அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை தாருத் தவ்ஹீத் தனது சீரான பணியின் அடுத்தடுத்த ஆக்கப்பணிகளில் நிதானமாக மட்டுமல்ல அழுத்தமாக அதன் சேவையை முன்னெடுத்து செல்கிறது அல்ஹம்துலில்லாஹ்!
அதிரையில் குறிப்பாக பெண்கள் மத்தியில் மவுனப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதிரை தாருத் தவ்ஹீத், பெண்களுக்கென்று கல்லூரி, பெண்களுக்கென்று பெண்களால் நடத்தப்படும் ஒவ்வொரு வாரமும் தொடர் பிரச்சாரம், விழிப்புணர்வு பிரசுரங்கள் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அவ்வகையில் அதிரையில் இன்று மாலை (01-மார்ச்-2013) அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அங்கமான "பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம்" அருகில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் நடக்க இருக்கும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
12 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
இம்மார்க்க பிரச்சாரம் நன்முறையில் நடைபெற அல்லாஹ் அருள் புரிவானாகவும். நமது உள்ளூர், வெளி நாட்டில் உள்ள சகோதரர்கள் அவரவர் வீட்டுப்பெண்களை தவறாமல் இதில் கலந்து கொள்ளசெய்து நற்பயனடையச் செய்யுமாறு வேண்டுகின்றேன். அல்லாஹ் இதன் மூலம் பெண்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்பட உதவி புரிவானகவும்.
மிகவும் பொருத்தமான காலத்துக்கே ஏற்ற தலைப்பு."படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்கு தேவை"
All the best to அதிரை தாருத்தவ்ஹீத்
மிகவும் பொருத்தமான காலத்துக்கே ஏற்ற தலைப்பு."படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்கு தேவை"
சிறப்பாய் நடந்திட துஆ
மிகவும் பொருத்தமான காலத்துக்கே ஏற்ற தலைப்பு."படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்கு தேவை"
All the best to அதிரை தாருத்தவ்ஹீத்
சொற்பொழிவின் ஆடியோ அல்லது விடியோ இங்கேக் காணக்கிடைக்குமா?
மாஷா அல்லாஹ் நல்ல தருணத்தில் தகுந்த பேச்சாளரை க் கொண்டு ஒரு நல்ல தலைப்பு பாராட்டுகள் ........அதிரை தாருத் தவ்ஹீத் .........
live:
http://aimuaeadirai.blogspot.in/2013/02/blog-post_27.html
//சொற்பொழிவின் ஆடியோ அல்லது விடியோ இங்கேக் காணக்கிடைக்குமா?//
பலருக்கும் இந்தக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
நடுநிசி நேரம் வரை நல்லதொரு உரையைக் கேட்க வைத்த ஏற்பாட்டாளர்கட்கும், இக்கூட்டம் நடைபெறுவதற்குப் பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு நல்கிய எல்லார்க்கும், நேரலையில் வழங்கிய அதிரை வலைத்தளங்களின் நிர்வாகத்திற்கும் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மிகவும் பொருத்தமான காலத்துக்கே ஏற்ற தலைப்பு."படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்கு தேவை
இது போன்ற பிரச்சாரங்கள் அனைத்து சமூக மக்களிடமும் சென்று அடையவேண்டியதன் பொருட்டு ஊருக்கு மத்தியில் ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
இக்கூட்டம் நடைபெறுவதற்குப் பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு நல்கிய எல்லார்க்கும், நேரலையில் வழங்கிய அதிரை வலைத்தளங்களின் நிர்வாகத்திற்கும் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மிகவும் பொருத்தமான காலத்துக்கே ஏற்ற தலைப்பு."படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்கு தேவை"
All the best to அதிரை தாருத்தவ்ஹீத்
Post a Comment