ஊழல், லஞ்சம், திருட்டு, கற்பழிப்பு, கொலை என்று பல தீய காரியங்கள் யாருடைய துணையுடன் நடைபெறுகிறது என்பது ஊரறிந்த செய்தியே என்றாலும் இதோ இரண்டு உதாரணங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.
இங்கே பதியப்பட்ட இரண்டு காணொளிகளை நீங்கள் ஏற்கபவே பார்த்திருந்தாலும் மீண்டும் மீள்பதிவு செய்திக்கிறோம்.
இங்கே பதியப்பட்ட இரண்டு காணொளிகளை நீங்கள் ஏற்கபவே பார்த்திருந்தாலும் மீண்டும் மீள்பதிவு செய்திக்கிறோம்.
நவம்பர் 6, 2011ல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட திருட்டு காணொளி.
ஆகஸ்ட் 25, 2010ல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழல் காணொளி.
செப்டம்பர் 9, 2012ல் பதிவேற்றம் செய்யப்பட்ட குடிகார காணொளி.
இது போன்று இணையத் தேடலில் யூடியூப் வாயிலாக தேடினால் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது.
பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையோடு உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வருவதில்லை. இருப்பினும் தமிழகத்தில் நல்லவர்களும் காவல்துறையில் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது.
திருட்டை, ஊழலை, கற்பழிப்பை, கொலையைக் கட்டுப்படுத்தவே நாட்டின் சட்டமும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால்?
அதிரைநிருபர் பதிப்பகம்
4 Responses So Far:
இஸ்லாம் மட்டுமேதான் ஒரே தீர்வு
அந்த திருடன் இப்ப No.1 திருடனாகவும் இது மாதிரி போலீசுகள் பதவி உயர்வு பெற்றவர்களாகத் தான் இருப்பார்கள். இதுவே இன்றைய அவலமாக உள்ளது.
தில்லான மேட்டரை தைரியமாக சொல்லி இருக்கிண்றீர் வாழ்த்துக்கள் இந்தியத் திருனாட்டில் இதுவெல்லாம் சஹஜமப்பா திருடனாய்[போலீஸ்காரர்]பர்த்து திருந்தா விட்டால் திருட்டை[இலஞ்சம்] ஒழிக்க முடியாது
Post a Comment