முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது...

பகுதி : 2

மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

your time start... :)

1. முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார் ?

2. உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட இடம் எது ?

3. கல்லணையைக் கட்டியவர் யார் ?

4. இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம் எது ?

5. இந்தியாவில் அலுமினியம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?

6. தமிழ் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை ?

7. உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் நாடு எது ?

8. 'பட்ஜெட்' என்பது எம்மொழிச் சொல் ?

9. வேடந்தாங்கள் சரணாலயம் எங்குள்ளது ?

10. மேட்டூர் அணை எந்த மாவட்டத்திலுள்ளது ?

11. உலகின் மிக உயரமான கட்டிடம் எங்குள்ளது ?

12.உல்கின் அதிகப் பரப்பளவைக் கொண்ட நாடு எது !?

13. உலகில் அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு எது ?

14. ஒலிம்பிக் 2012 எங்கு நடை பெற்றது ?

15. காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் யார் ?

16. ஒலிம்பிக் 2012ல் 100மீட்டர், 200மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தனது முந்தைய சாதனையை முறியடிது தங்கம் வென்ற வீரர் யார் ?

17. ஒலிம்பிக் 2012ல் வெண்கலப் பதக்கம் வென்ற இரு இந்திய வீராங்கனைகள் யார் ?
-சாய்னா நெஹ்வால் (பேட்மிட்டன்)
18. சமீபத்தில் தமிழ்நாட்டில் வீசிய புயல் காற்று என்ன பெயரில் அழைக்கப்பட்டது ?

19. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் கூட்டு முயற்சியோடு நிறுவப்பட்டுள்ளது ?

20. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தவர் யார் ?

அதிரைநிருபர் பதிப்பகம்

17 கருத்துகள்

dheen சொன்னது…

ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!


அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !

இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.

Yasir சொன்னது…

சகோ.தீன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்து இருக்கின்றீர்கள் உங்களின் இந்த ஒப்பாரியை எங்கேயாவது போய் வைத்துக்கொள்ளுங்கள்..இயக்க மயக்கங்கள் செத்துபோன இடம் இது...

Yasir சொன்னது…

1.ஓளரங்க சீப்
2.ஹிரோஷிமா
3.கரிகாலச்சோழன்
4.சிரபூஞ்சி
5.பீகார்
6.27
7.கியூபா
8.அரபிக்
9.தமிழ்நாட்டில்
10.சேலம்
11.Dubai,UAE
12.Russia
13.இந்தியா
14.லண்டன்
15.பாஸ்
16.ஹுசைன் போல்ட்
17.பாஸ்
18.தெரியல
19.ருஷ்யா
20.தெரியல

Unknown சொன்னது…

1.Pass
2.Hiroshima & Nagasahi
3.Pass
4.Sirapunji
5.Karanataka?
6.29
7.Cuba?
8.French?
9.TN
10.Theni
11. Burj Khalifa/Dubai
12.Russia
13.China?
14.London
15.Pass
16.Johnson?
17.Pass
18.Nilam
19.Russia
20.....

Mohamed Ismail சொன்னது…

1.ஓளரங்க சீப்
2.ஹிரோஷிமா
3.கரிகாலச்சோழன்
4.சிரபூஞ்சி
5.பீகார்
6.27
7.கியூபா
8.அரபிக்
9.தமிழ்நாட்டில்
10.சேலம்
11.துபாய்,யு எ இ
12.ருஷ்யா
13.இந்தியா
14.லண்டன்
15.பாஸ்
16.ஹுசைன் போல்ட்
17.பாஸ்
18.நீலம்
19.ருஷ்யா
20.மௌலான அபுல் கலாம் ஆசாத்

Abdul Razik சொன்னது…

1. Aurangazeep
2. Hiroshima
3. Karikaalan
4. Chirapunji
5. West Bengal
6.?????
7.Cuba
8.Arabic
9??????
10.Salem
11.UAE
12.Russia
13.China
14.London
15.?????
16.??????
17. Saina Naval
18.Neelam
19. Russia
20.Moulana Abul kalaam Azhad

கோ.தீன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்து இருக்கின்றீர்கள் உங்களின் இந்த ஒப்பாரியை எங்கேயாவது போய் வைத்துக்கொள்ளுங்கள்..இயக்க மயக்கங்கள் செத்துபோன இடம் இது... Mr. Yasir - u r right.

ZAEISA சொன்னது…

1.மன்னர் பகதூர் ஷா.
2.நாகசாகி.
3.கரிகாலன்.
4.சிரபுஞ்சி.
5.குஜராத்.
6.26.
7,பிரேசில்.
8.பிரஞ்சு
9.கோடியக்கரை.
10.சேலம்.
11.சீனா.
12.கனடா.
13இந்தியா.
14.லண்டன்.
15.மன்மோகன் சிங்.
16.ஜமைக்கா வீரர் ஹுசேன்.
17.//////////
18.தானே.
19.ரஷ்யா.
20.அபுல் கலாம் ஆசாத்.

ZAEISA சொன்னது…

ஹலோ.......யாரப்பா அது....டீனா....?
இது ஆஸ்பத்திரி.ஆட்டுதலையெல்லாம் இங்க
வக்குறதில்ல.

ZAKIR HUSSAIN சொன்னது…

//ஹலோ.......யாரப்பா அது....டீனா....?
இது ஆஸ்பத்திரி.ஆட்டுதலையெல்லாம் இங்க
வக்குறதில்ல.//


இப்படித்தான்......... படித்தவுடன் சிரிக்க வைக்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

1. மன்னர்- பதிலில் முந்தி விட்டார்கள்
2. குண்டு- அதே
3. கல்லனை-அதே
4. மழை- அதே
6. தமிழக மாவட்டங்கள் 32
7. இனிப்பான நாடு- தாய் நாடு
9. பறவை-காஞ்சிபுரம்
10. முந்திவிட்டார்கள்.
11. கட்டிடம்-இன்று துபாய் நாளை சீனா
12. பெரிய நாடு-அமெரிக்கா?
13. வாக்காளர்கள்- சீனா
14.ஒலிம்பிக்- ரொம்ப ஈசி: எங்க ஊரு.
15.காவிரி தலைவர்- அவருக்கும் நேற்றைய விருது வழங்கனுமே!
16.ஒலிம்பிக் வீரர்- உசைன் போல்ட்(இஸ்லாமியர்)
18. புயல்- மின்சாரப் புயல்
19. கூடங்குள ரகசியம் ஹமீதாக்கா வுக்கே தெரியும்
*இன்று ஹிஜ்ரி 1434, ஷபர் பிறை 23

sabeer.abushahruk சொன்னது…

ஆன்ஸர் பேப்பர் மேலே அவுட்டாகிவிட்டதால் யோசிக்க மனசு வரல.

அடுத்தமுறை பரீட்சை நேரத்தை முன் கூட்டியே அறிவித்தால் முதல் பெஞ்சில் ஆஜாராவேன் என்று கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

ஆட்டுத்தலை வக்குற ஜோக் படிச்ச உடன் சிரித்தேன். ஏனோ அப்பா பேரன் உரையாடலைக் கொஞ்ச நாளா காணோம்.

எம் ஹெச் ஜேயின் ஹிஜிரி தேதி நல்ல முன்மாதிரி.

Ebrahim Ansari சொன்னது…

எனக்கும் லீவு கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Unknown சொன்னது…

Parisu illa ya? ;)

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

கோ.தீன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்து இருக்கின்றீர்கள் உங்களின் இந்த ஒப்பாரியை எங்கேயாவது போய் வைத்துக்கொள்ளுங்கள்..இயக்க மயக்கங்கள் செத்துபோன இடம் இது... Mr. Yasir - u r right.

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

ஆர்வத்துடன் கலந்து கொண்டு பதில் அளித்த அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

விடைகள்:
01. - பகதூர்ஷா
02. - ஹிரோஷிமா - ஜப்பான்
03. - கரிகாலச் சோழன்
04. - சிரபுஞ்சி - அஸ்ஸாம்
05. - கேரளம்
06. - 30 (முப்பது)
07. - கியூபா
08. - இலத்தீன்
09. - செங்கல்பட்டு
10. - சேலம்
11. - துபாய் - 828 மீட்டர்
12. - ரஷ்யா
13. - இந்தியா
14. - லண்டன் - இங்கிலாந்து
15. - பிரதமர் மன்மோகன்சிங்
16. - உசேன் போல்ட் - ஜமைக்கா
17. - மேரி கோம்ப் (குத்துச் சண்டை) & சாய்னா நெஹ்வால் (மேட்மிட்டன்)
18. - நிலம்
19. - ரஷ்யா
20. - மெளலான அபுல்கலாம் ஆசாத்

N.A.Shahul Hameed சொன்னது…

Assalamua Alaikkum!!!
The total number of Districts in Tamil Nadu is 32 NOT 30. The Cuvery River Authority is the Prime Minister of India. I doubt that Kerala is not the largest producer of Bauxite (Aluminium).
Sorry if I am wrong.
N.A.Shahul Hameed

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

Alaikkumussalaam Warah.. NAS Sir:

Thank you Sir !

Yes 32 Districts, (தட்டச்சு பிழையே... நான் ஏதும் பிளாட் போட்டு விற்றுவிடவில்லை)...
1 Kanchipuram
2 Tiruvallur
3 Cuddalore
4 Villupuram
5 Vellore
6 Tiruvannamalai
7 Salem
8 Namakkal
9 Dharmapuri
10 Erode
11 Coimbatore
12 The Nilgiris
13 Thanjavur
14 Nagapattinam
15 Tiruvarur
16 Tiruchirappalli
17 Karur
18 Perambalur
19 Pudukkottai
20 Madurai
21 Theni
22 Dindigul
23 Ramanathapuram
24 Virudhunagar
25 Sivagangai
26 Tirunelveli
27 Thoothukkudi
28 Kanniyakumari
30 Krishnagiri
31 Ariyalur
32 Tiruppu