Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமெரிக்காவில் மற்றுமொரு புதிய பள்ளிவாசல் - அல்ஹம்துலில்லாஹ் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2012 | , ,


அஸ்ஸலாமு அலைக்கும்,

28-10-12 ஞாயிற்று கிழமை அன்று அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஜமெய்க்கா என்ற இடத்தில் இலங்கை தமிழ் முஸ்லிம்களால் ஒரு அழகிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் இனிதே லுஹர் தொழுகையுடன் திறப்பு விழாவும் நடைபெற்றது. அல்ஹ்மதுலில்லாஹ் !

நியூயார்க்கில் இதுவே  தமிழர்களால் நடத்தப்படும் முதல் பள்ளிவாசலாகும் திறப்புவிழாவின் போது ஏராளமான அதிரை சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.தகவல்: N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

12 Responses So Far:

Yasir said...

தொழுகையாளிகளாலும்,அதன் படி நடப்பவர்களாலும் இப்பள்ளி நிறைந்து..இஸ்லாமிய மணத்தை அதன் சுற்றுவட்டாரத்திற்க்கும் பரவ அல்லாஹ் துணை செய்வானாக ஆமீன்..மேன்மேலும் இறையில்லங்கள் அமெரிக்காவில் உருவாகி சத்தியம் நிலைபெற யா அல்லாஹ் உதவி செய்வாயாக..இப்பள்ளியை கட்ட முயற்ச்சித்தவர்களுக்கும்,அதற்க்காக உதவி செய்தவர்களுக்கும் மற்றும் பல வகையிலும் உதவி செய்தவர்களுக்கும் அல்லாஹ் நீ இம்மையிலும் மறுமையிலும் நல்ல வாழ்க்கையை ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக..ஆமீன்

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் , இறைவனின் நாட்டமின்றி ஏதும் நடப்பதில்லை. இப்பள்ளியை கட்டியழுப்ப உடலுழைப்பாலும் பொருளாதார ரீதியாகவும் உதவி புரிந்த அனைவருக்கும் துய இறைவனின் அருள் கிடைக்கட்டும். மென்மேலும் பள்ளிகளை உருவாக்க இறைவனின் ஏகத்துவத்தை ஏற்று உலகமுழுவதும் இறைவனின் சத்திய மார்க்கத்தை ஏற்று நடக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வோம் Sura:9, Ayah:18
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

9:18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்..

Iqbal M. Salih said...


மாஷா அல்லாஹ்!

Canada. Maan. A. Shaikh said...

இப்பள்ளியை கட்ட முயற்ச்சித்தவர்களுக்கும்,அதற்க்காக உதவி செய்தவர்களுக்கும் மற்றும் பல வகையிலும் உதவி செய்தவர்களுக்கும் அல்லாஹ் நீ இம்மையிலும் மறுமையிலும் நல்ல வாழ்க்கையை ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக..ஆமீன்

Ebrahim Ansari said...

இறைவனைப் புகழ்வோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா அல்லாஹ்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா அல்லாஹ்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்!
நம்மவர்கள் நம் மொழியிலேயே பயான்கள் கேட்கும் பாக்கியம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு