அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு !


வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்க இருப்பதை சென்ற வாரம் அறிவித்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வலைக்காட்சி பற்றி மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

விரைவில் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் பதிப்பகம்

7 கருத்துகள்

Ibn Abdulwahid சொன்னது…

Congrats adirai nirubar,
very good effort, important collection keep-it-up...

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அருமையான தொகுப்பு; உச்சரிப்பவரின் குரலில் இன்னும் தெளிவான - உரத்தக் குரலில் இருத்தல் நலம் என்று நினைக்கிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

முதற் பதிவைவிட இந்தப் பதிவு நறாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

இன்னும் மெருகேற்றவும்.

அதோடு, கடைசியில் தங்கம் வெள்ளி நிலவரம் சொல்வாங்களே அதைப்போல எங்கள் ஊரின் நிலவரம் கொஞ்சம்....

Ebrahim Ansari சொன்னது…

சமூக வாஞ்சையுடன் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள். பாராட்டுகள்.

அதிரை சித்திக் சொன்னது…

அமெரிகாவில் தலை சிறந்த செய்தி நிறுவனம் தயாரிக்கும் அறுபது நிமிடம்
என்ற நிகழ்ச்சிக்கு துவக்கத்தில் இது போன்று கடிகாரத்தினை காட்டுவார்கள்
நல்ல முயற்சி ...சபீர் காக்கா கூறுவது போல அதிரையில் உள்ள நிகழ்ச்சி
அல்லது சிறு பேட்டியுடன்முடிக்கலாம் ..அதிரையர்களுக்கு ஆர்வத்தையும்
மகிச்சியையும் கொடுக்கும்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

It is amazing,Masha Allah

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கடின முயற்சி
நற்தொகுப்பு
வாழ்த்துக்கள்

அதிரை நிருபர்லெ அதிரை செய்தியும் வேணும்!