Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை தொழில் முனைவோர்... தொடர்கிறது 13

அதிரைநிருபர் | March 12, 2013 | , , ,


அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக வெளிவருவதை அறிவீர்கள், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

அதிரையில் புதியதோர் உதயம் அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] !
அதிரையில் முதன் முறையாக 08-03-2013 தேதி மாலை முதல் அதிரை பேரூராட்சி எதிரில் புதிய உதயமாக அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] உணவகம் செயல்பட துவங்கி உள்ளது. சகோதரர் ஜமால் முஹம்மது (நட்புடன் ஜமால் என்று வலையுலகில் அறிமுகமான) அவர்களால் துவக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலாலான, சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்பட்டு, கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்யும் வசதிகளை ஏற்படுதியுள்ளார் அதன் உரிமையாளர் நட்புடன் ஜமால் அவர்கள்.
மேலும் கிரில் சிக்கன், புரோஸ்டட் சிக்கன், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், புரோட்டா,பர்கர் மற்றும் சான்ட் விச் ஆகியன AFC உணவகத்தில் தயார் செய்யப்படுகிறது.
சுய தொழில் செய்து தாயகத்திலேயே சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
தகவல்: அப்துல் மாலிக்

13 Responses So Far:

Ebrahim Ansari said...

வாழ்த்துக்கள். என்ன வரிசையாக உணவு விடுதிகள் திறக்கப்படுகின்றன?

சுவையோடு தாருங்கள். சுகாதாரம் பேணுங்கள்.

Yasir said...

வாழ்த்துக்கள்.
சுவையோடு தாருங்கள். சுகாதாரம் பேணுங்கள்.

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி..!
வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்
சுவையும் சுகாதாரமும் முக்கியமாக திகழும் என்று நம்புவோமாக.. இன்ஷா அல்லாஹ்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்
சுவையும் சுகாதாரமும் முக்கியமாக திகழும் என்று நம்புவோமாக.. இன்ஷா அல்லாஹ்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்....வாழ்த்தி வரவேற்போம்.

தொழிலில் ஆரம்பத்தில் காட்டும் அதே சுறுசுறுப்பையும், ஆர்வத்தையும், தரமான, சுத்தமான வழங்கலால் வாடிக்கையாளர்களைக்கவர எடுக்கும் சிரத்தையையும் எக்காலத்திலும் எவ்வித தொய்வின்றி சிறப்புடன் தொடருவோமேயானால் ஆரம்பிக்கும் அனைத்து ஹலாலான‌ தொழில்களும் வளர்ந்து செழிக்கவே செய்யும் இன்ஷா அல்லாஹ்........

KALAM SHAICK ABDUL KADER said...

"நட்புடன்” ஜமால் இவ்வுணவகத்தை நடத்துவார், இன்ஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்
சுவையும் சுகாதாரமும் முக்கியமாக திகழும் என்று நம்புவோமாக.. இன்ஷா அல்லாஹ்.

mabrook...mabrook.

Anonymous said...

இந்த இஸ்தாபனம் மென்மெலும் வலரட்டும் சுத்தமும்,சுகாதாரமும் முக்கியம்.

Anonymous said...

இந்த இஸ்தாபனம் மென்மெலும் வலரட்டும் சுத்தமும்,சுகாதாரமும் முக்கியம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்
சுவையும் சுகாதாரமும் முக்கியமாக திகழும் என்று நம்புவோமாக.. இன்ஷா அல்லாஹ்.

mabrook...mabrook.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தரத்தோடு சுவை கலந்து வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

முயற்சி திருவினையாக்கியது! தடைகள் பலவந்தாலும் உடைத்தெறியவேண்டும் என்பதுதான் எனது ஆலோசனை தூண்டில் காரனின் காத்திருத்தல் தொழிலின் முன்னேற்றம் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு