WANTED
(ONLY MUSLIMS)
BIN DAWOOD / DANOUB SUPERMARKETS,
JEDDAH/MAKKAH, SAUDI ARABIA
SL.NO | CATEGORY | SALARY IN SR | REQ |
01 | WARE HOUSE SUPERVISORS | 2500.TO.3000 | 10. |
02 | STORES SUPERVISORS | 2000.TO.2500 | 10. |
03 | ACCOUNTANT (B,com.4.YEARS EXP) | 1500.TO.2000 | 10. |
04 | SALES MAN (RETAIL SHOW ROOM EXP) | 1400.TO.1500 | 30. |
05 | DATA ENTRY (ANY SUPERMARKET EXP) | 1400.TO.1500 | 20. |
06 | A/C.MECHANIC (I.T.I.OR DIP.3.YRS EXP) | 1400.TO.1500 | 08. |
07 | ELECTRICIAN (I.T.I.OR.DIP.4.YRS EXP) | 1400.TO.1500 | 08. |
08 | HELPERS (W/H.STORE.&.CLEANERS) | 1000.TO.1200 | 60. |
09 | HELPERS (PASTRY MAKING HELPERS) | 1000.TO.1200 | 40. |
15 Responses So Far:
மாணவச் செல்வங்களே... அன்புகூர்ந்து தாங்கள் படித்துக் கொண்டிருந்தால்... அதனை பாதியிலே ஜூட் விட்டு செல்லும் காலங்கள் மாலை ஏறிவிட்டது ! ஆகவே அப்படியொரு சூழலை யாரும் உங்கள் மனதில் உருவாக்கினால் கிள்ளி எரிந்து விடுங்கள்... முழுமையாக படித்து முடித்ததும் வேலைகள் வெளி நாட்டில் அலல்து உள்நாட்டில் என்று மனதை கட்டுக்குள் வைத்திருங்கள்.
மேலேச் சொல்லப் பட்டிருக்கும் தகவல்கள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திடும் எனும் பட்சத்திலும் சமீபத்தில் நிதி நெருக்கடியால் வளைகுடாவில் நிறைய சகோதரர்கள் வேலை இழந்ததையும் மனதில் கொண்டுதான் அவர்களின் நலன் பயன் கருதியும் பதியப்பட்டிருக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ACCOUNTANT, SALESMAN, DATA ENTRY, AC MECHANIC, ELECTRICIAN ---அனைத்து வேலைகளுக்கும் மிக மிக குறைந்த சம்பளமாக தெரிகிறது. சகோதரர்களே நன்கு படித்து ஊரிலேயே நன்கு பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. குறைவான சம்பளத்திற்கு வருவது நல்லதாக தெரியவில்லை. 4 வருட அனுபவத்திற்கு இத்தனை குறைவான சம்பளமா???? படித்து விட்டு சும்மா ஊரை சுற்றி வருபவர்கள் P.G எதுவும் படிப்பதற்கு முயற்சி செய்யலாம். மேலும் பலவிதங்களில் தங்களுக்கு விருப்பம் உள்ள துறைகளில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். சென்னைப் பக்கம் ஒரு வேலையில் சேர்ந்து பயிற்சியும் பெற்றுக்கொள்ளலாம். சகோதரர்களே! வெளிநாடு வந்தால் அதிகமான சம்பளத்திற்கு வருவது நல்லது.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை:
ஆம். வெளிநாட்டு மோகத்தை குறைத்து கல்வியை அதிகரிக்க வேண்டிய தருணத்தில் இப்படி ஒரு பதிவு வருத்தத்திற்குரிய ஒன்றுதான்.
இது கண்டிப்பாக படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக அல்ல. அவர்களை இதற்கு ஊக்குவிர்கவும் விரும்பவில்லை.
குறிப்பாக சவூதி அரேபியாவில் நமதூர் மற்றும் பிற தமிழ் சகோதரர்கள் வேலை தேடி ஏழு மாதம் ஒரு வருடம் என்று அலைந்துகொண்டிருகிரார்கள்(துபாயை போன்று இங்கு வேலைவாய்ப்பு பத்திரிகைகள் ஆங்கிலத்தில் கிடையாது). சிலர் நமதூரில் சவுதி விசாவை வைத்துக்கொண்டு பெட்டியோடு தயாராக இருக்கிறார்கள். அத்தகையவர்கள் எப்படியும் முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை. அத்தகையவர்களுக்குதான் இந்த செய்தி. இவை ஜித்தா அய்டாவினால்(ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIAN) முடிந்த உதவிதான் இது.
தம்பி மீராசாஹ்: குறையேதுமில்லை பதிந்ததில் நன்மையே, தாம் சொல்லியிருப்பதுபோல் முன் வைத்த காலை பின்னெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் கரை கண்டிட வேலைதேடும் சமுதாய சகோதர்களுக்கும் இது நிச்சயம் பயன் தரும் நோக்கில்தான் பதியப்பட்டிருக்கிறது. நம் கடமை சுட்டிக் காட்ட வேண்டியதை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும் என்பதாலேயே அதனைச் செய்தேன்.
எல்லாமே நன்மையை நாடியே இதனைச் செய்தீர் என்பதும் எமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும் தம்பி இதில் வருத்தம் கொள்ள ஏதுமில்லை :) ....
நாம் ஏதோ பாவனை செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது சரியல்ல!
எனக்குத் தெரிந்த எனக்கு உறவுக்கார உதவாக்கரைகள் எத்தனையோ பேர் நிறைய காசு கொடுத்து வெளிநாடு செல்லுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா? இந்த பதிவைக்கண்டவுடன் நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி உடனே அப்ளை பண்ணச் சொன்னேன். ஏன் தெரியுமா? இவனுகள் ஊரில் ஒரு சுக்கும் செய்யப்போவதில்லை. அத்துடன் செல்ஃபோன் ரிசார்ஜ் பண்ண புதுப்படம் பார்க்க மாலையில் சூப் குடிக்க என்று வீட்டுக்கு எத்தனை நஷ்டம்.
இவனுக சம்பாதித்து தர வேண்டாம்ப்பா உம்மாவை அடித்து பிடித்து காசு வாங்கி நஷ்டப்படுத்தாமல் இருந்த்தாலே போதும் என்றுதான் சம்பளமே இல்லைனாலும் துரத்துரது.
எனவே இந்த பதிவுக்காக நான் நெய்மாவுக்கு நன்றி சொல்கிறேன்.
எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்: தம்பி மீராஷாவுக்கு நன்றி என்று இருக்கவேண்டும்
sabeer.abushahruk சொன்னது…
நாம் ஏதோ பாவனை செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது சரியல்ல! //
கவிக் காக்கா : அப்படியான பாவனை நோக்கில் நான் சொல்லவில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
இல்லை அபு இபுறாகீம்,
கல்வி விழிப்புணர்ச்சி என்பது வேறு.
என்னதான் எடுத்துச் சொன்னாலும் படிக்காமல் ஊர் சுற்றும் ஒரு கழிசடைக் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத் எதார்த்தமான துரதிருஷ்டவசமான உண்மை. இவர்களை ட்ராப் அவுட் என்று மீண்டும் படிக்க கொண்டு வந்தால் என் உயிலில் உங்களுக்கு ஒரு எவர் சில்வர் டம்ளர் எழுதி வைக்க நான் தயார். இந்த கழிசடைகளால் அவர்கள் வீட்டில் மட்டுமல்ல தெருவிலும் சமூகத்திலும் பிரச்சனைகள்.
மாசம் குறைந்த பட்சம் 2000 ரூபாயவது இவர்களின் அடாவடிக்கு என்று செலவு செய்யும் பல தாய்மார்களை எனக்குத் தெரியும். இத்தைகவர்களிடம் விசா தருகிறேன் என்று ஒரு லட்சம் வரை கொள்ளை அடிப்பவர்களும் உண்டு.
இவையெல்லாம் உண்மை உண்மை உண்மை. இதை மறைத்தாலோ மறந்தாலோ அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம் என்று சொல்ல வந்தேன். மேலும், இத்தகைய அறிவிப்புகள் மூலம் உதவும் தம்பி மீராஷா மனம் தளரக்கூடாது என்பதும் என் நோக்கமாக் இருந்த்து
தவிர, இபுறாகிமின் வாப்பா என் கருத்தை பாஸிட்டிவாக எடுக்கவும்.
.
சரூக் வாப்பா (சரி சரி எங்கள் கவிக் காக்கா): இதனையே நானும் செய்தேன் நான் ஊரில் இருக்கும்போது (சென்ற ஜனவரியில்) என்னிடம் வேலையோடு தேடி விஷா அனுப்புமாறு சொல்லிவிட்ட இரண்டு சொந்தங்களை இந்த பதிவைக் கண்டதும் தொடர்பு கொள்ளுங்கள் என்று தகவல் கொடுக்கச் செய்தேன் (மெய்யே).. அதில் ஒருவர் "ஆஹ்ஹ் சவுதிலதான் இருந்தோமே துபாய் பக்கம் பாரு" என்று சொன்னதும் கோபம் தலைக்குமேல் ஏறியது... மற்றவரோ இன்றே சென்னைக்கு புறப்பட்டு சென்றும் விட்டார் முயற்சிக்க...
நீங்கள் சொல்வதிலும் எனக்கு உடண்பாடே...
...எனில் தம்பி மீராஷா வருந்துவதில் அர்த்தமில்லை. நல்ல பிரயோஜனமான பதிவுதான்.
தவிர, அதிரை நிருபர் எப்பவாவது யூஸ்லெஸ் பதிவு இட்டிருக்கிறதா என்ன?
//அதிரை நிருபர் எப்பவாவது யூஸ்லெஸ் பதிவு இட்டிருக்கிறதா என்ன?//
இல்லவேயில்லைன்னு நான் தான் சொல்லனுமா ? ஏன் நீங்கள் !?
தம்பி மீராசாஹ்: இருவரை இதில் நேர்முகத் தேர்வுக்கு என்னால் முடிந்த வரை தகவல் கொடுத்து போகச் சொல்லியிருந்தேன் அவர்களும் கிளம்பிவிட்டார்கள்... எல்லாமே நம்மையை நாடியே (தாம் செய்ததைப் போல் நானும்...)
மிக்க நன்றி காக்காமார்களா(சபீர்&அபுஇபுறாகீம்). கடந்த வெளினாடிர்காகவே வித்திட்ட தலைமுறைக்கு நம்மால் முடிந்த பிற நாட்டுக்கான வழியை காண்பிப்போம்.சொல்லப்போனால் இது நிராயுதபாணியாய் நிற்பவர்களுக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.(முப்பது வயது வரை மாமியா வீட்டிலையும்,உம்மா வீட்டிலையும் காசு வாங்கிட்டு காலத்த ஓட்ரதுக்கு இது பரவாஇல்லை,பொருப்பாச்சும் வரும்) இனி வரும் தலைமுறைக்கு கல்வி வழிகாட்டுவோம்.
msm(mr)
தம்பி மீராசாஹ்: அதிருக்கட்டும் எங்கே உனது ஆக்கங்கள் ஏதும் இதுவரை எங்களின் கதவைத் தட்டவில்லை ! ஒன்றை எழுதினாய் அது என்னவோ எல்லோரின் மனதை தொட்டதோடில்லாமல் நிரந்தரமிடம் பெற்றது ! எங்களைப் போன்றோரின் கருத்துக்களுக்கு மற்றுமொரு தளம் தந்திடுவாயா !?
@அபு இபுராஹீம்:
இன்ஷா அல்லாஹ் இங்கு வேலை என்ற பேரில் குனிய குத்திறாங்க.. ஆகையால் கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சால் உங்களைமாதிரி ஆள்களோட பதிவுகளையும், அதற்கான கம்மன்ட்கள் இடுவதிளுமே காலம் கடக்கிறது. இன்ஷா அல்லாஹ் உங்கள் ஆர்வத்தினங்க ஆக்கத்தோடு விரைவில் வருகிறேன்.
msm(mr)
Post a Comment