இந்த வார செய்தியில், கோவை சரோஜினி கொலை, சென்னையில் கணவனை கொலை செய்த பெண், காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம், பா.ஜ.க வின் இந்த வார பரப்பரப்பு, இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்,டெல்லியில் 3 வயது சிறுமி கற்பழிப்பு போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.
இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!
இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...
அதிரைநிருபர் பதிப்பகம்
அதிரைநிருபர் பதிப்பகம்
8 Responses So Far:
எக்ஸெல்லன்ட் நியூஸ் ரீடிங், அபு முஹம்மது.
ரொம்ப முன்னேற்றம் தெரிகிறது.
ஆனால்,செய்திகள் இந்தச் சமுதாயத்தை எண்ணி கவலை கொள்ளச் செய்கிறது. நல்ல செய்திகளாகச் சொல்லும் நாளும்தான் வாராதா.
முன்பை விட இப்பொழுது முன்னேற்றம்; வாசிப்பதில் தடுமாற்றம் இல்லை; அவசரமின்றி செய்திகளின் கருவை உணர்த்தும் வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் படிக்கலாம். வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்
இன்னும் சிறப்பு பெறட்டும். இன்சா அல்லாஹ்.
சபீர்:அபூமஹ்மூத்' என்பதுதான் சரி. இல்லையா?
ASSALAMU ALAIKKUM IQBAL KAKA,
YOU ARE RIGHT..
ஊடக தர்மம் என்னும் தற்கால போலி வாதங்களை புறந்தள்ள, ஊடகத்துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த மற்றும் கற்றறிந்த இறையச்சத்துடன் செயலாற்ற நம்மவர்கள் தேவை.
இது போன்ற முயற்சிக்கு ஆதரவும் ஊக்கமும் அதிகமளித்தால், குறைந்தபட்சம் நம் மக்களிடமாவது போலி ஊடக முகத்தை கிழிக்கலாம்.
அதற்கான சிறு முயற்சியாகவே இது போன்ற செய்தி தொகுப்புகளை நான் கருதுகிறேன். மாற்றுகருத்திருந்தால் தெரிவிக்கலாம்.
முன்னேற்றம் செய்தி வாசிப்பில் தெரிகிறது. வாழ்த்துக்கள்!
சில இடங்களில் வார்த்தைகள் விட்டு வருகிறது, கவனிக்கவும்.
தொடக்கத்தில் வரும் ஒலி சொல்லப்போகும் செய்திகள் என்ன செய்திகள் வரப்போகின்றனவோ என்று நாம் நினைப்பதின் முன்னோட்டமாகவே தென்படுகிறது.
நனறாக இருக்கிறது. தொடருங்கள் .
Post a Comment