உங்கள் அனைவரையும் அழைக்கிறது !

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2013 | ,

துபை மாநகரில் முதன்முறையாக தமிழில் Dubai International Holy Quran Award நடத்தும் இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

வழங்குபவர்: மவ்லவி. முபாரக் மதனி அவர்கள் (இலங்கை)
நாள்: 20-07-2013 (சனிக்கிழமை)
நேரம்: இரவு 10:30 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)
இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் சென்டர், கிஸஸ் - துபை
(Near LULU Hypermarket / METRO: Stadium (Green Line)

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

அல்கூஸ், சோனாப்பூர் பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: 056-7371443 / 050-8480401
அனைவரும் வருக


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அல்மனார் சென்ட்ர் (தமிழ் தஃவா பிரிவு) - துபை


பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு