Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அட இது நம்ம தமிழ் 11

அதிரைநிருபர் | January 23, 2011 | ,

அன்பானவர்களே,

தமிழ் வலைப்பூக்கள் பல இவ்வுளகில் வந்து நம் செந்தமிழை சாகடித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால் தமிழ் இலக்கணம், மரபு கவிதை, புதுக்கவிதை, எழுத்துச்சீர்த்திருத்தம் என்று நம் தாய்மொழி தமிழை வாழவைக்க போட்டிப்போடும் இந்த காலத்தில் இன்னும் நமக்கு தெரியாதவைகள் நம் தமிழில் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாமே. இதோ உங்கள் பார்வைக்காக.














































































நம்ம தமிழ் எப்படி இருக்கு? இன்னும்  இருந்தால் தெரியப்படுத்துங்களேன் பின்னூட்டத்தில், தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்குமே...

-- மு செ மு நெய்னா முகம்மது

11 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்



அட இது நம்ம தமிழா? யாரவது தமிழ் புலவர் வந்து கொஞ்சம் விளக்கம் கொடுங்கப்பா

Yasir said...

நிறுத்துங்க நிறுத்துங்க...என்ன விளையாட்டு இது...எனக்கு இருக்குற அரகுற தமிழ் அறிவுக்கும் வேட்டு வச்சுடுவீங்க போலிருக்கு...அய்யா தமிழ் புலவர்களா ? இதை கொஞ்சம் நாங்க அறிந்த தேன் தமிழில் மொழி பெயர்த்து தாருங்களேன்....சகோ.நெய்னா வித்தியாசமாகத்தான் சிந்தித்து இருக்கிறீர்கள்..எப்பவும் போல கலக்கல்தான்..வாழ்த்துக்கள்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லா புகழும் அல்லாஹுக்கே!.இங்கே சகோ. நண்பர் நைனா சில பதிவுகளை பதிந்துள்ளார் அவர் ஆர்வம் வித்தியாசமானது. தமிழ் மூத்த மொழி இதெல்லாம் சரி .ஆனால் தமிழ் எப்படி இந்து வெறியர்,ஆரியர்களால் அவர்கள் மொழியாக கலப்படம் செய்யபட்டு அவரிகளின் பல கடவுள்களில் ஒரு கடவுளான முருகந்தான்(இங்கு ஆரியன் ,திராவிடனுக்கு வச்ச ஐஸ் இது) தமிழ் கடவுள் என்றும்,வடமொழிச்சொல்லான சமஸ்கிரதம் கலந்து அந்த மொழியை தன் வசப்படுத்திக்கொண்டார்கள். ஆனால் உன்மை வரலாறு கூற்றின் படி ஆதம் அலைஹிவஸ்ஸலாம் காலத்திலிருந்தே தமிழ் புழக்கத்தில் இருந்திருக்கிறது.மேலும்,மாஹாயுகம் போன்றவை வடமொழிச்சொல் இதன் அர்த்தம் பிரமாவின் முழு ஆயுள் காலம்.
இது பற்றி அதிகம் எழுத நேரமோ,பிற காரணிகளோ இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் நம் மொழிவறிஞர்களிடம் கேட்டால் இதுபற்றி மேலும் தகவல் கிடைக்க கூடும்.
என் இளவள் ஹிதாயத்துல்லா கூட சமீபத்தில் இந்து மத எழுத்தாளர்களிடம் அழுத்திபதிந்து அவர்களும் ஒத்துக்கொண்ட சம்பவம் நான் அறிவேன். அவனிடம் தமிழின் முழு வறலாற்று ஆதரம் கிடைக்கும் என நம்புகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அர்த்தம்,மஹாயுகம் இதுகளுக்கெல்லாம் ஆங்கிலத்தில் கூட வார்த்தைகள் கிடையாதா நெய்னா? ஆதம் நபி பேசிய தமிழல்லவா! பிரமாதம் வாழ்க தமிழ்!! வளர்க நெய்னாவின் தமிழ்!!!

Unknown said...

தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லை.1825 இல் பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் 'கணித தீபிகை' என்று ஒரு நூலை எழுதினார்.அவர்தான் இந்த நூலில் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை(பூஜ்யம்) முதலில் பயன்படுத்தியவர் என்கிறார்கள். இது உண்மைக்கு புறம்பான தகவல்.

அரபியர்கள் தொடக்க காலம் முதலே தமிழகத்துடன் (லெமூரியா அல்லது குமரிக்கண்டம்) நெருங்கிய தொடர்புடையவர்கள். அரபியர்,அரபு மொழியின் தாக்கம்தான் தமிழில் முதலில் பூஜ்யம் பயன்படுத்த காரணங்களாக இருந்தன. அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களுக்கு ஆவனப்படுத்துவதில் ஒவ்வாமையாக கருதுகிறார்கள். அதனால்தான் பந்துலு ராமசாமி நாயக்கர் போன்றவர்களுக்கு 'உரிமை' எடுத்துக்கொள்வது வசதியாக போய்விட்டது.

நமது தமிழ் மட்டுமல்ல சமஸ்கிருத மொழியும் அரபி எண்களில் இருந்து 'இனாம்' பெற்றுக்கொண்டது. அரபி மொழி இந்தியாவில் பல மொழிகளை முழுமை படுத்தியிருக்கிறது. இதைதான் 'இந்தோ-அரேபிய எண்கள்' என்று சொல்கிறார்கள்.

அரபி மொழி மட்டும் இம்மொழிகளுக்கு, பூஜ்யம் வழங்கவில்லையென்றால். ஒன்றிலிருந்து ஒன்பது வரை மட்டும்தான் இருந்திருக்கும்!

1825 இல் பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் 'கணித தீபிகை' எழுதும் வரை பூஜ்யம் இல்லையென்றால்...பத்து முதல் மகாயுகம் வரை எண்களை பயன்படுத்தவில்லையா? நம் தயாரிப்புகளுக்கு ஆவாள்(அவர்)கள் சூட்டிய பெயர்கள்!

(காக்காமார்களா எனக்கு எட்டியவரை...பிழையிருந்தா மன்னித்து சுட்டிக்காட்டுங்கோ)

//சமீபத்தில் இந்து மத எழுத்தாளர்களிடம் அழுத்திபதிந்து அவர்களும் ஒத்துக்கொண்ட சம்பவம் நான் அறிவேன்//கிரவுன் காக்கா சொன்னது

இந்து எழுத்தாளர்கள் அல்ல. ஈழ தமிழ் எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்.காலம் காலமாக அவர்கள் நம்பிவந்த கூற்றை 'பின்'வாங்கிக்கொண்டார்கள்.


//எங்கே ஜூனியர் கிரவுன் ஏ.ஆர்.ஹெச்?//,//ராயல்ட்டி கொடுத்தாவது.//
தாஜுதீன் காக்கா,ஷபீர் காக்கா சொன்னது…
நம்ம வெடத்துக்குவர ராயல்டீயா வேனும், இஞ்சி டீ போதும் காக்கா. நெடுந்தூர ரயில் பயனங்கள் அதான்....

மு செ மு நெய்னா முகம்மது காக்காவின் எழுத்துகள் கலக்கலோ கலக்கல்.

Unknown said...

இதில் சில வற்றை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் ....
அர்த்தம் ,மகாயுகம் ...இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு .........
நெய்ன எப்படி இப்படியெல்லாம் ...........................
--------------------------------------------------------------------------------------
தம்பி ஹிதயதுல்லாவின் ஒவ்வொரு பதிவிலும்
ஒரு புது தகவல் இருக்கும் ....படிக்க ஆர்வமாக இருக்கிறோம் ...

sabeer.abushahruk said...

யப்பா... இப்பவே கண்ண கட்டுதே...

அபூ சுஹைமா said...

1,2,3,...... இவை இந்திய எண்கள் என்றழைக்கப்படுகிறது. ஆனால் அவையே தமிழ் எண்கள் என அறிஞர் மு. வரதராசன் போன்றோர் கூறியுள்ளதாக வாசித்துள்ளேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஆச்சரியம் ஆனால் உண்மை.இதுனாள் வரை அதிரை நிருபர் ஆரம்பித்த காலம் தொட்டு அபுஇபுறாகிம் காக்கா கருத்து எழுதாமல் இருந்ததில்லை ஆனால் இந்த ஆக்கத்திற்கு அவர்கள் எழுதவில்லை. இதுதான் முதல் தடவை?////

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அபுஇபுறாகிம் காக்கா கருத்து எழுதாமல் இருந்ததில்லை ஆனால் இந்த ஆக்கத்திற்கு அவர்கள் எழுதவில்லை. //

கிரவ்ன்(னு): அசந்து போய் இருக்கேன், எண்களின் வரிசையும் அதன் பின்னால் தம்பி ARHன் ஆராய்ச்சிக் கருத்துக்களும் அப்படியே 1 பொதி சக்கரை சாப்பிட்ட மாதிரி கிரக்கமாயிடுச்சு(டா)ப்பா !

அதான் உங் சனவரி திகதி நள்ளிரவு க:ங்ரு மணிக்குதான் வந்தேன் அப்படியே காலை எ மணிக்கு வேலைக்கும் போயிட்டேம்பா... வேற ஒன்னுமில்லை..

பி.கு: தமிழ் எண்ணுருக்கள் இடையிடையே வந்திருப்பது மேற்கண்ட MSM(n) ஆக்காம் படுத்திய தாக்கமே !

Meena said...

சிறந்த பதிவு தோழர்! அரபு எண்களுக்குத் தமிழ் எண்கள் தான் முன்னோடி என்று "நிரூபிக்கிறார்கள்". அரபு மற்றும் தமிழ் எண்களின் காலத் தோற்றத் தையும் எடுத்துரைத்தால் பயனுடையதாக இருக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு