Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கல்வி மாநாட்டுப் புகைப்படங்கள் - 14.01.2011 8

அதிரைநிருபர் | January 15, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரையில் நடைபெற்றுவரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் முதல் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக,

நிகழ்ச்சிகளில் மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட இந்த மாணவர்களில் வருகால டாக்டர்கள், IAS, IPS, வக்கீல்கள், அறிவியளாலர்கள், ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பது நிச்சயம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நல்லருள் புரிவானாக.








முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து பயனைடந்த அனைத்து மாணவ, மாணவிகளை அதிரைநிருபர் குழு நன்றியுடன் வாழ்த்துகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்களையும் நன்றியுடன் வாழ்த்துகிறோம்.


-- அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

புகை படங்கள் அனைத்தும் அருமை

உடனுக்குடன் பதிந்தமைக்கு நன்றி

அப்துல்மாலிக் said...

அருமை.. மேலும் படங்களுடன் சில பயனுள்ள கேள்வி/பதில் தொகுப்பினையும் பதிவிட்டால் நலம்

யா அல்லாஹ் இந்த விழா சிறந்த பயனுள்ளதாக்கிவைப்பாயாக, ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அப்துல் மாலிக்: இன்றைய மாலை நிகழ்வும் சிறப்புடன் நிறைவு பெற்றதும்... அடுத்து அதுதான் வேலையே ! நிச்சயம் அனைத்து உணர்வுகளும் பதிவுக்குள் வரும், கண்டது, கேட்டது, கற்றது, கிளிக் செய்தது, இப்படியான அனுபவங்களும் பகிர்வுக்கு வந்திடும்

HIRASHARFUDEEN said...

வாழ்த்துக்கள்

Yasir said...

புகைப்படங்கள் அருமை...நன்றி அ.நி

Unknown said...

//வருகால டாக்டர்கள், IAS, IPS, வக்கீல்கள், அறிவியளாலர்கள், ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பது நிச்சயம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நல்லருள் புரிவானாக.//ஆமீன்!

படிக்கவே ரெம்ப நெகிழ்சியா இருக்கு.உண்மையாக்கப்படும் காலம் தூரத்தில் இல்லை.இன்ஷாஅல்லாஹ்.

Unknown said...

மாநாட்டை அச்சு வடிவம்.,ஒலி,ஒளி வடிவம் அதுவும் நேரலையா இப்போ புகைப்பட வடிவம் இப்படி ஊடகத்தின் எல்லா வடிவங்களை மிக நுட்பமாக,அழகாக உடனுக்குடன்....

என் ராயல் சல்யூட் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு