டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே):
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !
பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது...
- முதல் உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
- கடைசியாக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு பெயரில் நடந்த உலக தமிழ் மாநாடு எத்தனையாவது மாநாடு?
- அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
- கொல்கத்தா விமானத் தளத்தின் பெயர் என்ன?
- கடற்படையின் தலைமை அலுவலர் பதவிப் பெயர் என்ன?
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைப்படும் நகரம் எது?
- சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் சுந்திரப் போர் எந்த ஆண்டு நடந்தது
- சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்கள் யார்? - அ) மூன்றாம் உலகப்போர், ஆ) தமிழும் கம்பனும்.
- இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
- சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமான கவர்னர் ஜெனரல் யார்?
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு எது?
- 1943ல் இந்திய தேசியப் படையை (INA) உருவாக்கியவர் யார்?
- தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க் கட்சி தலைவர் யார்?
- சமீபத்தில் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிய புயல் காற்றின் பெயர் என்ன?
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் எத்தனை?
9 Responses So Far:
where is my colleague Mr. Razik(front desk)? ( i need copy & paste here)
Today very tough?
1. முதல் உலகத் தமிழ் நாடு- மலேசியா
4. கல்கத்தாவின் ஏற்போட் பெயர்- நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
6. தென்னிந்திய மான் செஸ்டர்- கோயமுத்தூர்.
8.மூன்றாம் உலகப் போர் நூல் ஆசிரியர்- வைரமுத்து
9. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி-கபீர்
11.வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆண்டு- 1942
13.தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க் கட்சி தலைவர்-விஜய காந்த்
சபீர் காக்கா;
பெருந்தன்மையா கூடக்குறைய மார்க் போட ரெகமன்ட் பண்ணுங்க ப்லீஸ்!
----------------------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் பிறை 5 / 1434
1, Madurai?
2, 9th?
3, Sir.C.V.Raman
4, Dumdum
5, Marshel
6, Kovai
7,8,9,10,11, Pass
12, Mr.Bose
13, Naakukadi Narayanan
14,15 - Pass
tough paper.
I copy past MHJ
but 4: damdam
12 : S.C. Bose
//sabeer.abushahruk சொன்னது…
tough paper.
I copy past MHJ//
தமிழ் நாடு பணியாளர் தேர்வனைக் குழு கொஸ்டின் பேப்பர் மாதிரி இருக்கும் நெனச்சுட்டியலோ !!?
இங்கே போராட்டமெல்லாம் நடத்த முடியாதாக்கும் ! :)
ராஜிக் இது வரை வராததால் நாமே புரிந்து கொள்ள முடிகிறது.
சபீர் காக்கா; ஏர்போட் டம்டம் என்ற இடத்தில் இருப்பதாக கேட்ட ஞாபகம். பெயரும் அது தானா?
அபுஇபு காக்கா; நம்ம கவிஞர் காப்பி பேஸ்ட் கூட செய்யாமல் என் பக்கத்தில் இருந்தவர் எழுதியதையே நானும் எழுதியதாக டம் டம் என அறிவிப்பது சரியா?
என்னில் ஒருமா மிஸ்ஸிங்
//1. முதல் உலகத் தமிழ் நாடு- மலேசியா//
முதலும் சரி இன்றும் சரி தமிழ் நாடு நம்மிடம் தான் உள்ளது. எனவே அங்கே தமிழ் மாநாடு என திருத்திக் கொள்கிறேன்.
அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
Sir C.V Ramam
கடற்படையின் தலைமை அலுவலர் பதவிப் பெயர் என்ன?
Sea Marshal :)
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைப்படும் நகரம் எது?
Coimbatore
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு எது?
1946
1943ல் இந்திய தேசியப் படையை (INA) உருவாக்கியவர் யார்?
Subash chandra boss
தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க் கட்சி தலைவர் யார்?
Teeth biting Vijayakanth
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் எத்தனை? 6 months
1) கோலாம்பூர், மலேசியா
2) ஒன்பது
3) Sir. C.V. இராமன்
4) சுபாஷ் சந்திரபோஸ்
5) அட்மிரல்
6) கோயம்புத்தூர்
7) 1857
8) மூன்றாம் உலகப்போர் – கவிஞர் வைரமுத்து,
தமிழும் கம்பனும் – பேராசிரியர். தி.மு. அப்துல்காதர்.
9) அல்தமஸ் கபீர்
10) இராஜ கோபாலச் சாரியார் – இராஜாஜி
11) 1940
12) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
13) விஜயகாந்த்
14) சாண்டி
15) 125 நாட்கள் மற்றும் 322 நாட்கள்
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்....
Brother Jarfar and Brother Sabeer,
I couldn’t concentrate on Addirai Nirubar and other websites based our native due to searching my new profession in Accounts Field. If anyone find vacancy on same arena, please let me go for an interview.
Abdul Razik
050 2582901
Post a Comment