நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதலாவது அமர்வு ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 09, 2011 |

அல்லாஹ்வின் திருப் பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அனைத்து அதிரை முஹல்லா கூட்டமைப்பின் முதலாவது அமர்வு நேற்று 08-செப்டம்பர்-2011 அன்று துபையில் இனிதே நடைபெற்றது.

அவ்வமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதன் பொறுப்பாளார்கள் அனுப்பித்தந்த நகலை கீழே பதிந்திருக்கிறோம்.

- அதிரைநிருபர் குழு


கலந்து கொண்டவர்களின் புகைப்பட தொகுப்பு 


4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நல்லெண்ண முயற்சிகள் நாலாபுறமும் பரந்து விரிந்து விடுபட்ட மற்ற தெரு முஹல்லா வாசிகளையும் இன்னும் அரவனைத்து தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் !

வாழ்த்துக்கள் !

முயற்சி நம் கைகளில் முடிவு அல்லாஹ்வின் கையில் அவனிடமே பிரார்த்திப்போம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல்ல முயற்சி,
எந்தக் கோணத்திலிருந்தாவது ஊரை ஒன்றுபட வைத்தால் மகிழ்ச்சிதான்.
AAMF-இன் மேலான முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் நல்ல முயர்ச்சியும்,தீர்மானங்களும் இந்த விசயத்தி பின் வாங்கி விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருங்கள் அல்லாஹ் வெற்றியை கை கூட செய்வான் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு மனமார வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் சொன்னது…

நல்லதொரு முயற்சி, இன்ஷா அல்லாஹ் எல்லா காழ்புணர்வுகளையும் தாண்டி இதற்காக முயற்சிக்கும் அனைவரும் எதையும் எதிர்க்கொண்டு அல்லாஹ்விற்காக ஒற்றுமையையும் அதன்மூலம் நம் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட எத்தனிக்கு இவ்வமைப்பு வெற்றிபெற என் வாழ்த்துக்களும் துஆவும்..

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு