தொழில்நுட்பத்தினால் திரளும் புதுப் புது வரவுகளை அனுபவிப்பது தூறல் போடும் மழைக்காலத்தில் நனைவதில் கிடைக்கும் சுகத்தை அனுபவதிப்பது போன்ற சிலிர்ப்பு பரபரப்பு இருக்கும். புதியன அறியும் ஆவல் தொடரும். அவ்வகையில் இணைய தேடலில் ஈடுபடாத இணையப் பயனாளிகள் என்று ஒருவரும் இருக்கப்போவதில்லை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?
சுய ஆர்வத்தால் தான் அறிந்த இணைய வசதி கொண்ட நுப்டத்தை அனைத்து சகோதரர்களும் அறிந்திட சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் ஏற்கனவே அதிரை வலைத்தளங்களில் இது எப்படியிருக்கு காணொளி விளக்கத்தையும் அதன் பயன்பாடுகளையும் அறியத் தந்திருக்கிறார். அந்த வரிசையில் தொடராக அடுத்ததொரு காணொளி பதிவினை அதிரைநிருபரில் பகிர்ந்தளித்திட முன் வந்திருக்கிறார்.
சுய ஆர்வத்தால் தான் அறிந்த இணைய வசதி கொண்ட நுப்டத்தை அனைத்து சகோதரர்களும் அறிந்திட சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் ஏற்கனவே அதிரை வலைத்தளங்களில் இது எப்படியிருக்கு காணொளி விளக்கத்தையும் அதன் பயன்பாடுகளையும் அறியத் தந்திருக்கிறார். அந்த வரிசையில் தொடராக அடுத்ததொரு காணொளி பதிவினை அதிரைநிருபரில் பகிர்ந்தளித்திட முன் வந்திருக்கிறார்.
இந்த பதிவின் டிராப் பாக்ஸ் (Drop Box) என்று எங்கும், எதிலும், எப்போதும் தேவையான முக்கிய கோப்புகளை சேமிக்க, மீட்டெடுக்க, பகிர்ந்தளிக்க என்ற பயன்பாட்டிற்கு உதவும் நுட்பத்தின் வசதியைப் பற்றி தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியிருக்கிறார்.
அதிரைநிருபர் குழு
9 Responses So Far:
தெளிவான விளக்கங்கள்.விளங்ககளை கொடுத்தவர் BBC CNN போன்ற டிவி யில் நியூஸ் வாசிப்பது போன்ற ஒரு குவாலிடியில் செய்தியை தந்தமைக்கு நன்றி மேலும் இது போன்ற தகவல்களை உங்களிடம் எதிர் பார்க்கின்றோம்
ஒரு விஷயத்தை அட ! தெரிந்ததுதானே என்று நம்மில் எத்தனையோ பேர் அப்படியே அதில் கவனம் செலுத்தாமலே விட்டுவிடுவோம், ஆனால் அதனை மீண்டும் மீண்டும் காணும்போது, வாசிக்கும்போது முதலில் விடுபட்ட, அல்லது தெரிந்திராத விஷயங்கள் அடுத்தடுத்த பார்வையில், கிரகிப்பில் பதிந்து விடுகிறது.
அவ்வகையில் டிராப் பாக்ஸ் என்பதை சிலர் அறிந்திருக்கலாம், அல்லது பயன்படுத்தி வரலாம்... இவ்வாறான செயல் முறை விளக்க காணொளிகளால் இன்னும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சகோதரர் ஷஃபி ஏற்கனவே நமதூர் வலைத்தளங்களில் இதன் முந்தைய தொடர்களை பதிவுகளாக பதிந்திருக்கிறார் அதன் தொடர்ச்சிதான் இது.
இனிவரும் காலங்களில் பெரும்பாலோர் அறிந்திடாத அரிய தகவல்களையும் விளக்க காணொளியாக வெளிவர இருக்கிறது.
இவரின் தேடல், நம் மக்கள் முறையாக பயன்பட ஒவ்வொரு புதுப்புது முயற்சிகள் வெற்றி காணவும் பயனளிக்கவும் வாழ்த்துகிறேன் இன்ஷா அல்லாஹ் !
thanks Mr. Shafi Ahmed.
Good news bro
புதிய தொழில்நுட்பங்களை அழகான முறையில் விவரித்து வரும் நண்பன் ஷபி-யின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்.
அபூ பஹீம்.
உண்மையில் நம் அதிரை நிருபர் அதிரையின் பல்கலைக்கழகம் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் எல்லாத் துறைகளின் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Excellent Bro, Thanks for good info
Thanks for sharing!!
Excellent job da keep it up very nice good message for all time.
Post a Comment