Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

AAMF - துபாய் கிளை - நிர்வாகிகளின் காணொளி பேட்டி 3

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2011 | , ,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரையில் வியாழன் மாலை அதாவது 10-11-2011 அன்று அனைத்து அதிரை முஹல்லா நிர்வாகிகள் தேர்வு மிகச் சிறப்புடன் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். கடந்த நோன்புப் பெருநாள் தொழுக்குப்பின்னர் துபாய் ஈத்கா மைதானத்தில் நிகழ்ந்த சந்திப்பின் விதை இன்று அதிரையில் செடியா ஊன்றப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டு முயற்சியின் வெற்றியை எளிதாக்கி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் நிலைக்கட்டுமாக !

அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளையின் செயலாளர் V.T.அஜ்மல் அவர்களும், தாஜுல் இஸ்லாம் சங்கம், துபாய் கிளையின் தலைவர் B.ஜமாலுதீன் அவர்களும் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளியினை இங்கே பதிகிறோம்.

ஒருங்கினைப்பு என்பதன் அர்த்தம் மெய்பிப்போம், அதனை நிலைத்திட நிமிர்ந்த நடை போடுவோம் இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு




3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதர ஜமலுதீனுடைய தெளிவான பேச்சு அயர்ந்திருக்கும் எவருக்கும் தெம்பைக் கொடுக்க கூடியது என்றுமே !

உங்கள் அனைவரின் உறுதியையும் அதன் நன்நோக்கையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக !

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்று மாலை ஜாவியாவில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்து முடிந்து விட்டது. இதில் எல்லா சங்ககளில் இருந்து வந்து கலந்துக்கொண்டனர் அதிலும் ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒவ்வொரு நபர்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.அல்லாஹ்வின் கிருபையால் அதிரை நகர மக்களுக்கு மிக பெரிய விசையம் தான் அதற்கு எல்லா முஹல்லாவில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் இன்னும் அதிரையில் உள்ள எல்லா மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒற்றுமை என்னும் கைற்றை பிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் நிச்சயம் நமக்கு இறைவன் அருளால் வெற்றி கிடைக்கும்.யார் யாரும் யாருடைய குறைகளை சொல்லாமல் அவர் அவர் அவருடைய குறைகளை தீர்த்துக் கொண்டாளை போதும்.இன்ஷா அல்லாஹ் அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டம் கடைசி வரைக்கும் நடப்பதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

மு.செ.மு.அபூபக்கர்.

அப்துல்மாலிக் said...

இன்ஷா அல்லாஹ் மாற்றம் நிச்சயம் உண்டு, இதற்காக முயற்சிக்கும் சகோ அனைவருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாகவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு