அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்று துல்ஹஜ் 9 ஆம் நாள், அதுதான் அரஃபா நாள்... ஏக இறைவனை இறைஞ்சும் நாள் ! உலகம் முழுவதும் குவிந்த ஹஜ் பயணிகளின் முக்கிய கடமை அரங்கேறும் நாள்...! இந்நாளை ஒவ்வொரு முஸ்லிமும் மறக்காமல் நினைவு கூறும் நாள்.
இன்றைய ஹஜ் கிரியைகளை சவுதி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ சேனல்களில் ஒன்றான Saudi-2 தொலைக்காட்சியிலும் லண்டலிருந்து ஒலிப்பரப்பாகும் ISLAM தொலைக்காட்சியிலும் ஆங்கில வர்னனையும், சிறப்பு விருந்தினர்களின் கலந்துரையாடலும், அன்றை அனைத்து நிகழ்வுகளின் நேரலையை இங்கே உங்கள் அனைவரின் பார்வைக்கும், செவிக்கும் விருந்தாக பெருமையுடன் வழங்குகிறோம்.
4 Responses So Far:
மின்னஞ்சல் வழி பெற்றது
--------------------------------------------------
Virtues on the day of Arafat.
1.Fasting : Nabi sal has said " Fasting on the day of arafah I hope from almighty allah that he will forgive the sins of past year.
2. Zikr (rememberance of Allah) which has to be recited on the day of Arafah: Nabi sal has said " The best word which I and the previous prophets had recited excessively on the day of arafah is " Laa ilaaha illalahu wahdahu laa sharikalahu lahul mulku walahul hamdu yuhyi wayumitu biyadihil khair wahuwa alaa kulli shaiyin kadeer ".
لا اِلَه اِلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ ، لَهُ الْملكُ وَلَهُ الْحمْدُ يُحْيِ وَيُمِيْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
3.Dua: Nabi Sal said whosoever deisres that allah should accept his duas in sad occassions he should make dua to allah excessively in his happy occassions.
Ya allah enable us to do more good deeds on the day of arafah and also enable us to do more good deeds and keep us occuppy and indulge our happy moments in thanking to all your bounties and please do not take away the bounties which you have blessed upon us. Aameen"
Wassalam
Mohamed Ibrahim
Assalamu alaikkum,
please watch live telecast from Islam tv, please visit http://adiraitv.blogspot.com/2010/10/islam-tv.html
அஸ்ஸலாமு அலைக்கும் .. உள்ளூர் வெளிநாடுவாழ் அதிரை மக்கள் மற்றும் இந்த தளத்தை வாசிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த தியாகத் திருநாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதில் உவகை அடைகிறேன்..
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
Post a Comment