Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உயிரினும் மேலான....
محمد رسول الله - صلى الله عليه وسلم
25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2012 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... !

உலகின் அருட்கொடை அன்னல் நபி(ஸல்) அவர்களைப் பற்றிய அவதூறான கட்டுக்கதைகளைக் கொண்டு திரைப்படமொன்றை எடுத்து உலக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈனப் பிறவிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக இன்ஷா அல்லாஹ்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

 اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா (ரழி) இப்படி  இப்படி  என்று  அவரை உயரமற்றவர்  எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள்  'நீங்கள்இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும்.என்று சொன்னார்கள்.  (ஒரு தடவை) நபியவர்களிடம்  ஒருவரின்  செயலை செய்து காட்டினேன்.  ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்றுசொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
ஆதாரம்:அபூதாவூத்-4875

மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான இந்த ஹதீஸிலிருந்து நமக்கு இரண்டு விசயங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

1. ஒருவரை  இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் (உயர்வானவர், குட்டையானவர்) என்று சொல்லிக் காட்டுவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

2. ஒருவரின் செயலை, அது நற்செய்லாக இருந்தாலும் கூட அவரை போல் செய்து காட்டுவதையும் நபி (ஸல்) விரும்பவில்லை. மேலும் சொல்லப்போனால், எவ்வளவுதான் தனக்கு கிடைத்தாலும் அப்படி செய்துக் காட்டுவதை (நடித்துக் காட்டுவதை) விரும்பவில்லை என்று ஒரு படி மேல் சொல்லியுள்ளார்கள்.

ஒருவரின் நற்செயலை கூட நடித்துக் காட்டுவதை விரும்பாத நம் இறை தூதரை பற்றி இல்லாத கட்டுக்கதையை வைத்து சினிமா எடுத்து கேவலப்படுத்துவதை எந்தவொரு முஸ்லிமாலும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நபிகளாரை கேவலப்படுத்தியவனை அல்லாஹ் நிச்சயம் கேவலப்படுத்துவான்.

இறைவனின் பொருத்தத்தை நாடியவர்களாக என்றும்... இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள்.

25 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

அதிரை சித்திக் said...

அஞ்ஞான இருள் சூழ்ந்த நேரம் ..!
மெஞ்ஞான தூதராய் வந்து ..
முகமது நபிகள் பிறந்தனரே ...!

முகம் அது தெளிவாய் இருத்தல் மட்டும் போறா
அகம் அதுவும் தெளிந்திட வேண்டும்
பிறர் மனம் நோகா செயல் மாந்தர் ..!
வாழ்வில் வந்திட வேண்டும் என்றார் எம் நபி (ஸல்)

வீரம் என்றால் நேராக எதிர் கொள்ளல்
அறிவு என்றால் பிறர் மதித்தல் என்பேன்
பிறர் தூற்றி தான் வாழும் செயல்
சிகரம் ஏறுவதாய்எண்ணி
எரிமலையில் வீழும் மடமை ..!

கருத்து சுதந்திரம் என்று சொல்லி
மனிதனின் கழுத்தை அறுக்கும்
மா பாதகனின் படைப்புகள்
கழிவிலும் கழிவு துற நாற்ற கழிவு

சேற்றினை யள்ளி
நிலவினை நோக்கி
எறிந்தவன் முகம் தன்னில்
சேறும்வந்து சேரும் ...!

ஊடகம் என்பது
மாற்றாந்தாய் ...
ஒரு கண்ணில் பாலும்
மறு கண்ணில் விசமுமாய்
பார்க்கும்வினோத பிறவி ..

பொறுமை எனும் ஆயுதமேந்தி
அறிவு எனும் வாகனத்தில்
வெற்றிய எனும் இலக்கு நோக்கி
விரைந்திடு வோம் நாமே

இன்று முதல் ஐவேளை
தொழுகைக்கு பின்
சலவாதெண்ணும்புகழ் மொழியை
சடை யாது என்றும் ஓதிடுவோம்

மருவில முழு மதிக்கு
சேற்றில் புரளும்
பன்றிகளின் செயலால்
குறை வொன்றும் வந்திடாது ..

சல்ல லாகு அலா முகம்மது
சல்ல லாகு அலைகிவ சல்லம் ..!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உயிரினும் மேலான.... محمد رسول الله - صلى الله عليه وسلم

இன்னும்...

Yasir said...

Iqbal M. Salih said...

நந்தவனத்தின் நாயகர் நபிகளாரின் கூட்டத்தினர் நாம்!

சாம் பேசில் போன்ற சாக்கடைபுளுக்களை, மலம் தின்னும் பன்றிகளை பற்றியெல்லாம் நாம் கவனத்தை செலுத்த வேண்டியதில்லை. ஒவ்வரு முறை விமர்சிக்கப படும்போதும் மார்க்கம் அசுர வளர்ச்சிதான் கண்டுள்ளது. எல்லாம் நன்மைக்கே, இன்ஷா அல்லாஹ்.

ஸலவாத் சொல்லும் சகோதரர் அனைவர்மீதும், வல்ல இறைவன் பத்துமுறை அருள்செய்வானாக!

இப்னு அப்துல் ரஜாக் said...

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

அற்பர்கள்,அயோக்கியர்கள் இஸ்லாத்த்தின் வளர்ச்சி பிடிக்காமல் இப்படி செய்கிறார்கள்.இது போன்ற ஒவ்வொரு அருவருப்பான செயலுக்கும் பின்னாலும் இஸ்லாம் வளர்ந்தே இருக்கிறது.நம் உயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸல் அவர்களின் புகழை அல்லாஹ் என்றும் பரப்பிக்கொண்டுதான் இருக்கிறான்.

இந்த அற்பர்கள் உணரும் காலம் வரும்.அன்று திருந்தினால் அவர்களுக்கே நல்லது,இல்லையெனில் மஹா கேவலம் அவர்களுக்குத்தான்.

இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி,நாம் நம் கண்மணி அவர்களைப் பற்றி எல்லா மீடியாக்களிலும் கொண்டு போக வேண்டும்.முஸ்லிம்களின் உயிர் - நம் கண்மணிக்கு முன்னால் அற்பத்திலும் அற்பம் - என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

Shameed said...

நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

அந்த தறுதலை பயல்களை...... வேண்டாம் வேண்டாம் சலவாத் சொன்ன வாயால் ஒன்றும் பேசவேண்டாம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நபிகளாரை கேவலப்படுத்தியவனை அல்லாஹ் நிச்சயம் கேவலப்படுத்துவான்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் சொல்லுவதால் அதிக நன்மை உள்ளது பற்றி யாராவது விரிவாக எடுத்துச்சொல்லாமே...

KALAM SHAICK ABDUL KADER said...

குருவாய் அமைந்த ஞானி
கரையைக் கடக்கும் தோணி
திருவாய் மலர்ந்த போதனை
தீன்சுவைப் பாடம் சாதனை

சத்தியம் நிலைக்க வந்தீர்
சமத்துவ மார்க்கம் தந்தீர்
புத்தியும் தெளிவாய்ப் பெற்றோம்
பேதைமை களையக் கற்றோம்

நித்தமும் உங்கள் பேச்சு
நினைவெலாம் ஆகிப் போச்சு
சுத்தமும் கற்றுக் கொண்டோம்
சுகமெலாம் பெற்றுக் கொண்டோம்

திக்கினை யறியாக் காட்டில்
திசையினை எமக்குக் காட்டி
ஹக்கினை தீனாய் சொன்னீர்
அஃதும் தேனாய் சொன்னீர்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

sabeer.abushahruk said...

Unknown said...

Ebrahim Ansari said...

எதிரிகளின் இது போன்ற ஒவ்வொரு அருவருப்பான செயலுக்கும் பின்னாலும் இஸ்லாம் வளர்ந்தே இருக்கிறது. அதேநேரம் அவர்களுக்கு உடனடியாக மினி சுனாமி, பூகம்பம், சூறாவளி, எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ போன்ற ஏதாவது இயற்கை நஷ்டத்தின் மூலம் அல்லாஹ் தனது கோபத்தையும் வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறான். அல்லாஹ் போதுமானவன்.

Aboobakkar, Can. said...

இறைவன் மிகபெரியவன் 'அல்லஹுஅக்பர்' No more comments.

crown said...

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ -
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அந்த நாயிக்கு சாப கேடு உண்டாகட்டும். அல்லாஹ் பார்த்துகொள்வான்.

அப்துல்மாலிக் said...

எதிர்ப்பை காட்ட வேண்டும் முஸ்லிம்கள் அகிம்சையே விரும்புகிறார்கள் என்று, எதிர்ப்பு அதிகமாவதால்தான் இன்று நபி(ஸல்) பற்றி அனைத்து மக்களும் மேலும் அவர்களின் வரலாறை தெரிந்துக்கொள்ள ஆவலாகிறார்கள், அல்லாஹ் மிகப்பெரியவன் நன்கு அறிந்தவன்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஜமீல் சொன்னது…
Please visit for more info: www.satyamargam.com/2028 //

சத்தியமார்க்கம்.com
தளத்தில் வெளியாகியிருக்கு கட்டுரை...

பெரும்பாலான மக்களால் அறியபப்டாத தகல்களை ஆதாரத்துடன் திரட்டியிருக்கிறது.

எதிர்ப்பு அதிர்வுகளை வன்முறையில் முடக்கியிருந்திருக்க கூடாது..

தகுமான பதிவு அனைவரும் அறிய வேண்டிய ஏராளமான தகவல்கள்.

மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியவைகள் அங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும்.

Unknown said...

உயிரினும் மேலான.... محمد رسول الله - صلى الله عليه وسلم

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

இன்னும்...

ZAKIR HUSSAIN said...

நபி [ ஸல் ] அவர்களின் மதிப்பை குறைக்க முயற்சிப்பது சூரியவெளிச்சத்தை கைக்குட்டை துணியில் மறைக்க முயற்சிப்பதுதான்.

May Allah guide them the right path. Allahu Akbar.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

ஏதும் அறியா சேய்களுக்கு அப்பாவிக் கன்னிகளைத் தாய்களாக்கும் பாதிரி நாய்களை ‘ஃபாதர்’ என்று சொல்வது பொருத்தம்தான்!
வா..

crown said...

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) சொன்னது…

ஏதும் அறியா சேய்களுக்கு அப்பாவிக் கன்னிகளைத் தாய்களாக்கும் பாதிரி நாய்களை ‘ஃபாதர்’ என்று சொல்வது பொருத்தம்தான்!
வா..
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த (பா)பதர்களை கண்டால் சில நேரம் மனது பதறித்தான் போய்விடுகிறது. எந்த (புஸ்) புதரில் இந்த பாம்புகள் இருக்குமோ?இவர்கள் சினேகமாய் (சினேக்=பாம்பு) நடிப்பதில் பெரும் நடிகர்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// உயிரினும் மேலான.... محمد رسول الله - صلى الله عليه وسلم

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ //

உயிரினும் மேலான. நபி (ஸல்) அவர்களின் மேல் உள்ள பாசமும் , நேசத்தின் காரணமாக , சகோதரர்களிக்கிடையே உள்ள பகைமையும் குரோதத்தையும் நீக்கி ஒரே குடையின் கீழ் அனைத்து சகோதரர்களை குழுமச்செய்த அந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைவனும் உலகமக்கள் யாவருக்கும் இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.,

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Worth to read Rumi's counter article for the editorial of Dinamani:
www.nagoorumi.wordpress.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு