Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2013 | , , ,


மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...!

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

01) சென்னைத் துறைமுகம் அருகே நிலம் புயலில் சிக்கி தரை தட்டி நின்ற சரக்கு எண்ணெய் கப்பலின் பெயர் என்ன?

02) The wall என்று அடைமொழியால் குறிக்கப்படும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?

03) சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் பெயர் என்ன?

04) தாஜ்மகால் எந்த நதிக்கரையில் அமையப் பெற்றுள்ளது?

05) நீங்கள் ஊட்டிக்கு சென்றால் எந்த மாவட்டத்தில் இருப்பீர்கள்?

06) ஒவ்வோராண்டும் நீண்ட பகற் பொழுதை உடைய நாள் எது?

07) குறைந்த பகற் பொழுதை கொண்ட நாள் எது?

08) சில நாடுகள் தலைநகரங்கள் எவை?
      ஆப்கானிஸ்தான் ?
      நேபாளம் ?
      தென் ஆப்ரிக்கா?

09) சில நாடுகளின் நாணயத்தின் பெயர் என்ன?
       ஜப்பான் ?
       இத்தாலி ?
       பாக்கிஸ்தான் ?

10) இந்தியாவின் மிகக் குறைந்த பரப்பளவுள்ள மாநிலம் எது?

11) அரபிக் கடலின் ராணி என அழைக்கப்படும் நகரம் எது ?

12) ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிக்கப்படும் நாடு எது?

13) மிகப்பெரும் சமுத்திரம் (deepest, largest biggest) எது?

14) சூரியன் நடு இரவில் உதிக்கும் நாடு எது?

15) அதிவீர ராம பாண்டியன் என்ற மன்னன் இயற்றிய நூலின் பெயர் என்ன?

அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

Abdul Razik said...

1 Pratiba Kavery
2 Rahul Dravid
3 Romney
4 Yemunai
5 Nilgris
6 June 20
7 PASS
8 Kabool, Kathmandu, Cape Town
9 Yen, Lira, Rypiya
10 PASS
11 Kochi
12 Switzerland
13 Pacific Ocean
14 Norway
15 PASS

Thanks lot for encouraging to Testify our GK Power. Hope you will continue.......................

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

2 Rahul Dravid
4 Yemunai
5 Nilgris
8 Kabool, Kathmandu, Cape Town
9 Yen, Lira, Rypiya
12 Switzerland
13 Pacific Ocean
14 Norway


KALAM SHAICK ABDUL KADER said...

o1) Prathiba kavery
02) Rahul Dravid
03) Romney
04) Yamuna
05) Nilgris
06) Denmark
07) Africa
08) Kabool, Kathmandu, Cape Town
09) Yen, Lira, Rupiya
10) Megalaya
11) Cochi
12) Switzerland
13) Pacific Ocean
14) Norway
15) Kokoko( A Kamasutra which explains woman's body structure)

KALAM SHAICK ABDUL KADER said...

06) Last year (month of June) Denmark Muslims got fasting of Ramadan with longtime daylight.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

அடுத்த பேப்பருக்கும் என்னய ராஜிக் பின்னால உட்கார வைப்பீங்களா?

இந்த பேப்பரை ஏன் இவ்ளோவ் பேர் அர்ரியர்ஸ் வச்சிட்டாங்க?

கிரவுன் பரீட்சைக்கு வராம ஒழிப்பாங்கொழி வெளையாட்றது ஏன்?

நல்லா படிக்கிற பிள்ளைவலாகிய எம் எஸ் எம், ஷஃபி, அ. அமீன், யாசிர் போன்றூரும் கட்டா.

போன பேப்பர்ல முத மார்க் வாங்கின சகோவையும் காணோம்.

மீராஷாவுக்கு இதோட 3 பேப்பர் அர்ரியர்ஸ். ரஃபியாட்ட போட்டுக்கொடுத்துடவா?

