமராஜர்.
13) - முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
– மஹாத்மா காந்தி
14) – பர்மா,
15) – மெசபடோமியா
Post a Comment