கீழத்தெரு முஹல்லா அமீரக நிர்வாகிகள் தேர்வு...

அல்லாஹ்வின் திருப் பெயரால்....


அஸ்ஸலாமுஅலைக்கும்,

கீழத்தெரு முஹல்லாவினர் சார்பாக 22-09-2011 டேரா துபாய் அப்பாஸ் அவர்களின் அறை மேல் மாடியில் கீழத்தெரு முஹல்லா அமீரக வாசிகள் அனைவரும் ஒன்று கூடி முஹல்லாவின் நலனைக்கருதி UAEல் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்பு சிறப்புடன் இயங்க கூடியிருந்த நண்பர்களாலும் நேரில் வரமுடியாத நண்பர்களின் ஆதரவோடு குரல் கொடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு M அப்துல் ஜலீல் அவர்களை அமீராக (தலைமை) பொறுப்பை ஏற்க செய்து கீழத்தெரு முஹல்லா கூட்டம் சிறப்புடன் நடைப்பெற்றது. 

இக்கூட்டத்தில் நிறைவாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. தலைவர்
          - M அப்துல் ஜலீல்

2. உதவி தலைவர் மற்றும் ஆலோசகர்
           - T ஜியாவுதீன்

3. செயலாளர்கள்
            - P.O. பக்கீர் முஹம்மது

    உதவி செயலாளர்கள்
            - A.W. நஜ்முதீன்,   T.  ஹைதர் அலி

4. பொருளாளர்கள்
            - K. தமீம் அன்சாரி,  N. முஹம்மது புஹாரி

5. மக்கள் தொடர்பாளர்கள்
            - S.ஹபீப் ரஹ்மான்
              F.குத்புதீன் (அசீம்)
              S.ஷஃபீக் அப்துல்லா
              N.நவாஸ்கான் 
                                   
6 செயற்குழு உற்பினர்கள்

கீழத்தெரு
              - A. ஹபீப்
                T.M.H. நெய்னா முஹம்மது
                A. நெய்னா முஹம்மது

காட்டுப்பள்ளித் தெரு
                - M.முகைதீன்
                  G.சேக் நசுருதீன்
                  S.சாதிக்

புதுக்குடி
               - முஹம்மத் அலி
                 A.B.சஹுல் ஹமீது
                 M.ஜெஹபர் சாதிக்

காலியார் தெரு
               - B.ஹாஜா முஹைதீன்
                 R.சாதிக்

வெற்றிலைக்காரத் தெரு
               - செய்யது முஹமது
                  S.அரபாத்

பிலால் நகர்
                - ராஜிக்
                  A.பரோஸ்கான்

குறிப்பு:-

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்காக தேர்தெடுக்கப்பட்டவர்கள் :-

                 - S.மீரான் முபீன்
                    J.பஹுருதீன்
                   S.ஹபீப் ரஹ்மான்

நமது முஹல்லா, நமதூர் அனைத்து முஹல்லா கூட்டமைப்பும் இரண்டும் திறமையுடன் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்தவர்களாக ஜனாப் ஜியாவுதீன் அவர்களின் நன்றி உறையுடன் கூட்டம் நிறைவுபெற்றது 

இப்படிக்கு,

கீழத்தெரு முஹல்லாவாசிகள்
துபாய், U.A.E.

தகவல் : அப்துல் ஜலீல்

2 கருத்துகள்

Shameed சொன்னது…

ஆடியோ மற்றும் வீடியோ தெளிவாக தெரிகின்றது இங்கு (தம்மம்)

Shameed சொன்னது…

ஆடியோ மற்றும் வீடியோ தெளிவாக தெரிகின்றது இங்கு (தம்மம்) ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி