Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கீழத்தெரு முஹல்லா அமீரக நிர்வாகிகள் தேர்வு... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2011 |

அல்லாஹ்வின் திருப் பெயரால்.... அஸ்ஸலாமுஅலைக்கும், கீழத்தெரு முஹல்லாவினர் சார்பாக 22-09-2011 டேரா துபாய் அப்பாஸ் அவர்களின் அறை மேல் மாடியில் கீழத்தெரு முஹல்லா அமீரக வாசிகள் அனைவரும் ஒன்று கூடி முஹல்லாவின் நலனைக்கருதி UAEல் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்பு சிறப்புடன் இயங்க கூடியிருந்த நண்பர்களாலும்...

சுற்றித் திரியும் வாலிபமே ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2011 | , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. வாலிபமென்பது வயதை முன்னால் வைத்து வழக்காடும் சொல் மட்டுமல்ல ! உங்களின் உள்ளங்களையும் உடல் ஆரோக்கியத்தியத்தையும் மையப்படுத்தி சுழலும் ஒரு சூறாவளி, அது அடிக்கும் திசை எதுவென்று தெரிந்து கொள்ள...

அமீரகவாழ் அதிரை மக்களே தயாராகிவிட்டீர்களா? 3

அதிரைநிருபர் | September 29, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அன்பான அமிரக வாழ் அதிரை நேசங்களே, நாளை துபாய் அல்கிஸ்ஸஸ் பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளிக்கூட வளாகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் பொது குழு கூட்டம் முதன் முதலாக நடைப்பெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நடைப்பெற இருக்கும் இந்த முக்கிய...

நிஜமா நிஜாம்? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2011 | , , ,

தரை மிரண்டு போகும் படி கரை புரண்டு ஓடும் நதி நுரை ஒழுகச் சப்புக் கொட்டி இரை விழுங்கும் நாக்கை நீட்டி குதி என்று சொன்னதா சதி மதி மயக்கிக் கொன்றதா விதி பதி யின்றி வாடுதே சகி கொதி கொண்ட தீயென கதி இருபது மணி நேரம் இழுத்து வைத்து வதைத்த நதி பயிற்றுக்குப் பாயும் வழி உடல் துப்பிச் சென்றதைய்யா காத்திருக்கும்...

ஒற்றுமையும் (தேர்தலில்) ‘ஒட்டு’ மையும் - விவாதக்களம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2011 | , ,

அன்பிற்கினிய அதிரைப்பட்டினத்து தேர்வு நிலை பேரூராட்சி வாக்காளப் பெருமக்களே ! சாரலும் தூறலுமாக இருந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தற்போது டாப் கியரில் சூடு பிடித்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது ! கடந்த சில நாட்களாக நமதூரில் நடந்தேறும் சமுதாய ஒற்றுமை முயற்சிகளும் அதற்கான ஆயத்த...

அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2011 | , ,

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம் தினந்தினம் செய்யும் திக்ரே குணம் சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம் காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம் பளிச்பளிச்சென்று மின்னினாலும் மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம் என்றென்றும் சிரித்த முகத்திற்கு பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும் சிறுசிறு சேமிப்புகள் பெருகப்பெருக...

மறைந்த அதிரை அறிஞர் பஷீர் ஹாஜியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு - மீள்பதிவு 1

அதிரைநிருபர் | September 27, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும், அன்பானவர்களே, நேற்று மாலை காலமான அதிரை அறிஞர் தமிழ்மாமணி அஹ்மது பஷீர் ஹாஜியார் அவர்கள் இந்த வருடம் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான சொற்பொழி அனைவராலும் நல்ல வரவேற்பு பெற்றது. அனைவரும் மீண்டும் ஒரு முறை கேட்டு பயன்வேண்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம். மறைந்த அஹமது பஷீர் ஹாஜியார் அவர்களின் ஆஹிரத்து நல் வாழ்வுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம். -- அதிரைநிருபர்...

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் மரணம் 18

அதிரைநிருபர் | September 26, 2011 |

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்! அன்புச் சகோதரர்களே, சற்று முன் வந்த செய்தி! நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள் என்ற செய்தி, அன்னாரின் அன்பு மகனார் அஹ்மது ஆரிப் அவர்களிடமிருந்து கிடைத்தது!  மறைந்த மேதையவர்களுக்காக...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12 6

அதிரைநிருபர் | September 25, 2011 | , ,

... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள்...

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு 5

அதிரைநிருபர் | September 25, 2011 | , , ,

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில்...

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!!! 7

அதிரைநிருபர் | September 24, 2011 | , ,

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்! இந்த வாழ்க்கை நிரந்தரமா? பணம், புகழ் நிரந்தரமா? அதிகாரம், ஆணவம் நிரந்தரமா? வாலிபம் நிரந்தரமா? எதுவுமே நிரந்தரம் இல்லை சிந்திக்க மறந்து விட்டோம்! மண் என்றால் பிறந்த ஊரைப்பற்றி பெருமையாக நினைக்கிறோம்! மனிதன் பெருமைப்பட்டுக்கொள்ள இந்த உலகில் நிரந்தர சொந்தம் என்று எதுவும்...

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - அமீரக கிளை நிர்வாகிகள் தேர்வு 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2011 | , ,

பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் புகழுக்குரியோன் அல்லாஹ்வின் பேரருளால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் இணைவதற்காக ஷம்சுல் இஸ்லாம் முஹல்லாவின் அமீரக உறுப்பினர்களால் ஷம்சுல் இஸ்லாம் அமீரக கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு 22-09-2011 வியாழன் இரவு 9:30 மாணியளவில்...

ஆட்டு மூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும் ! 34

ZAKIR HUSSAIN | September 23, 2011 | ,

சமீபத்தில் ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறை பற்றி கொஞ்சம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்... விலாவாரி என்றால் "கிட்னி வறுவல்" சார்ந்தது]. இதற்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லா இருந்துச்சி" என்ற ரேஞ்சில்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.