Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும்?. இதோ உங்களுக்கு ஒரு வீடியோ!!. 4

அதிரைநிருபர் | August 20, 2011 | , ,

மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர்,மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.  




இதையும் கொஞ்சம் கேளுங்களேன்.






மேலும் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த பள்ளியை பற்றிய கூடுதல் விபரங்களை காணுங்கள்!.

http://almuminahschool.org/

நன்றி: அதிரைமுஜீப்

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாமிய ஸ்கூல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல வீடியோ தொகுப்பு.
சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமைகளுக்கு இந்த தகவல் தொகுப்பை அனுப்பி வைக்கலாமே!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரரே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்படித்தான் படிக்க வேண்டும் என்று அச்சு அசலாக சொல்லும் பள்ளிக்கூடம் மற்ற பள்ளி நிறுவங்களுக்கு பாடம் எடுத்திருக்கிறது !!!

இப்படியான ஸ்கூல் அதிரையில் தலைநிமிர வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

chinnakaka said...

அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடை பல நாள் ஏக்கம் இப்படி ஒரு பள்ளி நமதூரில் இருக்க வேண்டுமென்பதே இன்ஷா அல்லாஹ் நமதூர் பள்ளி நிர்வாகத்தினர் இதற்கு முயற்சி செய்வார்கள் என்று நம்புகின்றேன், மேலும் பெற்றோர்களின் ஆதரவும் இதற்கு அவசியமாகும், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு 50 சதவீதம் என்றாலும் பெற்றோரின் பங்கும் 50 சதவீதமாகும் அப்போது தான் இது முழு வெற்றிபெறும். காவிகளின் கூடாரம் மாரட்டியத்தில் இது சாத்தியம் என்றால் நமதூரில் ஏன் முடியாது கண்டிப்பாக முடியும் முயற்சிக்கவும் அல்லாஹ் வெற்றியாக்கி தருவான்

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ் நல்ல ஒரு எடுத்துக்காட்டு, இருந்த போதிலும் முகத்தை முழுதும் மூடும் ஹிஜாபில் ஒரு திருத்தம் வேண்டும் இல்லையே வேறு பயிற்சி கொடுக்கப்படுகிறது என்று காரணம் காட்டி தடை பண்ண சான்ஸ் இருக்கு, அல்லாஹ் நன்கறிந்தவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு