Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2013 | , , , , ,


அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் செப்டம்பர் 5ம் தேதியன்று மாலை 4 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அது சமயம் முன்னாள் தலைமையாசிரியர் சகோதரர் S.K.M.ஹாஜா முகைதீன் M.A., B.Sc., BT., அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் சகோதரர் அ.இப்ராஹீம் அன்சாரி M.Com., அவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அதிரைநிருபர் சார்பாக ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்து "நபிகள் நாயகம்" என்ற புத்தகம் பரிசாக வழங்க இருக்கிறார்கள் தொடர்ந்து அவர்களின் சிறப்புரையும் நடைபெறவிருக்கிறது.

பட்டிமன்ற பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்காரவேலு அவர்கள் சிறப்புரையாற்றவும் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

12 Responses So Far:

Unknown said...

ஆசிரியர் தின விழா சிறக்க வாழ்த்துவதுடன்,

அதிரை நிருபர் மூத்த பங்களிப்பாளர் எங்கள் அன்பு காக்கா இப்ராஹிம் அன்சாரி அவர்களின் சிறப்புரையைக்கேட்க கொடுத்து வைக்கவில்லை.

அது A.N. வலைதளத்தில் ஒரு பதிவாக வந்தால் சொற்ப்பொழிவு கேட்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு சொர்ப்பொழிவை படிக்கும் நல் வாய்ப்பாக அமையும் என்பது என் அவா.

A.N. வலைத்தளம் வெளியிட முயற்சி செய்யுமா ?

அபு ஆசிப்.

Anonymous said...

//A.N. வலைத்தளம் வெளியிட முயற்சி செய்யுமா ?//

இன்ஷா அல்லாஹ் with சர்ப்ரைஸ் ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

அடுத்து இன்ஷா அல்லாஹ் அ.இ.காக்கா அவர்கள் பைத்துல் மால் நடத்தும் திருக்குர் ஆன் மாநாட்டில் “இஸ்லாமும் பொருளாதாரமும்” என்னும் தலைப்பில் உரையாற்ற வேண்டும் என்பதும் என் அவாவும் துஆவும்.

காக்கா அவர்களின் உரையைக் கேட்கத் துடிக்கும் உள்ளங்களில் என்னுடையதும் ஆகும்., இன்ஷா அல்லாஹ்!

Iqbal M. Salih said...

அபுஆசிப், கவியன்பன் இருவரின் பயனுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிகழ்வு பயனும் சிறப்பும் பெற துஆ.
சர்ப்ரைஸ் எதிர்பார்த்தபடி இருக்க அவா!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


I appreciate and wish for the successful upcoming occasion which is going to held at our K.M.H.S.School which school be permanently sitting in my mind as giving refreshment from ever green memories. But I little bit regret that Mr. Ibrahim Ansari Kaka will be participated in this special occasion like a guest not as a Commerce/Economics teacher from this school. So, I feel that our school has missed a good opportunity by utilizing Mr. Ibrahim Ansari Kaka as a teacher through his valuable and precious teaching about current world's economics & it's hindrances because lack of awareness and following the divine concept of Islamic principles by heart smoothly to the students not by force hardly.

This comments not only to admire Mr. Ibrahim Ansari kaka it's really true which is to be taught to the students to become a real "Porulaathara Maythai" to save our home land from all aspects and affairs in fact.

Anyhow, May Allah's blessings and mercies be upon all of us in his grace.



Abdul Razik said...

Looking the valuable preach of Ibrahim Ansari Kaka. And he is the entitled person to instruct Fiscal subject to the students even he is in 60’s. His script “The Thought of Islamic Fiscal Policy" went up better than the ancient economic law makers oration and articles. I am an interesting guy to read International Economic law by global Authors and general information from encyclopedia Britannica. I really analyze Ibrahim kaka’s article must be added in those list. AN must publish his oration as soon as the end of Teacher Day’s conference.

Abdul Razik
Dubai

M.B.A.அஹமது said...

அன்பு சகோதரர் மு சே மு நைனா முகமது அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் ஆசை புரிகிறது .இப்ராகிம் அன்சாரி காக்க அதற்காக தான் தன் உடன் பிறந்த தம்பியை தலைமை ஆசிரியர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்கிறார்களே .நாம் இது போன்று பள்ளி கல்லூரி விழாக்களில் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கவுரிவிப்போம்.என் அன்பான சலாமும் வாழ்த்துக்களும் இப்ராகிம் அன்சாரி காக்காவுக்கு

Unknown said...

நமக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், தற்போதைய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.

சிறு ஆலோசனை.. என்னதான் கா.மு. என்பது விலாசம் என்றாலும் ஒரு நிறுவனத்தின்(ஒரு நபரின் பெயரை சார்ந்தது என்பதால்) பெயரை முழுமையாக 'காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி' என்று கூறுவது சிறந்தது என்று கருதுகிறேன். இது அனைத்திற்கும் பொருந்தும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் ஜாஃபர் ஹசன் அவர்களுக்கு,

ஜஸாக்கல்லாஹ் ஹைர் தங்களின் பரிந்துரைக்கு, திருத்தம் செய்து கொண்டோம் !

Unknown said...

வ அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்...

வ அன்தும் ஹைரன்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு