அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இவ்வுலகில் தங்குமிடத்தை விசாலமானதாகவும், வசதியானதாகவும் வைத்துக்கொள்ள லட்சங்கள் கொடுத்து வாங்க பல முயற்சிகள் செய்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய நிரந்தர தங்குமிடமான கபுர் (அடக்கஸ்தலம்) விசாலமானதாக இருக்க, நல்ல வசதியானதாக இருக்க நாம் என்ன செய்திருக்கிறோம். இதோ அதற்கான ஏற்பாடுகள் பற்றிய செய்முறை முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்.
அதிரை முஜீப்
நன்றி: http://adiraimujeeb.blogspot.com/2012/12/blog-post_12.html
பரிந்துரை: அதிரைநிருபர் பதிப்பகம்
8 Responses So Far:
பொய்யான உலக வாழ்க்கையினை உண்மையாகவும் நிலையான மறுமையை மறக்கடிக்கும் சதிகள் நம்மை சூழ்ந்து இருக்க இது போன்ற நினைவூட்டல் அவசியமே. அதிலும் தலைப்பு மிக அருமை.
நல்ல நினைவூட்டல்
யா அல்லாஹ்! மரணத்திற்கு பின் வாழ்வு பிரகாசமாயிருக்க அதற்குரிய அமல்களையும் இன்றிலிருந்தே என்றும் செய்வதற்கு துணை நிற்பாயாக ஆமீன்.
MSM(n) அடிக்கடி கேட்கிற ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது....
முன்னே பின்னே மவுத்தா போய்தான் பார்க்கனுமா என்பதே...!
அறிவிக்காமல் அரவனைத்து, அனைந்த பின்னர் 'மரண' அறிவிப்பில் வருவதை நினைவூட்டும் இடம் !
இந்த உலகம் ஒரு தர்காலிகமான வாழ்க்கை
உன்மையில் மறுமை நாள் வாழ்கைதான் நீண்ட நீம்மதியான வாழ்க்கை.
நல்ல நினைவூட்டும் செய்தி
நல்ல நினைவூட்டல்!
நல்ல நினைவூட்டல்!
கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்தப் பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!
Post a Comment