Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2013 | , , , ,


சிதறும் வெளிச்சங்களை சிந்தாமல் அப்படியே சித்திரங்களாக வாரியனைத்து உங்களனைவரோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...

ஊருக்குச் செல்ல யாருக்குத்தான் ஆசையிருக்காது, இரவுப் பொழுதொன்றில் ஆகாயத்திலிருந்து அன்னாந்து பார்க்காமல் அப்படியே தரையை நோக்கினேன் என்னுடைய கேமாரக் கண்ணோடு !

துபாய் - இதெப்படி இருக்கு !?


அட நம்ம சென்னை(தாங்க)... மின்சாரம் இருக்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக !


அட இதெல்லாம் குப்பை மேட்டருங்க ! ஆனால் சிலருக்கு வாழ்வாதாரம் !


இதுவும் நம்ம ஏரியாதான், கணினிக்கு ஏற்ற வால்-பேப்பர் காண்ணுக்கு உகந்த உற்சாகம் !


ஷஃபி அஹ்மது

23 Responses So Far:

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

ஒரு சில புகைப்படங்களை தந்து கண் ஆசையை உசுப்பேத்திவிட்டு இப்படி சீக்கிரம் முடித்து விட்டீர்களே.

பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Yasir said...

குளிர்ச்சியான புகைப்படங்கள்...வாழ்த்துக்கள் நண்பர் ஷஃபி அவர்களே

Yasir said...

ஃபிளாஸ் : பயங்கர பூமி அதிர்வு - அமீரகம் முழவதும் உணரப்பட்டது....என் வீட்டு ஆட்கள் இன்னும் ரோட்டிலேயெ காத்திருக்கின்றார்கள்...அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Yasir சொன்னது…
ஃபிளாஸ் : பயங்கர பூமி அதிர்வு - அமீரகம் முழவதும் உணரப்பட்டது....என் வீட்டு ஆட்கள் இன்னும் ரோட்டிலேயெ காத்திருக்கின்றார்கள்...அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்//

ஜெபல் அலி, மிர்தீஃப், ஜுமைரா, செய்க் ஜாயித் ரோடு, அதிர்வு பலமாக உணரப்பட்டிருக்கிறது....

ஜெபல் அலியில் கனமாகவே உணர்ந்தேன்... (தலை சுற்றிக் கொண்டு வந்து விட்டது, வயிற்றில் சுழற்சி போன்ற உணர்வு)

zubair said...

யா அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பாயாக

Adirai pasanga😎 said...

அல்லாஹ்தான் எல்லாரையிம் ஹாப்பாத்தனும்...

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Shafi Ahmed,

The pictures are nice, but the quality is little bit low.(Previous ones from you were good quality)

Regarding the tremour felt here in UAE. According to the news its 7.8 units measured, actually happened in a place between Iran and Pakistan, and its far away from UAE. Its advised to not to panic.

Almighty Allah is the most beneficient and most merciful.

May The Almighty Allah save us all from any disasters.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Yasir said...

http://earthquakestoday.info/

தாஜுதீன் (THAJUDEEN ) said...

First picture before earth quake
Second picture after earth quake.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிந்தனைகுரிய படம் நல்லாருக்கு!

வானில் பறந்தால் மட்டுமல்ல, அசைக்கமுடியா பூமியில் நிலை கொண்டாலும் அவன் நாடினால் அதையும் ஆடிடச் செய்யும் ஆற்றல் கொண்டவன் என்பதற்கு பூமி ஆட்டமும் நமக்கு படிப்பினையை தருகிறது. தாஜுதீன் சொன்ன மாதிரி மேற்படம் சீராகவும் அடுத்தபடம் பூமி ஆடியபின் உருக்குலைந்து இருப்பது போலவும் தான் இருக்கு.
-----------------------------------------------

ஜமாத்துல் ஆகிர் பிறை ஆறு

புதுசுரபி said...

பலகதைகள் சொல்லுது உங்க மென்படங்கள்

Unknown said...

Thank you Jamal kaka, Bro.Yasir, Taj Kaka and Mr.Ameen.
@Mr.Ameen., reg the quality of the pics, some pics are not in hq, coz i used some softwares to enhance. That might be the reason why its less in quality.
//பயங்கர பூமி அதிர்வு //
யா அல்லாஹ் இது போன்ற...திடீர் ஆபத்தை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம்!

Unknown said...

And Thank you to Mr.Jahabar & Puthusurabi

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. ஷஃபியின் கேமராவின் அழகிய கவிதையே இப்புகையில்லாப்படங்கள்.....

ஆகாய விமானத்திலிருந்து இரவு நேரத்தில் வெளிச்சத்தின் வரிசையின் நடுவே இறங்கும் பொழுது அதைக்காணும் நமக்கு ஒரு கண்கொள்ளாக்காட்சியாகவே இருக்கும்.

அதை விட திருச்சியிலிருந்து கொழும்பிற்கு விமானத்தில் செல்லும் பொழுது கடல் மேல் பறக்கும் சமயம் கீழே தென்படும் கடலால் சூழப்பட்ட சிறு தீவுகள் இறைவனின் உலக்கட்டுமானத்தை எண்ணி வியக்க வைக்கும். சுபஹானல்லாஹ்....ஒரு கால‌த்தில் ந‌ம‌தூரிலிருந்து லாஞ்சி, தோனி, சிறுக‌ப்ப‌ல்க‌ள் மூல‌ம் இல‌ங்கை (யாழ்ப்பாண‌ம்) வ‌ணிக‌ம் செய்த‌ ந‌ம் முன்னோர்க‌ள் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக்க‌ளை க‌ட‌ந்தும், சில‌ ச‌ம‌ய‌ம் அங்கு க‌ளைப்பாறியும் தானே சென்றிருப்பார்க‌ள்?

என் தமிழக (ஒரு காலத்தில் இந்திய மீனவர்களாக மத்திய அரசால் கருதப்பட்ட) மீனவர்கள் இவ்வளவு தூரம் வந்து மீன் பிடித்து திரும்புகையில் சிங்க‌ள‌ மீன‌வ‌, க‌ட‌ற்ப‌டையின் அட்டூழிய‌ங்க‌ளுக்கு ஆட்ப‌ட்டு அடி, உதை, பொருட்சேத‌ம், ப‌ல‌ ச‌ம‌ய‌ம் துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேத‌ம் என‌ நித்த‌ம் தன் உயிர்ப்ப‌ண‌ய‌ம் என‌ அவ‌ர்க‌ள் வாழ்க்கை அன்றாடம் கழிந்தோடுவதால் தான் கடைத்தெருவில் அன்று ரூபாய் 300 விற்ற‌ கொடுவா, வ‌வ்வா மீன்க‌ள் இன்று ரூபாய் 1500 வ‌ரை விற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வோ என‌ என‌க்குள் நினைத்துக்கொண்டேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

மண்ணிலிருந்து நோக்கினால் விண்மீன்கள்;
விண்ணிலிருந்து நோக்கினால் மின்மீன்கள்!

குப்பையை அள்ளுகின்ற நாம்
தப்பையும் தள்ளுவோம்!

இஃதொரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்;
வேறு உடை பூணுகிறாள்!

(வைரமுத்துவின் வைரவரிகளைத் திருடியதற்கு மன்னிப்பாராக)


:ஃப்ளாஸ் நியூஸ்:

அபுதபியில் நாங்கள் உணர்ந்தோம்;நான் தொழுகையில் இருந்த நேரத்தில் இந்நிகழ்வு ஏற்பட்டதால் என்னால் அந்த அசைவை உணரவில்லை; ஆனால், அந்நேரம் எங்கள் அலுவலகத்தில் மற்றும் எல்லாக் கட்டிடங்களிலும் உள்ள அலுவலகங்களில் உள்ளோர் விரைந்துக் கீழிறங்கி விட்டனர்; அல்லாஹ் பாதுகாப்பானாக!

கியாமத் நாளின் அடையாளங்களில் உள்ளதாக அறிகின்றேன்:” அரபுலகில் அதிகம் நிலநடுக்கங்களும்; அரசியல் புரட்சிகளும் வரும்” என்று. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அன்புச் சகோதரர்கள் அலாவுதீன் மற்றும் தாஜூதீன் அவர்கள் ஆதாரங்களுடன் ஹதீஸை இங்குப் பதிந்தால் என் அலுவலகத்தில் உள்ளோரிடம் காண்பிப்பேன். இப்படி எல்லாரும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் ஏன் பதற்றம் இல்லாமலிருக்கின்றாய் என்று என் மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் என்னிடம் கேட்டனர்; அப்பொழுதுச் சொன்னேன் “ இறுதி நாளில் இதைவிட அதிகமான- பயங்கரமான நடுக்கங்களை நாம் சந்திக்க வேண்டும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்றும், அல்-குர் ஆனில் உள்ள “இதா ஸில்ஸிலத்தில் அர்ளு..” என்ற வசனத்தையும் ஓதிக் காட்டிப் பொருளுடன் விளக்கினேன்.



sabeer.abushahruk said...

தங்கத்தில் பாத்திகட்டி
வெள்ளி விளைகிறது

வரப்புகளளவிற்கு
தங்கத்தின்
விலையின்னும் வீழுமோ

விடிந்ததும்
விழுந்து கிடந்த
வெள்ளியாவும்
குப்பைக் கூளங்களாகிவிட
கூட்டிப் பெருக்குகிறான்
கூலி

அழகான கோணங்கள், ஷஃபி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என் தமிழக (ஒரு காலத்தில் இந்திய மீனவர்களாக மத்திய அரசால் கருதப்பட்ட) மீனவர்கள் இவ்வளவு தூரம் வந்து மீன் பிடித்து திரும்புகையில்//

எம்.எஸ்.எம்(n): "ஒரு காலத்தில்" டைமிங் டச் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! முதல் படத்திலிருக்கும் பிளாட்டுக்கள் எல்லாம் சேல்ஸ் ஆயிடுச்சா ?

நான் தான் ரொம்ப லேட்டா வந்துட்டேனோ ?!?

KALAM SHAICK ABDUL KADER said...

//தங்கத்தில் பாத்திகட்டி
வெள்ளி விளைகிறது

வரப்புகளளவிற்கு
தங்கத்தின்
விலையின்னும் வீழுமோ\\

தங்கம் விலைதான் குறையும்;தங்கமான உங்களின் வைரவரிகட்கு முன்னர் தங்கமும் வைரமும் முத்தும் ஈடாகா.

Unknown said...

சித்திரமும் கேமராப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.

அபு ஆசிப்.

அப்துல்மாலிக் said...

முதல் படத்துலே ஃபிளாட் போட்டு விக்கிற ரியலெஸ்டேட் காரவங்க மாதிரி ஒரு ஃபீலிங்க்... துபாயையும் ஃபிளாட்போட ஆரம்பிச்சிட்டாங்களா

அருமை சகோ...

smile_jz said...

Beautiful aerial view look very nice

smile_jz said...

Beautiful aerial view look very nice

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு