மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? - மக்கள் ரிப்போர்ட் !


அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?"  நூல் மதிப்புரையை 'மக்கள் ரிப்போர்ட்' பத்திரிகை வழங்கியிருக்கிறது.

சமுதாய மக்கள் ரிப்போர்ட் பத்திரிகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்

6 கருத்துகள்

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

மதிப்பிற்குரிய டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் மதிப்பிற்கு உரிய மதிப்புரையை வழங்கி விட்டார்கள், “மக்கள் ரிப்போர்ட்” என்னும் ஊடகத்துறையினர். இன்ஷா அல்லாஹ் மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பேசப்படும் நாட்களும் உள. இ.அ.காக்கா அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து அவற்றையும் காணும் பேறு பெற வேண்டும் என்பதே என் அவாவும் துஆவும்.

Ebrahim Ansari சொன்னது…

கவியன்பன் அவர்களின் அன்புக்கும் துஆவுக்கும் நன்றி.

அதிரை சித்திக் சொன்னது…

வாழ்த்துக்கள் ..
தமிழகத்தில் புதிய தாக்கத்தை
ஏற்படுத்தும் காலம் வெகு விரைவில் ..
காக்காவின் எழுத்து ஏற்படுத்தும் என்பது
திண்ணம் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

வாழ்த்துக்கள் காக்கா!
வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும்!

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

வாழ்த்துக்கள் இப்ராஹீம் அன்சாரி காக்கா!

நன்றி : அ. நி மற்றும் மக்கள் ரிபோர்ட்

Kelly Cain சொன்னது…

Interpages

Guest Blogger

Guest Blogging Site

Guest Posting Site

Guest Blogging Website