Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விழிப்புணர்வின் முதல்'படி' - ஒலி ஒளி 9

அதிரைநிருபர் | February 06, 2011 | , ,

அன்பானவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த ஜனவரி 11 ம் தேதி அன்று நம் அதிரைநிருபரில் கல்வி விழிப்புணர்வு  பதிவுகளின் வரிசையில் விழிப்புணர்வின் முதல்'படி' என்ற தலைப்பில் நம் அதிரை கவி சபீர் அவர்கள் எழுதிய கவிதை அதிரையில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் அதிரை அஹமது அவர்களால் வாசிக்கப்பட்டு எல்லோரிடமும்  நல்ல  வரவேற்பைபெற்றது. அந்த கவிதையை  நம் அதிரைநிருபர் குழு சிறிய முயற்சி செய்து ஒலி ஒளிவடிவில் உருவாக்கி  உலகில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்துக்கொள்ளும்விதமாக YOUTUBEல் அதை பதிவேற்றம் செய்துள்ளோம். அதன் கானொளி மற்றும் YOUTUBE சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. இதை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அறிமுகப்படுத்துங்கள் பயனைடையுங்கள்.

கல்வி விழிப்புணர்வை இது போன்ற ஒலி ஒளி தொகுப்பின் மூலம் ஏற்படுத்த முடியும் என்பது எமது நம்பிக்கை. அல்லாஹ் போதுமானவன்.




http://www.youtube.com/watch?v=NDNgFhob4v0


தொடர்ந்து இணைந்திருங்கள்....

-- அதிரைநிருபர் குழு 

9 Responses So Far:

sabeer.abushahruk said...

இக்குரல் வாசிக்குமெனில்
எக்கரு தந்தாலும்
இன்னும் எழுத விருப்பம்!

எழுத்தில் கவர்ந்ததைவிட
எடுத் தியம்புகையில்
ஏற்படுகிறது
எழுச்சி!

அதிரை அபூபக்கர் said...

//கற்றுத்தெளிந்த நாமும்-எதிர் காலத்தை வென்றிட வேண்டும்.//

இன்சா அல்லாஹ்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா, இது போல் இன்னும் எழுதுங்கள், எல்லோரையும் உங்கள் எழுத்தால் ஊக்கப்படுத்துங்கள்.

எழுத்துவடிவில் இருக்கும் போதே இந்த கவிதை எழுச்சியூட்டியது. இன்ஷா அல்லாஹ் ஒலி வடிவில் இன்னும் எழுச்சியூட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இக்குரல் வாசிக்குமெனில்
எக்கரு தந்தாலும்
இன்னும் எழுத விருப்பம்! //

இத இதத்தான் கேட்கிறோம் !

சரி அதிருக்கட்டும் அதென்ன கிரவுன் வந்தார் பிசிறிதுன்னு சொல்லிட்டு அப்படியே போட்டதை எடுத்துகிட்டார் ! வரட்டும் இங்கே கிரவ்ன்(னு)பய(மா?)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹுக்கும் , அன்பின் அன்பர்களின் அன்புக்கும் மட்டுமே பயந்தவன் என எனை அறிந்தவரே! அல்லாஹ்வின் மேல் கொண்ட பயம் பக்தி!. அது அளவிட முடியாத பயம். திடுக்கம் , நடுக்கம் பயத்தின் உச்சம், அதுதான் உன்மை அச்சம். மற்றதெல்லாம் துச்சம். கருத்தை பின் வாங்கிய காரணம் நாம் நடுனிலையாளர் ஆனால் பேசியவருக்கு(முன்பே பேசியும் இருக்கலாம்- கணீர் குரல் தான் )இது முதல் பேச்சாக இருக்கலாம். ஆகவே
குருத்து வளரும் பருவத்துல் சில தவறுகள் இருக்கலாம். அதனால் கருத்தை
திருப்பி வாங்கினோம். வாழ்க நம் சமுதாயம் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சில தவறுகள் இருக்கலாம். அதனால் கருத்தை
திருப்பி வாங்கினோம். வாழ்க நம் சமுதாயம் .//

எலெக்ஷன் ஊரிலதானே அங்கேயுமா ? அப்போ யாரோட கூட்டணி ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுதாம்பா முதன் முதலில் அவர் 11ம் வகுப்பு படிக்கும்போது வாசித்தது ஆல் இந்தியா ரேடியோவில் ..
========================================

அச்சம் தவிர்
அழகுடன் மிளிர்

ஆற்றல் தேடு
ஆளுமை காட்டு

இனிமையாய் இரு
இனியவனாய் இருந்திடு...

ஈகை காட்டிடு
ஈன்ற பயனடைந்திட

உறவுக்குள் உலாவிடு
உற்றாருக்கு தலையாய்

இன்னும் எழுத்தத்தான் ஆசை...
நாளையும் நம்முடையதே..

sabeer.abushahruk said...

அப்படீன்னா அவரது பால்ய சினேகிதர் கிரவுனுக்குப் பொறி தட்டுதோ இல்லையோ எனக்கு ஓரளவு யாரென்று பிடிபடுது தம்பி (இன்னான்றே நைனா?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் இந்த வெளாட்டுக்கு வர்ர்ர்ர்ரல....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு