அமீரகவாழ் அதிரை மக்களே தயாராகிவிட்டீர்களா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அன்பான அமிரக வாழ் அதிரை நேசங்களே,

நாளை துபாய் அல்கிஸ்ஸஸ் பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளிக்கூட வளாகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் பொது குழு கூட்டம் முதன் முதலாக நடைப்பெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


நடைப்பெற இருக்கும் இந்த முக்கிய நிகழ்வுக்கு குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அதிரை மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

--அதிரைநிருபர் குழு

3 கருத்துகள்

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புச் சகோதரர்களே நாளை நடைபெறவிருக்கும். துபாய் அல்கிஸ்ஸஸ் பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளிக்கூட வளாகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் பொது குழு கூட்டம் .அனைவரின் மனமும் குளிரும் விதமாக சிறப்பாக நடைப்பெற ஏக இறைவனை பிராத்தித்தவனாக .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

"அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" முழு செயல்பாட்டுக்கு வர நல்ல 'மசூரா' அமையட்டும்.
'நிய்யத்' 100% நிறைவேற வாழ்த்துக்கள்.

அபூபக்கர்-அமேஜான் சொன்னது…

அஸ்ஸாலாமு அழைக்கும் துபாயில் அதிரை அனைத்து முஹல்லாவாசிகள் ஒற்றுமை கூட்டம் நடந்தது போல். இன்ஷா அல்லாஹ் அதிரையிலும் மேலும் நடக்க இறைவனிடம் நாம் அனைவரும் து ஆ செய்யவும்.நாம் அனைவரும் ஒன்று பட்டு வாழ்வோமாக. அதிரை மக்கள் துபாயில் ஒற்றுமை என்னும் கையிற்றை பிடிப்போம் என்று உறுதி செய்து உள்ளன.அதற்கு முயற்சி எடுத்தவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.