
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) ஹிஜாபிற்கு இந்தியா முதல், பல நாடுகளில் எதிர்ப்பும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. மார்க்கம் நமக்கு ஹிஜாபை எப்படி பேணச்சொல்கிறது...