ஹாஜாமீ சார்ட்ட சொல்லிக்கொடுத்துட வேண்டியதுதான்.

Ebrahim Ansari said...

58 வயதானவர்கள் தேர்வு எழுதாமலேயே பாஸ் என்று விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டுகிறேன்.

sabeer.abushahruk said...

//50% பாஸ்//

எம் ஹெச் ஜே, இதொன்னும் அட்டானமஸ் அல்ல சொந்தமா மார்க் போட்டுக்கிறதுக்கு. எழுதுங்க, கூடக்குறைய போட்டு உட்றோம். அல்லது ராஜிக் பெஞ்சுக்கு பின்னால உட்காருங்க.

ஈனா ஆனா காக்கா, உங்க ஹால் டிக்கெட்ல வயசு குறைவாப் போட்டிருக்கே கவனிக்கலயா?

Abdul Razik said...

As of my colleague, I know very well about Brother Jafar, He never follow his front desk.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா
மன்னிக்கவும்.
மேலே உள்ள விதி முறையை கவனித்தீங்களா
தெரியாத கேள்விக்கு தான் நான் 50% பாஸ் 'ன்னு போட்டேன்.
கல்லூரி சகா
ராஜிக்
படிக்கிற வயசில காசு கொடுத்து முத்தாரமெல்லாம் வாங்கி படித்ததினாலே இந்த வினாடி வினாவுக்கு மட்டும் முந்திக்கொண்டு பதிலே எழுதிடுராப்ளே! நானோ ராஜிக்கிட்டே கடன் வாங்கி முத்தாரம் 50% தான் படித்திருப்பேன் அதான் இந்நிலை. கல்லூரிலே காப்பி அடித்த மாதிரி இங்கேயும் 50% பதிலே எழுதினால் என்னெ ராஜிக் நம்பமாட்டாப்புளே. அதுனாலே தான் 50 % தெரியாது'ன்னு எழுதிப்புட்டேன். சரி ராஜிக்! முதல் டெஸ்கிலே இருந்தால் 'GK' முழுமையாக கிடைத்திடுமா?
அது சரி ஆங்கிலத்துக்கு ஆயிரம் வெப் சைட்டு இருக்கே. அருகி இருக்கும் தமிழை இங்கே எழுதியாவது காப்பாத்தலாமே!

---------------------------தமிழ் வாழ்க!----------------------------

Anonymous said...

ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் - ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

01) பி.டி. பிரதிபா காவேரி
02) ராகுல் டிராவிட்
03) மிட் ரொம்னி
04) யமுனா
05) நீலகிரி
06) ஜூன் 21
07) டிசம்பர் 22
08) ஆப்கானிஸ்தான் – காபூல், நேபாளம் – காத்மண்டு, தென் ஆப்ரிக்கா – பிரிட்டோனியா,
09) ஜப்பான் – யென், இத்தாலி – லிரா, பாக்கிஸ்தான் – ரூபாய்
10) கோவா
11) கொச்சி, கேரளா
12) சிவிட்சர்லாந்து
13) பசிஃபிக் மகா சமுத்திரம்
14) நார்வே
15) நைடதம்

Unknown said...

சபீர் காக்கா....

கொஞ்சம் வேலையா போச்சி.... இன்ஷால்லாஹ் அடுத்த பரிட்சையில முதல்ல வந்துடறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//58 வயதானவர்கள் தேர்வு எழுதாமலேயே பாஸ் என்று விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டுகிறேன்.\\

ஹாஹா..சிரித்து விட்டேன் டாக்டர் அவர்கள் போட்ட அதிரடி அறிவிப்பைக் கண்டு!
வ்யதானால் என்ன டாக்டர்? நாமும் கலந்து கொள்ளலாம்; நமது நினைவில் எவ்வளவு தேங்கி உள்ளதோ அவ்வளவே நம் கல்வியின் அளவு என்று ஒரு பொன்மொழியைப் படித்த நினைவு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு