பற்றி எரிகிறது
...பாலஸ்தீன் காசாவில்
வெற்றிக் கிடைத்திடவே
...வேண்டும்தீன் நேசர்காள்!
காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?
கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை
இறைவனின் கோபம்
....இஸ்ரவேலர் அடைவர்
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்
இறுதிநாள் வருகைக்கு
....இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
...உள்ளமெலாம் உருகாதா?
கொத்துக் கொலைகண்டு
...குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
...கதறுமே பழிதீர்க்க
தீர்ப்புநாள் வராதென்று
....தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
...யூத ஷைத்தானே!
அர்ஷில் எட்டும்
....அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
...குழந்தை ரத்தம்
பாதிக்கப் பட்ட
...பாலஸ்தீன் மக்கள்
நீதிக்கு முன்பு
...நிற்கின்ற வேளை
கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!
பொய்நாக் கூட்டம்
...புரிய வில்லையா?
ஐநா சபையோர்
...அறிய வில்லையா?
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
14 Responses So Far:
கவிதைக்கு வாழ்த்து சொல்ல இயலாத நிலை
காரணம் பிஞ்சுகளின் கொடூர கொலை
உயிருக்கு இல்லை விலை என்பதையறியா
யூதனின் நிலை. இறக்கமுள்ள இறைவா
உனக்கறியும் எல்லாம். விறைவில் முஸ்லீம்கள்
வெற்றிகொள்ள வழி செய்வாயாக
பச்சிளம் குழந்தைகள் முதல் பலில்லாத கிழவர்கள் வரை கொத்துக்கொத்தாக எம் முன்னால் கிப்லாவைக்கொண்ட அப்புனித பூமியில் இஸ்ரவேலர்களால் கொல்லப்பட்டு தெருவோரம் சிதறிக்கிடப்பதை தினம்,தினம் பார்க்கும் பொழுது மனதில் வேதனையுடன் இப்படித்தான் தோன்றுகிறது "பேசாமல் எஞ்சி இருக்கும் பாலஸ்தீனத்தின் மீதி பகுதிகளையும் அவர்களிடமே (இஸ்ரவேலர்கள்) ஒப்படைத்து விட்டு இஸ்ரேலிய நாட்டு ஏழை,எளிய மக்களாக கூட என் தொப்புள்கொடி உறவுகளும் உயிருடன் இருந்து விட்டு போகட்டுமே" என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
//நாளைய வரலாற்றில் என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும். நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள், நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள். ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று நிங்களே சொல்வீர்கள்-HITLER//
சவுதி அரசாங்கமே!
அரபு லீக் தலைவர்களே!
நீங்கள் இருக்கிறீர்களா!
யூத வெறி நாய்கள்
வேட்டை நடத்துகிறார்களே!
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த
ஆட்சி அதிகாரத்தை வைத்து
உங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லையானால்
அதை வைத்து ஏன் இன்னும் அழகு பார்க்கிறீர்கள்?
அல்லாஹ் நாளை மறுமையில்
உனக்கு ஆட்சி அதிகாரம் வழங்கவில்லையா
என்று அல்லாஹ் கேட்பான்
நீங்கள் என்ன பதிலை சொல்ல போகிறீர்கள்!
நீங்கள் ஆட்சியில் இருப்பதும்
ஆட்சியில் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்
அநியாயமாக சஹீதாக்கப்பட்ட
ஒவ்வொரு முஸ்லிமும்
நாளை மறுமையில்
அல்லாஹ்வின் நீதிமன்றத்தில்
உங்களுக்கு எதிராக சாட்சி சொல்வார்கள்
என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
யாஅல்லாஹ் அநியாயமாக கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வல்லமையை சவுதி அரசாங்கத்திக்கும் எங்களுக்கும் கொடு நாயனே.
இனியும் உலகில் எந்த மூலையிலும் எந்த உயிரும் அநியாயமாக கொல்லப்படுவதை விட்டும் பாதுகாப்பாயாக நாயனே!
இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 2:88)
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 5:64 )
பாலஸ்தீனத்தில் அன்றாடம் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகளை கொல்லப்படுவதற்கு முன் எடுத்து உலகில் எத்தனையோ கோடி மக்கள் பிள்ளைப்பேறு இல்லாமல் வசதிவாய்ப்புகள் நிரம்பப்பெற்றிருந்தும் தவியாய் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தலா ஒரு குழந்தை வீதம் கொடுத்து விட்டால் கூட அக்குழந்தைகளை அவர்கள் பொத்தி,பொத்தி வளர்த்து ஆளாக்குவார்களே.........
முகநூலில் இப்பச்சிளம் பாலகர்களின் முகமெலாம் குருதியுடன் கண்டேன்; நடுநிசியிலும் உறங்க முடியா வண்ணம் என்னுள்ளத்தில் அப்பாலகர்களைப் பற்றியே எண்ணம்; அழுகின்ற வேளையில் எழுகின்ற வேதனகள் என்னை இப்பாடலை எழுதுகின்ற சூழலுக்குத் தள்ளியது;என் மனத்தின் வலிகள் யாவும் இக்கவிதையின் வரிகள். என்னோடு இவ்வேதனையைப் பகிர்நத- அதனால் இக்கவிதையைப் பதிந்த அ.நி. நெறியாளர், கவிவேந்தர் மற்றும் பின்னூட்டங்களால் என் வேதனையின் நியாயத்தை என்னை விட வேகமாகவும் உரத்தச் சிந்தனையுடனும் திருமறை வசனங்களுடன் ஈண்டுப் பதிவு செய்தும் , பாலஸ்தீன் சகோதர-சகோதஹ்ரிகட்காக துஆ செய்து வரும் எல்லார்க்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும் கிடைக்கட்டுமாக(ஆமீன்)
இஸ்ரவேலவருக்கு
இதரவேலை ஏதுமில்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர.
அவர்கள் அழிந்துபோகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
குருதியுடன் குடும்பம் நடத்தும் கூட்டம்,,,, அந்த யூத கூட்டம்,,, பதிப்பு பாதித்தது.... முகநூலில் பல படங்கள்,,,, பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ... வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை,,,, வல்ல ரஹ்மானிடம் பாலஸ்தீன் மக்களுக்காக துஆ செய்வோம்.
அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்:
Sura:5, Ayah:82
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை..
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26
ஓ பாலதீனமே
நீ பற்றி எரியும்போது
எங்கள்
வயிறுகள் கூட
எரிகின்றன
அல்லாஹ்விடம்
கை ஏந்துவோம்
அஸ்ஸலாமுஅலைக்கும்.
-----------------------------
இறைவனின் கோபம்
....இஸ்ரவேலர் அடைவர்
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்
இன்சா அல்லாஹ் விரைவில்.
//இஸ்ரவேலவருக்கு
இதரவேலை ஏதுமில்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர.
அவர்கள் அழிந்துபோகும் நாள் வெகுதொலைவில் இல்லை.//
இமாம் மஹ்தியின் தலைமையில் அனைத்து முஸ்லிம்களும் ஒருங்கிணையும் காலம் வெகுதூரத்திலில்லை!
ஒரு யூதனோடு கை குலுக்க நேரிட்டால் உனது விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள் என்று படித்து இருக்கிறேன்.
1983- ல் , லெபனானில் இவர்கள் நடத்திய அட்டூழியங்களைக் கண்ணால் கண்டிருக்கிறேன். நட்ட நடு இரவில் பாலஸ்தீன அகதிகளின் முகாம்களின் கூடாரங்களுக்குள் படைகளுடன் சென்று கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கத்தி கொண்டு சொருகிய பாவச்செயல்களுக்குச் சொந்தக்காரப் பாவிகள். பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்களை பாதையோரங்க்களில் துணி மறைப்புக் கட்டி வாழவைத்தவர்கள்.
அல்- சைதா என்று அழைக்கப்படுகிற தெற்கு லெபனானின் அழகு மிகு ஆப்பிள் வீதிகளில் நடந்து செல்லும்போது இஸ்ரேலிய ரோந்து வண்டிகளில் இருந்தவர்களால் சந்தேகத்தின் பேரில் ஏற்றப்பட்டு ஓர் இரவு விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டு , இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்பதால் விடுவிக்கப்பட்டோம்.
அதே போல சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட எங்களின் அன்பு நண்பர்கள் அஜீஸ், மற்றும் மனோகரன் ஆகியோர் மூன்று மாதங்கள் அல்- அன்சார் கேம்பில் சிறை வைக்கப்பட்டு எங்களின் தொடர் முயற்சியாலும் இந்திய தூதரகத்தின் உதவியாலும் விடுவிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் இதயம் நடுங்குகிறது.
இவர்களின் கொடுமைகளை கண்ணுற்றபோது இவார்களையும் இறைவன்தான் படைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.
Post a Comment