Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஸனது (பட்டம்) வழங்கும் விழா ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அதிரையில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஸனது (பட்டம்) வழங்கும் விழா !

வரும் 07-ஜூன்-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஸனது (பட்டம்) வழங்கும் நிகழ்வுகள் நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

இடம் : கல்லூரி வளாகம், கடற்கரைத் தெரு (ரயில்வே ஸ்டேஷன் அருகில்)

தலைமை : பேராசிரியை சயீதா பானு M.A.BEd., - தாளாளர், அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி, அம்மா பட்டணம்.

சிறந்த மாணவியருக்கும், பெற்றோர்கள் சந்திப்பில் தவறாமல் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் பரிசும் வழங்கப்படும்.

அனைருவம் வருக, அறிவமுதம் பெறுக ! என அன்புடன் அழைக்கும்.

அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி
கடற்கரைத் தெரு
அதிராம்பட்டினம்

நடத்துபவர்கள் : அதிரை தாருத் தவ்ஹீத் - அதிராம்பட்டினம்

அதிரைநிருபர் பதிப்பகம்

9 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மத்ரஸா பட்டமளிப்பு விழா சிறக்க,
பட்டம் பெற்றவர்கள் கற்றபடி நடக்க,
எதிர்காலத்தில் கற்பவர் எண்ணிக்கை அதிகப்பட
-----------வாழ்த்தும் துஆவும்.-----------------
.......................................................
ரஜப் பிறை 26 / 1434

Ebrahim Ansari said...

மாஷா அல்லாஹ்.

மிகவும் மகிழக்கூடிய செய்தி. அண்மைக்காலமாக கடல்கரைத்தெருவில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

தொட்டால் அல்லாஹ் துணை செய்வான் என்று கூறுவார்கள்.

அல்லாஹ் இத்தைகைய காரியங்களுக்கு துணை நின்றாலும் இவைகளுக்கு தூண்டுகோலாக சில அதி அழகு எண்ணம் கொண்டவர்கள் அதிரையோடு வந்ததால்தான் என்று மனதார நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்வேன்.

நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற து ஆச செய்வோம்.

Unknown said...

மாஷா அல்லாஹ்,
நம்மூர் மக்களுக்கு மார்க்க கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து ADT நடத்த வேண்டும்
இறைவனின் மார்க்கத்தை கற்று கொடுக்கும் மகத்துவமிக்க தூய பணியில் ஈடுபட்டியிருக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் அர்ரவ்ழா கல்லூரி நிர்வாகத்தினருக்கு இறைவனின் அருள் கிடைக்கவும் இறைவனின் உதவியால் இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற துஆ செய்கிறேன்.

---------------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

மிகவும் மகிழக்கூடிய செய்தி. அண்மைக்காலமாக கடல்கரைத்தெருவில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

தொட்டால் அல்லாஹ் துணை செய்வான் என்று கூறுவார்கள்.

நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற து ஆச செய்வோம்.

Canada. Maan. A. Shaikh said...

மாஷா அல்லாஹ்!!!!!!!

இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்திட வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்......... மேலும் ஆலிமா பட்டம் பெரும் அனைத்து சகோதரிகள்ளுக்கும்
என் அன்பான வாழ்த்தும் துவாவும்...........

Unknown said...

இன்ஷா அல்லாஹ் உங்களுடை சேவை தொடரட்டும்

என்னுடைய ஒரு அபிப்பிராயம் என்னவென்றால் பெண்கள் குர்ஆன் மனனம் வகுப்பை தொடங்கினால் நன்றாக இருக்கும்.

Unknown said...

இன்ஷா அல்லாஹ் உங்களுடைய சேவை தொடரட்டும்

என்னுடைய ஒரு அபிப்பிராயம் என்னவென்றால் பெண்கள் குர்ஆன் மனனம் வகுப்பை தொடங்கினால் நன்றாக இருக்கும்.

Adirai pasanga😎 said...

மாஷா அல்லாஹ்,
நம்மூர் மக்களுக்கு மார்க்க கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து ADT நடத்த வேண்டும்
இறைவனின் மார்க்கத்தை கற்று கொடுக்கும் மகத்துவமிக்க தூய பணியில் ஈடுபட்டியிருக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் அர்ரவ்ழா கல்லூரி நிர்வாகத்தினருக்கு இறைவனின் அருள் கிடைக்கவும் இறைவனின் உதவியால் இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற துஆ செய்கிறேன்.

Shameed said...

நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற து ஆ

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு