
அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய...