Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கள் நிலை - தெருவில் ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | February 29, 2012 | , , ,

அதிரையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் பெரும்பாலான வெளிநாடு வாழ் சகோதரர்களை மட்டுமல்ல ஊரில் இருக்கும் சொந்தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சகோதர வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தி - அதுதான் சகோதர இயக்கங்கள் இரண்டுக்கிடையே கைகலப்பு அதனைத் தொடர்ந்து ஊரில் நன்கு அறியப்பட்ட சகோதரர்...

படிக்கட்டுகள்... ஏற்றம் - 8 15

ZAKIR HUSSAIN | February 28, 2012 | , , ,

வாக்கு கொடுத்தல். எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை...

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !? 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2012 | , , ,

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும்...

மனிதம் - 2050 45

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2012 | , , , ,

தூசு கூடி காற்று யெல்லாம் மாசு பட்டுப் போகும் காசு டைத்த ஆளின் சொற்கள் பேசு பொருள் ஆகும் ஏசு புத்தன் காந்தியெல்லாம் பூசு மூடு என்றாகும் பாசு கெட்டு பாசம் நேசம் லேசு பட்டுப் போகும் ஓஸோன் ஓட்டை விசாலமாகி உஷ்ணம் ஏறிப் போகும் பூமிப் பந்து பொரித்துவைத்த  'பூரி' போல வேகும் துருவப் பகுதி உருகிஉருகி பருவம்...

எல்லாப் புகழும் இறைவனுக்கு! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2012 | , , , ,

திருச்சியின் சுகந்தம் அதன் எல்லையினை உணர்த்தியது. சென்னையிலிருந்து இரவு கிளம்பிய பேருந்து, காலை சுமார் ஆறேகால் மணிக்கு திருச்சியின் எல்லையினை அடைந்தது. பேருந்து ஓட்டுனர் இரவு விளக்கினை அணைத்துவிட்டு 'ஆல் இந்தியா ரேடியோ' வினைத் திருப்பிக்கொண்டிருந்தார். "ஸலாதுல்லாஹ்.... ஸலாமுல்லாஹ்... அலா...

பனிப் பொழிவில் என் மொழி.. ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2012 | , , , , ,

மினியருவிக் கிணற்றில் பனிக் கட்டியாகிய நீரை பல துண்டாக்கி நிற்க வைத்த பாங்கு அருவிக்கு அழகு பனித்துண்டின் மேல் கொட்டிப்பார்த்த பனித்துகள்கள் கம்பளியாடு போர்த்திய தோல் போல் கரையாக் கட்டியும் காட்சி தருகிறது இலையுதிர்த்த என் மேல் விழுந்த பனிப்பொடி இருளுக்கெதிரான வெண் மென் பொடி இஞ்ச் அளவில் படிந்திட்டால் என் சூரிய...

அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும் 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2012 | , , , ,

தலைப்பைப் பார்த்ததும் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தலைப்பின் இரண்டு பகுதிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று பெரிய முரண்பாடு இல்லாதது போல் தோன்றும் ஆனால் பெரும் முரண்பாடு மட்டுமல்ல இந்தியப் பெருனாட்டின் பொருளாதார சுரண்டலும் அவற்றுள் தொக்கி, மறைந்து நிற்கிறது.  வெளிப்படையாகப் பார்த்தால் அந்நிய...

படிக்கட்டுகள்... ஏற்றம் - 7 20

ZAKIR HUSSAIN | February 23, 2012 | , , ,

Image Maker-ஐ பார்ப்பதற்கு முன் சில விசயங்கள்: வெற்றியடைய நினைக்கும் பலபேர் வெற்றியடைய சிரமப்படுவதின் காரணங்கள் என்ன தெரியுமா?... வெற்றியடைந்தவர்கள் பெற்ற வலியை, அவமானத்தை கடக்க இவர்கள் தயாராக இல்லை. சமயங்களில் சில செமினார்களில் வெற்றியடைந்தவர்கள் தமது அனுபவத்தைப் பேசும்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும்...

புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2012 | , , , , ,

ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்.... மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா,...

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள்....


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.