அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
நாம் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நேரலை சுட்டி இதோ உங்களுக்காக. வரும் ஜனவரி 14ம் தேதி காலை 9 மணிமுதல் நேரலை ஒலிப்பரப்பகிறது. அல்ஹம்துல்லில்லாஹ்.
இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டை இணைந்து நடத்தும் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை இங்கு அதிரைநிருபர் வாசகர்களுக்கும், நம் அதிரைநிருபர் வலைப்பூவிற்கு வருகைத்தரும் அனைத்துமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நேரலைத்தொடர்ப்பாக கருத்துப்பரிமாற்றம் செய்வதற்காக தனிப்பதிவு நிகழ்ச்சி நடைப்பெறும் நாளில் பதியப்படும். அனைவரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை இணையத்தில் கண்டு மகிழுங்கள், பயணடையுங்கள், பயணடைய தூண்டுகோளாக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள் எங்கள் அருமை சகோதர சகோதரிகளே.
இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் நேரலையை எல்லா வலைத்தளங்களும் தங்களின் வலைப்பூக்களில் தாராலமாக நேரலை செய்யலாம் இதோ உங்கள் அனைவருக்காக இதோ கீழே தரப்பட்டுள்ள SCRIPTயை உங்கள் வலைப்பூவின் பதிவுகளிலோ அல்லது விட்ஜேட் பகுதிகளிலோ இணைத்துக்கொள்ளுங்கள். மற்ற ஊர் வலைப்பூக்களுக்கும் இந்த நேரலை சுட்டியை அறிமுகப்படுத்துங்கள்.
நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழுவுக்கும், இதற்காக முழு முயற்சி செய்துவரும் நமது கணினி திறன் படைத்த சகோதரர்களுக்கும் மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.
--- அதிரைநிருபர் குழு
68 Responses So Far:
நேரடி நேரலையை காண ஆவலாக உள்ளோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
நேரம் குறையகுறைய ஆவல் கூடிக்கொண்டே உள்ளது
நேரலையை காண்பதற்கு
தன் குழந்தையை முதன் முதலாக பார்க்கும் ஆர்வம் எப்படி இருக்குமோ அதேபோல் உள்ளது....இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடி நடக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்,
நேரலையை காண நாம் எல்லோரும் மிக ஆவலாக உள்ளோம்.
சகோதரர் யாசிர் சொல்வதுபோல் தன் குழந்தையை முதன் முதலாக பார்க்கும் ஆர்வம் எப்படி இருக்குமோ அதேபோல் உள்ளது....இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடி நடக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் இந்த மானாடு வெற்றி அடைய அல்லாஹ் விடம் துவா செய்தவனாக இருக்கிரேன்.
முகம்மது புகாரி
தமாம்
கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலையை அதிரை போஸ்ட் அத்துடன் கீழ்ழுள்ள வலைப்பூக்களிலும் இடுக்கை இட்டுள்ளேன்.
தமிழ் இஸ்லாம் http://a1realism.blogspot.com/2011/01/live-0830-14012011.html
தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை http://tmpolitics.blogspot.com/2011/01/live.html
ஒடுக்கப்பட்டோர்,சிறுபான்மையினர் தேசிய அரசியல் மேடை http://nationalminoritypolitics.blogspot.com/2011/01/live.html
இன்னும் நமது சகோதர தளங்களுக்கும் அனுப்பட்டுள்ளது!
நேரலைக்கு கொஞ்சம் நல்ல கேமராவை பயன்படுத்துங்கள் [ முடிந்தால் மட்டுமே] தெளிவாக தெரிய எடுத்துக்கொள்ளும் முயற்சி முக்கியம்.
it is very important that Pixel, clarity and digital zoom strength plays an important role in the live telecast.[ the next one is streamline signal strength]
the person who handles the camera should be able cover all the angles in the event. Sound quality ..also must be addressed.
I strongly believe that the team involves in this event is an extra ordinary people want to make extra ordinary quality in so many people life...WISH YOU ALL THE BEST..MAY ALLAH BLESS YOU ALL
ZAKIR HUSSAIN
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ஜாஹிர் ஹுசைன், எல்லாம் ஆயத்த நிலையில் உள்ளது, தங்களின் எதிர்பார்ப்புதான் நம் அனைவரின் எதிர்பார்ப்பும்கூட.
நம் மாநாட்டு சகோதரர்கள் தங்களால் முடிந்த முயற்சிகள் செய்துள்ளார்கள். நிச்சயம் நிகழ்ச்சியும், நேரலையும் நன்றாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் எல்லாம் மிகச் சிறப்பாக பயனுல்லதாக இருக்கும். எல்லோரும் துஆ செய்வோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு கருத்திட்ட அன்பு சகோதரர்கள் அனைவரும் இம்மாநாடு நிகழ்ச்சிகளை நேரலையில் காண மிக ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் யாவரும் ஆவலாக இருந்தால் நாம் அதற்கும் மேலாக ஏவலாகவும், எட்டாகவும், ஒன்பதாகவும், பத்தாகவும் இன்னும் எண்ணிக்கைகள் முடியும் வரை சொல்லிக்கொண்டே போகலாம் நம் ஆர்வத்தை இன்ஷா அல்லாஹ்....வல்ல நாயனின் கிருபையில் இம்மாநாடு அதன் இலட்சியத்தை விரைவில் எட்டிப்பிடிக்க நாமெல்லாம் அவனிடமே து'ஆச்செய்வோம்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதி மனீஃபாவிலிருந்து....
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று அதிரை அஹ்மது காக்கா பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் நாளைக்காலையில் நடைபெறும் முதல் அமர்வில் மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த மாநாட்டு குழுவிற்கும், அதிரை நிருபர் குழுவிற்கும் நன்றிகள்.
வஸ்ஸலாம்
அப்துல் கபூர்
துபாய்
மாநாட்டின் எல்லா நிகழ்ச்சிகளும் தெளிவின்றி ஒளிபரப்புவதை விட மாநாடு முக்கிய நிகழ்ச்சிகள் குறிகிய காலத்திற்குள் இருப்பினும் அதை தெளிவாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்தால் அகிலத்தில் பரந்து கண்களை அகல விரித்துக்கொண்டிருக்கும் நம்மைப்போன்ற எண்ணற்றோருக்கு எவ்வித சமையலும், சிரமமும் இன்றி ஒரு பெரும் விருந்து கொடுத்தது போல் இருக்கும் இன்ஷா அல்லாஹ்.... எல்லா நிகழ்ச்சிகளும் தெளிவாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டால் அது காலமெல்லாம் (கல்வி) விருந்து கொடுத்தது போல் இருக்குமல்லவா? அற்பணிப்பு சகோதரர்கள் அதை செவ்வனே செய்து முடிப்பார்கள் என்று ஆவலுடம் எதிர்பார்த்த வண்ணம் உள்ளேன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதி மனீஃபாவிலிருந்து
மக்களே ! உங்கள் யாவரின் ஆவலும் எதிர்பார்ப்பும் அல்லாஹ்வின் உதவியால் நிறைவேறும்...
நேரலைக்கென்று இரண்டு நாட்களாக ஒரு குழு உசுப்பிவிட்டு சிரத்தை எடுத்தே முயற்சிகளும் முன்னோட்டங்களும் செய்து பார்க்கப்பட்டது, ஒரு தொடர்புக்கு இடையூறு ஏற்பட்டாலும் மற்றொன்றையும் பயன்படுத்தலாமென்று தயாராகவும் இருக்கிறார்கள்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடந்தேற துஆச் செய்யுங்கள்.
சகோதரர்கலே!
இன்னும் ஒரு மணி நேரத்தில் பறக்கத்துவங்கிவிடுவேன் நேரலையாகவல்ல நேரிடையாகவே நம் கனவு திட்டத்தை காண!
துஆ ப்ளீஸ்
insha Allah everything will be alright... i am counting the time to see live program...
insha All expectation will come true...
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாருடைய ஆர்வத்தை பார்க சந்தோசமாக இருக்கிறது. அவர் அவர் வீட்டில் நடக்கும் விசேசம் பார்க இருப்பதுபோல் ஒவ்வொருடைய ஆவலைப் பார்த்தால் மனம் குதூகலிக்கிறது. இன்சா அல்லாஹ் இந்த மானாடு வெற்றிபெற அல்லாஹ் துணை நிற்பானாக ஆமின். சபிர்காக்காவின் மானாட்டு விஜயம் நல்லபடி அமைய அல்லாஹ் அருள்வானாக ஆமீன்.
//சகோதரர்கலே!
இன்னும் ஒரு மணி நேரத்தில் பறக்கத்துவங்கிவிடுவேன் நேரலையாகவல்ல நேரிடையாகவே நம் கனவு திட்டத்தை காண!
துஆ ப்ளீஸ்///
அஸ்ஸலாமு அலைக்கும், சந்தோசமாக ஊருக்கு போய்விட்டு, எல்லோரையும் விசாரித்துவிட்டு, கல்வி மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரில் கண்டுவாருங்கள். தங்கள் பயணம் சிறப்பாக நாங்கள் துஆ செய்கிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
மாநாடும் உங்கள் பயணமும் சிறப்பாக அமைய நாங்கள் துவா செய்கின்றோம்
நேரலை நன்றாக தெரிகிறது பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.(சார்ஜா மீரா )
நமதூர் கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் நேரலையை முத்துபேட்டை போர்ஸ் வலைத்தளத்திலும் நேரலை அல்ஹம்துளிலாஹ்...
power cut, please wait for few minutes
conference started, due to generator power supply, live telecast interepted.. please wait for few minuts
camera can swing to other area to focus...Don't show ONLY the Stage
can i have camera man mobile number?
ஜாஹிர்,
முதல் நேரலை நிகழ்ச்சி என்பதால் இக்னிஷன் ப்ராப்ளம் இருக்கும்.
கேமராமேனை மிரட்ட வேண்டாம். அவர்பாட்டுக்கு சான்ட்விச் நூடுல்ஸைக் காட்டிக் கொண்டிருக்கட்டும்.
உரிய நேரம் வந்தவுடன் நிறுத்திவிடுவார்.
இதையெல்லாம் நாங்கள் "சுள்ளி" என்று சொல்வோம்.
அதாவது, அடுப்புப் பற்றவைப்பதற்குத் தேவைப்படும் சுள்ளி.
Dr wishes to be with student.. camera man they getting very good experince such program
மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
நேரலை நன்றாக தெரிகிறது!
இந்த நிகழ்ச்சிக்காக முயற்சி செய்த அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
மண்டபம் நிறைய மாணவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அதிரை முழுவதும் விளம்பரம் செய்தும் - இது போன்ற நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கின்ற பொறுப்பற்ற மாணவர்களையும், பெற்றோர்களையும் நினைத்து மிக வருத்தமடைகிறேன்.
மாஸா அல்லா ஹ்.......
நன்மையை விளைவிக்கும்
நல்ல மாநாடு ...
Girls student resposne more than expected, masha allaah...
friday morning, makes diffrence between them...
still expecting them afternoon seasons insha allaah...
really we all thankfull to Imam shafi corresponece, Principal and Girls high school head miss they did great job !
அஸ்ஸலாமுஅலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் கிருபையினால், ஷபீர் காக்காவைப்போல் செலவில்லாமல், கம்பெனியில் பாஸ்போர்ட் வாங்காமலே, விமானத்திற்கு டிக்கெட் எடுக்காமலே நாங்களும் நேரலையின் மூலம் நேரிடையாகவே கலந்துகொண்ட பேரன்பை பெற்றுக் கொண்டிருகின்றோம்..
கூட்டம் சற்று குறைவாக தெரிவதாக குறைபட வேண்டாம். மேல் மாடியில் அக்குறையை பெண்மணிகள் நிவர்த்தி செய்திருகின்றார்கள். ஜும்மாவுடைய நேரத்திற்கு பின் மாலை நேரத்தில் அதிகம் வரும் என எதிர்பார்ப்போம்.
குறையொன்றும் இல்லை!. வெல்டன் தொழில்நுட்ப குழுவிற்கு!. மாஷா அல்லாஹ், நேரலைகள் கடலின் பேரலைபோல் தொடர்ந்து எங்களின் நெஞ்சங்களை தொட்டுக் கொண்டிருக்க, அரும்பாடு பட்ட "அதிரை மேஜிக் மீடியா" தொழில்நுட்பக் குழுவினருக்கு என் இதயதில் இருந்து இனிய சலாம். உங்களின் கடின உழைப்பு கடல் கடந்து நான் காண கச்சிதமாய் தெரிகின்றது.
விழா ஏற்பாட்டாளர்களுக்கும் ஓரு சலாம்.
InshaAllah live telecast will contiue at 04:00pm IST,
அஸ்ஸலாமு அலைக்கும், கல்வி விழிப்புணர்வு மாநாடு அதிரையில் மிகச் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அஸர் தொழுகைக்கு பிறகு மிக முக்கியமான பகுதி, அறிமுகமில்லாத அறிய படிப்புகள் பற்றிய செய்திகள் நமக்கு தெரியவர இருக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகள் பற்றி நாம் அறிந்துக்கொள்ள இருக்கிறோம். உங்கள் வீடுகளுக்கு போன் செய்து அன்பான உங்கள் மாணவ செல்வங்களை இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைய வேண்டும்.. தொடர்ந்து இணைந்திருங்கள்.
சகோ. அலாவுத்தீன் கவலையுற வேண்டாம்.
அடுத்தடுத்த அமர்வுகளுக்கு அதிக மாணவ மாணவியர் வருவர், இன்ஷா அல்லாஹ். கல்வி ஆர்வத்தைப் பெருக்கும் முதல் முயற்சிதானே! நம் பொறுப்புகள் அதிகமாக எதிர் நிற்கின்றன.
எடுத்த இலட்சியத்தை நடத்திக் கொண்டிருக்கும் மாநாட்டுக் குழுவினரின் உழைப்புப் பாராட்டத்தக்கது. நேரலைக்காகத் தம்பி மீமே நிஜாம் பாராட்டுக்குரியவர்.
அல்லாஹ் நம் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நற்கூலி தருவான் எனும் நம்பிக்கையோடு ...
எங்கள் அன்பு ஜமீல் நானாவுக்கு....உங்கள் பதிலை படித்தவுடன் வாய்விட்டு சிரித்து விட்டேன். பாவம் கேமரா மேன் ...இப்போது பரவா இல்லை..டெலிபதியில் தெரிந்துவிட்டது போலும்...உடனே சரி செய்து விட்டார்.
//கல்வி ஆர்வத்தைப் பெருக்கும் முதல் முயற்சிதானே! நம் பொறுப்புகள் அதிகமாக எதிர் நிற்கின்றன.//
அஸ்ஸலாமு அலைக்கும்,
சரியாக சொன்னீர்கள் ஜமீல் காக்கா, இது முதல் முயற்சிதான், இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் நிறைய அதிகமதிகம் விழிப்புணர்வுகள் செய்யப்பட வேண்டும்.
நேரலையை மிக அருமையாக நமக்கு வழங்கிக்கொண்டிருக்கும், சகோதரர்கள் நிஜாம், முகம்மது, மொய்னுதீன் மற்றும் இதற்கு உறுதுனையாக இருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.
அல்லாஹ்போதுமானவான்....
அதிரையில் நடந்து வரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்று வருகிறது எல்லாம் வல்ல அல்லாஹுக்கே புகழனைத்தும் இம்மாநாட்டிற்கு பெரிதும் உழைத்து வரும் சகோதரர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
அதிரைநிருபர் குழுமத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து இணையத்தில் பெறுவதற்கான Coding தந்துள்ளிர்கள் அருமை அருமை, நானும் ஏன் பங்கிற்கு என்னுடைய தளத்திலும் (http://adiraithenral.blogspot.com) இட்டுள்ளேன்...நன்றி
சகோ. ஜாகிர் சொல்வது போல கேமராவை சுழலச் செய்தல் நன்றாக இருக்கும், எந்தனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துள்ளார்கள் என்பதை காண முடியும், மற்ற நண்பர்களும் வெகு நாட்களாக அதிரையை காண துடிப்பார்கள் அல்லவா?
-இர்fபான்
somebody is talking in mobile near the FM mic..it is interrupting
Masha Allah the telecast is crystal clear now....
instead of using LIGHT.the Camera Man can use "BACK LIGHT" mode
Kindly wait for few minutes live streaming continue..
Afternoon session is going to start now
இப்பொழுது தானே தவழ ஆரம்பித்து இருக்கிறோம்..இன்ஷா அல்லாஹ் இனி நடப்போம்,ஓடுவோம்,தாண்டுவோம் தடைகளை தகர்த்து எறிவோம்...சூளுரைப்போம்...இம்மாதிரியான மாநாடுகளை வரும் காலத்திலும் நடத்தி மெல்ல மெல்ல மெருகேற்றுவோம் அதிகார மையத்தை நமக்கு அடிமையாக்குவோம்..இன்ஷா அல்லாஹ்
முடிந்தவரை நேரலையை நேர்த்தியாக தர முயற்ச்சி செய்து கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...ஷார்ஜாவில் இப்பொழுது கொஞ்சம் தடங்கல்கள் உள்ளது
இப்பொழுது தெளிவாக உள்ளது.....
சவுதி அரேபியா:
எங்கள் ரூமில் மூணு பேர் பார்கின்றோம்.
மாஷா அல்லாஹ் இந்த மாநாட்டு நடப்பதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.
கேமாரவை டிரைபாட் வைத்து அதிக ஆட்டம்மில்லாமலும் அழகியமுரையில் குடுத்தால் நன்றாக இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் மீராசா.. நீங்கள் ஊர்ல இருந்திருக்கனும், வீடியோ கவேரஜ்க்கு நல்ல உறுதுனையாக இருந்திருக்கும்.
சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை பரிசிலினியை செய்வார்கள் என்று நம்புகிறோம்.
@ தாஜுதீன்
வஅலைக்கும் முஸ்ஸலாம்..
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூரு உண்மை. கல்லூரியில் படித்த காலத்தில் எத்தனையோ மாநாட்டிற்கு வீடியோ கவரேஜ் எடுத்திருக்கின்றேன். ஆனால் இன்றுதான் எனக்கு முழுமனாதாக 'நான் அங்கு கேமரே மேனாக இருக்க கூடாதா(இப்போ எடுப்பவரை குறை கூற வில்லை..இருந்தாலும் என் ஆதங்கம்) என்று நினைதேன். காரணம் என் என் சொந்த மண்ணிற்காக என் ஆற்றலை இதுவரை ஆற்றியதில்லை.. இன்ஷா அல்லாஹ் நம் துவாவாவது நாம் இல்லாவிட்டாலும் பிறரைவைத்து அல்லாஹ் நிவர்திபன்னுவானாக.. ஆமீன்..
அஸ்ஸலாமு அழைக்கும்
இங்கு தமாமில் ஆடியோ வீடியோ நல்லா கிளியர்
சிங்கப்பூரில் இது நின்று நின்று வருகிறது கவனிக்கவும்...
// அதிரை புதியவன் சொன்னது…
சிங்கப்பூரில் இது நின்று நின்று வருகிறது கவனிக்கவும்... //
அஸ்ஸலாமு அலைக்கும்,
துபாயிலும் விட்டுவிட்டு வருகிறது, தங்களின் modemயை restart செய்து பாருங்கள், விட்டுவிட்டு வருவது கொஞ்சம் குறைவாக இருக்கும்..
தொழுகை இடைவேலை... 15 நிமிடம் கழித்து நேரலை தொடரும்.
செய்து பார்த்து விட்டோம் ... மீண்டும் அப்படித்தான் தெரிகிறது... ப்ளீஸ் கவனிக்கவும்..நாங்க வேலைக்கு போகாம இன்னைக்கி லீவு வேற போட்டுட்டோம்...
நம் கணினித்துறை முயற்சிகள் செய்துவருகிறார்கள், நீங்கள் high speed internetல் நேரலை பாருங்கள். துபாயில் இருக்கும் எங்களும் இதே பிர்ச்சினை தான்.
பிரேயர் டைம்/ லஞ்ச் பிரேக் போன்ற தருனங்களில் குரானையோ அல்லது ரிக்கார்டிங் கிளிப்பையோ ஆன் லைனில் வைத்து விட்டு செல்லலாமே!. ஏனெனில் வெளிநாடுகளில் பார்ப்பவர்களுக்கு தொழுகைக்கான நேர வித்தியாசம் இருப்பதால் இவர்கள் சும்மாவே இருக்கவேண்டியதாய் இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஆடியோ வீடியோ நல்லா கிளியர்! அல்ஹம்துலில்லாஹ்!
மாநாடு முடிந்ததும் இதே நேரலையில் கலந்துக்கொண்ட மானவர்களிடம் மாநாட்டைப்பற்றி கருத்து கேட்டால் நன்றாக இருக்கும்!
//மாநாடு முடிந்ததும் இதே நேரலையில் கலந்துக்கொண்ட மானவர்களிடம் மாநாட்டைப்பற்றி கருத்து கேட்டால் நன்றாக இருக்கும்! // By Adirai Post
i will say this as "MUST"
internet is slow it seems, IT team doing something to rectify the issue.. please wait for few minutes
இப்பொழுது நன்றாக தெரிகிறது... அல்ஹம்துலில்லாஹ் . இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் காட்டினால் கணினியில் காணும் எங்களுக்கு பார்க்க ஆவலாக இருக்கும் செய்யுமா?
Dear Jahir Khakka & Thambi Hidayathulla:
noted your valuable comments offcourse will take an invertview with attended students the same will be telecast if time allow us tommorrow otherwise recorded vedio will be posted at AN.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்றைய மாநாட்டு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
இணையத்தில் நிகழ்ச்சியை பொருமையாக கண்டுகழித்த, அதிரைநிருபர் வாசகர்களுக்கும், வெளிநாடுவாழ் அதிரைவாசிகளுக்கும், வெளியூர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
நாளைய நிகழ்ச்சிகளின் நேரலை.. இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் 04:00மணிக்கு ஒளிப்பரப்பாகும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
கல்வி விழிப்புணர்வு மாநாடு
உம்மா சுட்டுத்தரும் முதலப்பம்மாரி ஈந்திச்சி வடிவுஇல்லாமெ
ஆனா ருசியா ஈந்திச்சி
பாராட்டுகள் கோடி
அன்புடன்
அபூ நபீல்
அதிரைpost சொன்னது…
மாநாடு முடிந்ததும் இதே நேரலையில் கலந்துக்கொண்ட மானவர்களிடம் மாநாட்டைப்பற்றி கருத்து கேட்டால் நன்றாக இருக்கும்!
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சொல்லவந்ததும் இதுதான்.அங்கே கலந்து கொண்டவர்களிடம் கேட்பதால் ,பாய்சிய நீர் வடிக்காலுக்கு போனதா,வீனாகிப்போனதான்னு ஓரளவு உணரமுடியும்.
//அங்கே கலந்து கொண்டவர்களிடம் கேட்பதால்,பாய்சிய நீர் வடிக்காலுக்கு போனதா,வீனாகிப்போனதான்னு ஓரளவு உணரமுடியும்.//
மாநாடு முதல் நாள் அமர்வு முடிந்ததும் சிலரிடம்(தொலைபேசி மூலம்)பேசினேன்.அல்ஹம்துலில்லாஹ்! புதிய தன்னம்பிக்கை கிடைத்துள்ளது.
வீனாகிப்போகவில்லை. நெஞ்சில் ஆழ பதிந்துவிட்டது. புதிய இலக்கை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டான்.அவன் முன் வரும் எல்லா தடைகளை அடித்து நொறுக்குவான்.
இன்ஷாஅல்லாஹ்.
Dear Brother,
Assalamu Alikum.
I could not see the live from your web site. Is there any possibility to down load and see the same and show it to others.
Congratulation for the hard efforts taken and the team work. I am more interested to find out and share the feelings of core team how they managed to run this conference so that i can also try and conduct if ALLAH wish in my native place
மாஷா அல்லாஹ்,நிகழ்ச்சி பயனுள்ளதாக உள்ளது.எங்கள் தளங்களிலும் ஒளிபரப்பு செய்ய அனுமதி தந்த சகோ தாஜுதீனுக்கு நன்றிகள்.பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்
salam
masha allah it is so useful to us . we had got lots of informations from this conference.may allah bless them to continue their journey insha allah
zazakallah khaiyr
by
M.Bilal Mohamed
Post a Comment