அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்றைய சூழலில் பொழுபோக்கவென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வீட்டுக்கு வீடு வரவேற்பறை மட்டுமல்ல, உறங்கும் உறைவிடம் வரை நீண்டிருக்கிறது.
விளைவு, அதனால் பாதிப்படைவது சின்னஞ்சிறு குழந்தைகள்தான் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? இளம் சிறார்களை அவர்களின் பசுமையான கவனத்தை இறைநம்பிக்கையின்பாலும், நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பதனாலும் பக்குவப்படுத்தினால் எதிர்கால சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை இன்ஷா அல்லாஹ்.
சின்னஞ்சிறு குழந்தைகளின் சுயமுயற்சியும் பெற்றோரின் ஒத்துழைப்பும் ஒருங்கே அமைந்தால் சமுதாயத்திற்கு அற்புதமான நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லலாம் அதன்படி அவர்களும் நடக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் மற்றுமொரு காணொளி.
சிறப்புரை : செல்வி ஷஹ்லா பின்த் ஷஃபி அஹ்மது.
அதிரைநிருபர் குழு
7 Responses So Far:
மழலை குரல் மூலம்
இஸ்லாம் எத்தி வைக்கும்
பணி பாராட்டுக்குரியது
செல்வி ஸஹ்லா வின் அறிவு இன்னும் வளர்ந்து சமுதாயத்துக்கும் பெற்றோருக்கும் நன்மை சேர்க்க வாழ்த்தும் துஆவும்.
செல்வி ஸஹ்லா....வருங்காலத்தில் சிறந்த Professor ஆக முடியும் இன்ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்
செல்வி ஸஹ்லா வின் அறிவு இன்னும் வளர்ந்து சமுதாயத்துக்கும் பெற்றோருக்கும் நன்மை சேர்க்க வாழ்த்தும் துஆவும்.
செல்வி ஸஹ்லா வின் அறிவு இன்னும் வளர்ந்து சமுதாயத்துக்கும் பெற்றோருக்கும் நன்மை சேர்க்க வாழ்த்தும் துஆவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
செல்வி ஸஹ்லாவின் பேச்சாற்றல் த அவா ப்ணிக்கு மிகவும் பயன்படும், இன்ஷா அல்லாஹ். குழந்தையை நன்னெறியில் வளர்த்தப் பெற்றோர்க்கு ஜஸாக்கல்லாஹ் கைரன் எனும் துஆவுடன் நன்றியைக் கூறுகிறேன்.
வாழ்க வளமுடன், உங்க இந்த பேச்சு திருமணத்துக்கு அப்புறமும் சமுதாய நலனுக்காக தொடர வேண்டும் என்று என் துஆ
Post a Comment