2011 மார்ச் மாதம்
முதல் அலவி இனத்தின் வம்சாவழி சிரியாவின் அதிபர் பஸ்ஸார் அல் அசாதுக்கு எதிராக சிரியா
மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார்கள், பிறகு அந்த போராட்டம் ஆயுத போராட்டமாக
மாறியது.
சிரியாவில் ஓரு சாமான்ய குடிமகன் ஆயுதம் எடுக்க காரணம் என்ன? இதோ சிரியா போராளிகளின் ஓர் தலைவர் பற்றிய காணொளி செய்தி தொகுப்பு.
ஊடகத்துறையில் நம்மவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவே இதுபோன்ற காணொளி செய்திகளை எங்களால் முடிந்த முயற்சிகள் செய்து வெளியிடுகிறோம். நம்முடைய இந்த முயற்சி ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பிறரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறோம்.
யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக..!
யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..!
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…!
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...!

அதிரைநிருபர் பதிப்பகம்
6 Responses So Far:
ஆமீன்!

ஆமீன் ஆமீன் ஆமீன்
யா அல்லாஹ் மனித உயிர்களை உடமைகளை பாதுகாப்பாயாக. ஆமீன்
யா அல்லாஹ் இந்த அப்துல் காதருக்கு அதிபர் பதவியை நஸீபாக்கி கொடு. ஆமீன்.
யா அல்லாஹ் இவர் மூலம் அரபு நாட்டில் மெளனம் சாதிக்கும் அரபுத் தலைகளுக்கு படிப்பினையும், பயமும் ஏற்பட வழி வகுப்பாயாக. ஆமீன்.
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...!
ஆமீன்!
யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..!
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...!
யா அல்லாஹ்! உன்னையும், உன் தூதரையும் நம்பிய கூட்டத்திற்கு அனைத்து வகையிலும் வெற்றியைத் தந்தருள் புரிவாயாக!
Post a Comment