அதிரை தொழில் முனைவோர் - www.adiraiclassifieds.com

அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

www.adiraiclassifieds.com என்ற இணைய முகவரில் புதியதோர் உதயம் அதிரை விளம்பரம் சார்ந்த இணையதளம். அதிரையில் படித்த பட்டதாரி நண்பர்களின் (நிசார், முஹம்மது இக்ராம், சிராஜுதீன், அப்துல் மாலிக்) அற்புதமான கூட்டு முயற்சி இது. நல்ல பயன்கள்கள் அடங்கிய தகவல்கள் ஏராளாமாக உள்ளது.

அதிரை மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், தஞ்சாவூர் போன்ற சுற்று வட்டார ஊர்களின் முக்கிய அலைபேசி மற்றும் தொலபேசி எண்கள். முகவரிகள், அவசர அலைப்பேசி எண்கள், வியாபார தளங்கள், மருத்துவமனைகளின் தொலைபேசி, அலைபேசி மற்றும் முகவரிகள் போன்ற விபரங்கள் இதில் உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இதில் உள்ள தேடுபொறி (search) மூலம் நமக்கு தேவையானவைகளை தட்டிக் கொடுத்து தேடலாம். உதரணமாக உங்களுக்கு கணினி உதிரிபாகங்கள் வேண்டுமா?. தேடுபொறி (search) பகுதியில் hard disc என்று தட்டினால் எவ்வகையான hard discகள் உள்ளன, அதன் முழு விபரங்கள், விலை ஆகியவைகளை உடணடியாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவான புதிய வியாபார விளம்பரங்கள் மட்டுமல்ல, உபயோகப்படுத்தப்பட்ட மின்னனுசாதனங்கள் (electronics items) , மின்சார சாதனங்கள் (electrical items) போன்ற பொருட்களையும் இந்த தளத்தில் விளம்பரம் செய்து விற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு:-


K.MOHAMED IKRAM.B.Sc., West Stret,  Adirampattinam, Pin-614701, ikram@adiraiclassifieds.com, 9865081941

S.SIRAJUDEEN.M.B.A., East Street,Adirampattinam,Pin-614701, siraj@adiraiclassifieds.com, 9865044843

B.ABDUL MALIK.M.C.A., East Street, Adirampattinam, Pin-614701, malik@adiraiclassifieds.com, 9994999967


புதிய முயற்சிகளுடன் சுயதொழில் செய்து தாயகத்திலேயே பொருளீட்ட முனையும் இவர்களைப் போன்ற நம் சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

11 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Excellent effort !

வாழ்த்துகிறோம் !

இந்த முயற்சியின் முன்னுக்கும் பின்னுக்கும் இருக்கும் அனைத்து திறமைசாலிகளுக்கும் வாழ்த்துகள் !

Unknown சொன்னது…

அருமையான முயற்சி,,, வெற்றி பெற வாழ்த்துக்கள் தொழில் முனைவோரின் தேடல்களின் புதையல். இம்முயற்சிக்கு அறிவைவும் பொருளாதாரத்தையும் செலவழித்து சமுதாய வளர்ச்சியில் பங்காற்றிய இம்மூன்று சகோதரர்களுக்கு வாழ்த்துகளும் தூஆவும்
-------------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk சொன்னது…

வாழ்த்துகளும் துஆவும்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…


வாழ்த்துகளும் துஆவும்.

Canada. Maan. A. Shaikh சொன்னது…

மாஷா அல்லாஹ் மிக அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.... தொழில் முனைவோருக்கும் நுகர்வோருக்கும் பயனுல்ல இம்முயற்சிக்கு அறிவைவும் பொருளாதாரத்தையும் செலவழித்து சமுதாய வளர்ச்சியில் பங்காற்றிய இம்மூன்று சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகளும் தூஆவும்.

மான்.A.ஷேக்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

வரவேற்கிரோம் வாழ்த்துக்களுடன் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

பெயரில்லா சொன்னது…

மாஷா அல்லாஹ்... வாழ்த்துக்களுடன் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இந்த டாட் காம் உடைய சேவை அதிரைக்கும் இதை நிர்வகிக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் சொன்னது…

முற்றிலும் புதுவிதமான முயற்சி
வெற்றிபெற வல்ல இறைவன் துனைஇருப்பான் ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

நிச்சயமாக முற்றிலும் புதுமையான முயற்சி.

இன்னும் நிறைய database சேர்க்கப்பட வேண்டும்.

U.ABOOBACKER (MK) சொன்னது…

வாழ்த்துகளும் துஆவும்.
நிச்சயமாக முற்றிலும் புதுமையான முயற்சி.