Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: 2011 2

அதிரைநிருபர் | May 08, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அதிரை பைத்துல்மால் வருடா வருடம் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு இந்த வருடம் 2011 மே மாதம் 27, 28, 29 ம் (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் சாதுலியா புதுப்பள்ளி ஆஸ்பத்திரித்தெருவில் மிகச் சிறப்பாக நடைப்பெற உள்ளது.

இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற உள்ளது. இவைகள் தொடர்பான அறிவிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

போட்டி விதிமுறைகளை கவனமாக படித்துப்பாருங்கள், சந்தேகங்கள் இருந்தால் நோட்டீசில் தரப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.


அல்குர்ஆன் அறிவமுத போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள்.






வினாடி வினா போட்டிக்கான கேள்வி பதில்களை இந்த சுட்டிக்கு  https://sites.google.com/site/tjdn77/java1/questionanswer.pdf  சென்று தறவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். தறவிறக்கம் செய்வதில் சிரமம் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், நாங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கிறோம். மின்னஞ்சல் முகவரிகள் adirainirubar@gmail.com  editor@adirainirubar.in .

நன்றி: Media Magic

தகவல்: அதிரை பைத்துல்மால்

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வினாடி வினா தொகுப்பு அருமை !

நல்ல முயற்சி !

விடுமுறைக் காலம் நல்ல வாய்ப்பு மாணவமணிகளும் இளம் சிறார்களும் பயனடைய மட்டுமல்ல தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள...

மீண்டும் அங்கே சொன்னதை இங்கேயும் ஞாபகப் படுத்துகிறேன்...

// "ஆர்வம் இருக்கும் விசயங்கள் மறக்காது' - இதை சொன்னது வாவன்னா சார். நான் அவரின் இந்த வார்த்தையில் அசந்து போனேன்...எத்தனையோ நாட்கள் படிக்கும் வாழ்க்கை பாடத்தை ஒரே வரியில் சொன்ன அவரின் திறமை கண்டு.... /// ஜாஹிர் காக்காவின் கருத்திலிருந்து !

sabeer.abushahruk said...

திருக்குர் ஆன் மாநாடு வெற்றிபெற என் துஆ. பைத்துல்மாலுக்கு என் வாழ்த்துகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு