Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கீழத்தெரு முஹல்லா அமீரக கிளையின் வேண்டுகோள் 1

அதிரைநிருபர் | November 12, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நேற்று முன் தினம் (10/11/2011) மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு,  முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நேசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலானது, வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கரையானது.! வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும்விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அமீரக கிளை சார்பாக நேற்று இரவு 11.11.2011 அன்று அந்த முஹல்லாவின் அமீரக கிளை தலைவர் M.A. அப்துல் ஜலீல் அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை அமர்வு நடைப்பெற்றது. அதன் காணொளி இங்கே பதிகிறோம்.




பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக அமீரகத்தில் கிழத்தெரு முஹல்லா சார்பில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களும் தாராளமாக உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:-
மரைக்கான் .S. +971553998943
அஜீஸ் – + 97150 4100139
ஜவாஹிர் – +97155 8188040
அரஃபாத் – +97155 2723284
ஹாஜா முஹைதீன் – +97150 2302116
- அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எதிர்பாராத இடறில் சிக்கிய சகோதரர்கள் மீண்டு சகஜ வாழ்வை தொடங்கிட துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு