இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி 39வது விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வுகள் !
ஓடி விளையாடு பாப்பா (என்றும்) ஒய்ந்திருக்கலாகாது பாப்பா... வாசித்திருப்போம் கேட்டிருப்போம் ரசித்திருப்போம் !
மீண்டு வராத இந்த குழந்தைப் பருவம் என்று ஏங்க வைக்கும், திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும். இளமை பருவத்தில் இருக்கும் யாவரும் அந்தப் பொழுதுகளை கழிக்கும் எவரும் நாட்கள் கழிந்து கொண்டிருக்கிறது என்று அவர்களால் உணரமுடிவதில்லை. கடந்து வந்த பின்னர் அடாடா ! தவறவிட்டு விட்டோமே என்ற ஏக்கம் எங்கோ ஒட்டிக் கொண்டிருப்பதை தவிர்க்கவியலாது.
சின்னஞ்சிறு மொட்டுக்களும் இளம் மாணவமணிகளும் தங்களது விளையாட்டுத் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிக்காட்டி வெற்றிக் களிப்பில் தங்களது பரிசுகளை பெரும் காட்சிகளை இங்கே பார்க்கும்போது ஆனந்தமே !
இரண்டாம் வகுப்பு மொட்டுக்கள் 50 மீட்டர் முதல் இரண்டு இடங்கள் !
மூன்றாம் வகுப்பு மாணவர்கள 50 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்கள்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 50 மீட்டர் ஓட்டப்போட்டி முதல் மூன்று இடங்கள்.
400 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்கள் மாணவர்கள்.
சீனியர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்போடியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்.
மொட்டுக்களின் சுழற்சி நாற்காலிப் போட்டி முதல் மற்றும் இரண்டு இடங்கள்.
மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஓட்டப்போட்டி முதல் மூன்று இடங்கள்
இரண்டாம் வகுப்பு மாணவச் சிட்டுக்கள் ஓட்டப்போட்டி முதல் மூன்று இடங்கள் !
1st Standard 50 meter first and second prize
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கற்கல் சேகரிக்கும் போட்டி முதல் மூன்று இடங்கள்.
நான்காம் வகுப்பு மாணவர்கள் ஓட்டப்போட்டி முதல் மூன்று இடங்கள்.
மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஓட்டப்போட்டி முதல் மூன்று இடங்கள்
நான்காம் வகுப்பு மாணவர்கள் கங்காரு ஓட்டப் போட்டி முதல் மூன்று இடங்கள்.
படங்கள் : அபூஇஸ்மாயில்
அதிரைநிருபர் பதிப்பகம்
5 Responses So Far:
மாஷா அல்லாஹ்.
வருங்கால சட்டமன்ற உறுப்பினர்களே!
வருங்கால பாராளுமன்ற உறுப்பினர்களே!
வருங்கால மாநில முதல்வர்களே!
வருங்கால மாநில ஆளுநர்களே!
வருங்கால மத்திய, மாநில அமைச்சர்களே!
வருங்கால ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே!
வருங்கால ஐ.பி.எஸ். அதிகாரிகளே!
வருங்கால மாவட்ட கலெக்டர்களே!
வருங்கால எம்மார்க்கம் போற்றும் அறிஞர்களே!
வருங்கால அறிவியல் விஞ்ஞானிகளே!
வருங்கால நீதியரசர்களே!
வருங்கால பாரதப்பிரதமர்களே!
வருங்கால ஜனாதிபதிகளே!
மேலே உள்ள உங்களின் பரிசுபெறும் இந்த அரிய புகைப்படங்களை பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வாருங்கள். நிச்சயம் இவைகள் உங்களின் வாழ்க்கை வரலாற்று எடுத்துக்கூறும் பயோகிராஃபிக்கு அவசியம் தேவைப்படும். எப்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு காலத்தில் சிறுவயதில் அழுக்கு சாக்கு மூட்டையுடன் கருப்பின அவர் வாப்பாவுடைய தங்கச்சி மாமியுடன் செல்வது போல் இருக்கும் புகைப்படம் போல் உங்களை பார்க்கும் எவரையும் அது ஆச்சர்யப்படுத்தட்டும் இன்ஷா அல்லாஹ்.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்த அனைத்து மாணவமணிகளுக்கும் வாழ்த்துக்கள் !
வெற்றியாளர்களும் வெற்றி வாய்ப்பை அடுத்த முறை பெற்றிடலாம் என்று மீண்டும் முயற்சிக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
Really I cheered when I look my son’s appearance with prize. Thanks lot to Abu Ismail to made an attempt for issuing these kids pictures.
Abdul Razik
Dubai
போட்டிகளில் கலந்துகொண்ட செல்லங்களுக்குப் பாராட்டுக்கள். வெற்றி பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களும் துஆவும்.
Post a Comment